பாலியல் நிலைகள்

பாலியல் நிலைகள் என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

பாலியல் நிலைகள்
சுங்கர் காலத்து சிலையுருவம் (முதல் நூற்றாண்டு).

உடலுறவு நிலைகள்

பாலியல் நிலைகள் 
பல்வேறு உடலுறவு வகைகள்

உடலுறவில் பொதுவாக மூன்று நடைமுறைகள் உள்ளன. ஒன்று யோனியில் ஆண்குறியை செலுத்துதல், இரண்டாவது ஆசனவாயில் ஆண்குறியை செலுத்துதல், மூன்றாவது வாய்வழிப் புணர்ச்சி.

இவை தவிர்த்து தனித்த மற்றும் பலரோடு சுய இன்பம் கொள்ளுதல், கைகளாலோ அல்லது பொம்மைகளாலோ யோனியை தேய்த்தல் மற்றும் உட்செலுத்துதல் ஆகியவையும் பாலியல் நடவடிக்கைகளாக உள்ளன.


பாலுறவு கொள்பவர்கள் எண்ணற்ற பாலியல் நிலைகளுள் ஒன்றினைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இந்த எண்ணிக்கைகளை வரையறை செய்ய இயலாமல் பல ஆசிரியர்கள் பாலியல் நிலைகள் என்பவை எண்ணற்றவை என கூறுகின்றனர். பாலியல் நிலைகளை வகைப்படுத்த உட்செலுத்தல் முறைகள், உட்செலுத்துதல் அல்லாத முறைகள் என பொதுவாக குறிப்பிடுகின்றனர். இதில் பிரத்தியேகமான உட்செலுத்தல் முறைகள் என்பவை ஆண்குறியையோ, வைபரேட்டர், ஆண்குறி போன்ற பொம்மைகள் போன்றவற்றை பெண்குறிக்குள் செலுத்துதலாகும்.

பிரத்தியேகமான உட்செலுத்துதல் அல்லாத முறைகளில் வாய் வழிப் புணர்ச்சி முறைகள் அடங்குகின்றன. உட்செலுத்துதல் அல்லாத முறைகளில் சுயஇன்பம் மற்றும் விரல்களால் தேய்த்தல் ஆகிய முறைகள் உள்ளன.

ஆதாரங்கள்

Tags:

உடலுறவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீர் (யாப்பிலக்கணம்)பெண் தமிழ்ப் பெயர்கள்ஆத்திசூடிதீரன் சின்னமலைமுத்தொள்ளாயிரம்தமிழ்வட்டாட்சியர்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்நவக்கிரகம்மெட்பார்மின்முதலாம் உலகப் போர்குக்கு வித் கோமாளிதமிழர் நெசவுக்கலைமாசாணியம்மன் கோயில்முதலாம் இராஜராஜ சோழன்மலைபடுகடாம்மழைமுத்தரையர்நாளந்தா பல்கலைக்கழகம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்அத்தி (தாவரம்)கட்டுவிரியன்தைப்பொங்கல்ஆசாரக்கோவைபூலித்தேவன்மயில்தனியார் பள்ளிவாஞ்சிநாதன்கட்டபொம்மன்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அவிநாசி அவிநாசியப்பர் கோயில்இந்திய தேசிய சின்னங்கள்இலங்கை உணவு முறைகள்சுற்றுலாஇசுலாம்குப்தப் பேரரசுதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பாம்புகார்த்திக் (தமிழ் நடிகர்)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)சுவாதி (பஞ்சாங்கம்)சதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்செயற்கை நுண்ணறிவுஅஜித் குமார்களப்பிரர்திருமலை நாயக்கர்தமிழ் விக்கிப்பீடியாஇராவணன்ம. கோ. இராமச்சந்திரன்திருவோணம் (பஞ்சாங்கம்)ஈரோடு தமிழன்பன்அணி இலக்கணம்புதுப்பிக்கத்தக்க வளம்மதுரகவி ஆழ்வார்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்மங்கலதேவி கண்ணகி கோவில்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இலட்சம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இசைபஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழ்க் கல்வெட்டுகள்தமிழ் எண்கள்தமிழ்த்தாய் வாழ்த்துதொல்காப்பியர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கலிங்கத்துப்பரணிஇயேசுயாழ்வசுதைவ குடும்பகம்ஆழ்வார்கள்கமல்ஹாசன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சிலம்பம்கா. ந. அண்ணாதுரை🡆 More