எல்லைகளற்ற மருத்துவர்கள்

எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders) (பிரெஞ்சு மொழி: Médecins Sans Frontières) என்பது சமய சார்பற்ற, அரச சார்பற்ற, இலாப நோக்கமற்ற, மனித நேய உதவிகளை வழங்கும் ஓரு நிறுவனம்.

இது போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், கொடு நோய்களால் பாதிக்கப்பட்ட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் பல பணிகளைச் செய்கிறது. 1999 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது.

இலங்கை வடகிழக்கில் செயற்பாடு

இலங்கையில் வடகிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிறுவனம் அடிப்படை மருந்து, உணவு வசதிகளை வழங்குவதில் ஈடுபடுகிறது. புகலிடத் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் நிதி, இந்தச் செயற்பாட்டுக்கு நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

அமைதிக்கான நோபல் பரிசுசமயம்பிரெஞ்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாயன்மார் பட்டியல்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்திருநெல்வேலிபொருநராற்றுப்படைமுக்குலத்தோர்புதுமைப்பித்தன்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857பறவைதேசிக விநாயகம் பிள்ளைதனுஷ் (நடிகர்)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்காமராசர்மயக்கம் என்னபஞ்சாங்கம்பூப்புனித நீராட்டு விழாஇந்தியத் தேர்தல் ஆணையம்விஜய் வர்மாஎட்டுத்தொகைஇசைஞானியார் நாயனார்காயத்ரி மந்திரம்விஜய் (நடிகர்)கருப்பு நிலாதனியார் பள்ளிஆழ்வார்கள்முதுமொழிக்காஞ்சி (நூல்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கந்தர் அலங்காரம் (திரைப்படம்)மனித வள மேலாண்மைசுந்தர காண்டம்வங்காளப் பிரிவினைமதுரைக் காஞ்சிஅத்தி (தாவரம்)சிவவாக்கியர்தமிழ்ப் பருவப்பெயர்கள்நாடார்முத்துராஜாவில்லியம் சேக்சுபியர்வட்டாட்சியர்நற்றிணைசெக் மொழிசேரர்சிறுதானியம்சுவாதி (பஞ்சாங்கம்)தேவநேயப் பாவாணர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இந்திய தேசிய காங்கிரசுஇராமாயணம்மகேந்திரசிங் தோனிஇந்திய வரலாறுஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்சிவபுராணம்திணைகுருதி வகைபோக்கிரி (திரைப்படம்)வாணிதாசன்ஐம்பெருங் காப்பியங்கள்கொடுக்காய்ப்புளிகா. ந. அண்ணாதுரைஇந்திரா காந்திநெசவுத் தொழில்நுட்பம்சீமான் (அரசியல்வாதி)மாம்பழம்முதலாம் இராஜராஜ சோழன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கல்விக்கோட்பாடுபுறநானூறுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வரலாறுஅன்னம்வேலு நாச்சியார்அரங்குமக்களாட்சிசிங்கம்முதலாம் உலகப் போர்கேள்விஉயர் இரத்த அழுத்தம்பாண்டவர்எ. வ. வேலு🡆 More