பேர்ட்ஸ் ஆஃப் பிரே

பேர்ட்ஸ் ஆஃப் பிரே (ஆங்கில மொழி: Birds of Prey) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.

இதே பெயரில் டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய சூப்பர்வில்லன் குழு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், லக்கி கேப் என்டர்டெயின்மென்ட், கிளப்ஹவுஸ் பிக்சர்ஸ், குரோல் & கோ. என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் தயாரித்து, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.

பேர்ட்ஸ் ஆஃப் பிரே
இயக்கம்காத்தி யான்
தயாரிப்பு
கதைகிறிஸ்டினா காட்சன்
இசைடேனியல் பெம்பர்டன்
நடிப்பு
ஒளிப்பதிவுமத்தேயு லிபாடிக்
படத்தொகுப்பு
  • ஜே காசிடி
  • இவான் ஷிஃப்
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 25, 2020 (2020-01-25)(மெக்சிக்கோ நகரம்)
பெப்ரவரி 7, 2020 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்109 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$82–100 மில்லியன்
மொத்த வருவாய்$201.8 மில்லியன்

இந்த படம் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் எட்டாவது திரைப்படமாகவும் 2016 ஆம் ஆண்டு வெளியான சூசைட் ஸ்க்வாட் என்ற திரைபபடத்தின் தொடர்சியாவும் உருவாக்கப்பட்டுள்ளது. மார்கோட் ரொப்பி, பிரையன் அன்லெஸ் மற்றும் சூ குரோல் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை காத்தி யான் என்பவர் இயக்க, மார்கோட் ரொப்பி, மேரி எலிசபெத் வின்ச்டீத், ஜர்னி இஸ்மோலெட், ரோஸி பெரெஸ், கிறிஸ் மெசினா, எல்லா ஜே பாஸ்கோ, அலி வோங் மற்றும் இவான் மெக்ரிகோர் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி மெக்ஸிகோ நகரில் திரையிடப்பட்டது. மேலும் அமெரிக்காவில் பிப்ரவரி 7, 2020 அன்று ஐமாக்ஸ், டால்பி சினிமா, ஸ்கிரீன்எக்ஸ் மற்றும் 4டிஎக்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. இது உலகளவில் 201 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆங்கில மொழிசூப்பர்வில்லன்டிசி காமிக்ஸ்டிசி பிலிம்ஸ்மீநாயகன் திரைப்படம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெடுநல்வாடைபாரத ஸ்டேட் வங்கிஆறுமுக நாவலர்புங்கைஇராவண காவியம்பாம்புசீறிவரும் காளைசார்பெழுத்துவினோத் காம்ப்ளிஆங்கிலம்வேலு நாச்சியார்நீதி இலக்கியம்திருக்குறிப்புத் தொண்ட நாயனார்நம்மாழ்வார் (ஆழ்வார்)பொருநராற்றுப்படைடுவிட்டர்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்செயற்கை மழைஜெ. ஜெயலலிதாபல்லவர்கருப்பை நார்த்திசுக் கட்டிவெப்பம் குளிர் மழைகா. ந. அண்ணாதுரைஓரங்க நாடகம்ஆற்றுப்படைவ. உ. சிதம்பரம்பிள்ளைதமிழ் இலக்கியம்முத்துராஜாமுடியரசன்விடுதலை பகுதி 1கலிங்கத்துப்பரணிகொன்றை வேந்தன்காம சூத்திரம்அறுபது ஆண்டுகள்கும்பம் (இராசி)திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்பிளாக் தண்டர் (பூங்கா)விஜய் (நடிகர்)கரிகால் சோழன்சின்னம்மைபிலிருபின்சீர் (யாப்பிலக்கணம்)பாண்டியர்மலையாளம்தமிழ் இணைய மாநாடுகள்ஜவகர்லால் நேருகலைஞர் மகளிர் உரிமைத் தொகைபஞ்சாயத்து ராஜ் சட்டம்திட்டக் குழு (இந்தியா)குடும்பம்விலங்குசிலம்பம்சமணம்கல்விசமூகம்ர. பிரக்ஞானந்தாகோயம்புத்தூர்நாயக்கர்சேரர்இராமலிங்க அடிகள்தமிழர் பருவ காலங்கள்பழனி முருகன் கோவில்ஜெயகாந்தன்எங்கேயும் காதல்நைட்ரசன்நயினார் நாகேந்திரன்தமிழ்நாடு அமைச்சரவைதர்மா (1998 திரைப்படம்)தமிழச்சி தங்கப்பாண்டியன்விஜயநகரப் பேரரசுவாலி (கவிஞர்)நிலக்கடலைதரணிஆடுஜீவிதம் (திரைப்படம்)தமிழர் நெசவுக்கலைஇந்திய வரலாறுஅறுவகைப் பெயர்ச்சொற்கள்🡆 More