அதிரதன்

அதிரதன் (अधिरथ) இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் கர்ணனின் வளர்ப்பு தந்தையாகும். தேரோட்டத்தில் சிறந்தவன். அங்க தேசத்தின் மன்னன் எனவும் சிலர் கூறுவர். சாந்தனு மற்றும் திருதராட்டிரன்ஆகிய குரு குல மன்னர்களுக்கு தேரோட்டியாக பணி புரிந்தவர். இவர் திருதராஷ்டிரனின்  தலைமைத் தேரோட்டி. ஸ்ரீமத் பாகவதத்தின்படி அதிரதன் யயாதியின் வழிவந்தவர். கிருஷ்ணனின் உறவினர்.

கங்கையில் நீராடும்போது ஆற்றில் மிதந்து வந்த அழகான கூடைப்பெட்டியை காண்கிறாள் அதிரதனின் மனைவி. அதனை பிரித்து உள்ளே காதில் பளிச்சிடும் குண்டலங்களுடன் குழந்தையைக் கண்டு அதற்கு கர்ணன் எனப்பெயரிட்டு எடுத்து வளர்க்கிறார்கள் (கர்ணன் குந்திதேவிக்கு  சூரியனின் அருளால் திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தை. எனவே பயந்த குந்தி குழந்தையை பட்டு வஸ்திரத்தில் சுற்றி கூடையில் வைத்து ஆற்றில் விட்டார்). போர்கருவிகளில் பயிற்சிபெற மகனை அத்தினாபுரம் அனுப்புகிறான் அதிரதன். அங்கு கர்ணனுக்கு துரியோதனனுடன் நட்பு ஏற்படுகிறது.

சூதர் குல தலைவனான அதிரதனால் வளர்க்கப்பட்டதால், கர்ணனை சூதபுத்திரன் என பாண்டவர்கள் மற்றும் திரௌபதி போன்றவர்கள் ஏளனம் செய்து பேசினர். அதிரதனின் மனைவி இராதை ஆவார். எனவே கர்ணன் இராதேயன் என்றும் அழைக்கப்பட்டார்.

கர்ணனுக்குப் பின் இவர்களுக்கு பிறந்த குழந்தையின் பெயர் ஷான்.

மேற்கோள்கள்

  • "வியாசர்விருந்து" இராசாசி (தமிழ்)
  • A Dictionary of Hindu Mythology & Religion by John Dowson (ஆங்கிலம்)
  • Laura Gibbs, Ph.D. Modern Languages MLLL-4993. Indian Epics. Adhiratha(ஆங்கிலம்)
  • அதிரதன்(ஆங்கிலம்)
  • ஒரு அகராதி இந்து புராணங்களில் மற்றும் மதம் by John Dowson
  • லாரா, கிப்ஸ், Ph. D. நவீன மொழிகள் MLLL-4993. இந்திய காவியங்கள். Adhiratha

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பகவத் கீதைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கட்டுவிரியன்இந்தியாசிந்துவெளி நாகரிகம்மாணிக்கவாசகர்திவ்யா துரைசாமிமகாபாரதம்பள்ளுகிழவனும் கடலும்கலிங்கத்துப்பரணிமெய்ப்பொருள் நாயனார்மழைநீர் சேகரிப்புபரிபாடல்அடல் ஓய்வூதியத் திட்டம்கலாநிதி மாறன்தமிழ் எண்கள்உன்ன மரம்நீர்கா. ந. அண்ணாதுரைதடம் (திரைப்படம்)சீர் (யாப்பிலக்கணம்)வணிகம்மேலாண்மைசெங்குந்தர்சிறுநீரகம்மு. க. முத்துசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)காற்று வெளியிடைஜிமெயில்திருப்போரூர் கந்தசாமி கோயில்இந்திய தேசியக் கொடிகள்ளுதமிழக வெற்றிக் கழகம்மோகன்தாசு கரம்சந்த் காந்திதூது (பாட்டியல்)சுந்தர காண்டம்இலங்கையின் தலைமை நீதிபதிமரபுச்சொற்கள்காதல் கோட்டைவெண்குருதியணுஇந்தியத் தலைமை நீதிபதிதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இந்திய ரிசர்வ் வங்கிநயன்தாராபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்திராவிசு கெட்அக்கிநாலடியார்தமிழ்விடு தூதுஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கீழடி அகழாய்வு மையம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கழுகுஇந்திரா காந்திகினோவாதசாவதாரம் (இந்து சமயம்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்காடுவெட்டி குருஅண்ணாமலையார் கோயில்அட்சய திருதியைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)காதல் (திரைப்படம்)அக்கி அம்மைகுண்டூர் காரம்இந்தியப் பிரதமர்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்அரிப்புத் தோலழற்சிகங்கைகொண்ட சோழபுரம்பிரகாஷ் ராஜ்ரச்சித்தா மகாலட்சுமிஇரட்டைக்கிளவிவிசாகம் (பஞ்சாங்கம்)தஞ்சாவூர்🡆 More