சுய இன்பம்

சுய இன்பம் (masturbation) என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும்.

பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும். சுயமாக பாலுறுப்புக்களை தூண்டுவது மட்டுமல்லாது, ஒருவர் மற்றவருடைய பாலுறுப்புக்களைத் தூண்டி கிளர்ச்சி அடையச்செய்வதும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.

சுய இன்பம்
சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்
சுய இன்பம்
சுய இன்பத்தில் ஈடுபடும் பெண் "Mulher sentada de coxas abertas", 1916 drawing by Gustav Klimt

மனிதரில் குழந்தைப்பருவம் தொட்டே இந்நடத்தையைக் காணலாம். இந்நடத்தையும் இது தொடர்பான பொது உரையாடலும் சமூக அளவில் அங்கீகாரம் பெறாததோடு மதங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் கலாச்சார சூழலில் தவறான செயற்பாடாகவும், தீமை பயக்கும் நடத்தையாகவும் கற்பிக்கப்படுகிறது.

சுய இன்பத்துக்கென பல்வேறு கருவிகளும் உபகரணங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சுய இன்பமும் பாலுறவும் பாலூட்டி உயிரினங்களில் காணப்படும் இரு மிகப்பொதுவான பாலியல் நடத்தைகளாகும். இரண்டும் தம்மளவில் தனித்துவமானவை என்பதோடு, ஒன்றுக்கு ஒன்று மாற்றாக அமைபவை அல்ல.

விலங்கு இராச்சியத்தில் சுய இன்பமானது பல பாலூட்டும் விலங்குகளில் காணப்படுகிறது. வளர்ப்புப் பிராணிகளிலும், காடுகளில் வாழும் பிராணிகளிலும் இந்நடத்தையை காணலாம்.

உடல்நலம்

அமெரிக்க மருத்துவ சங்கம் 1972 இல் ஒருமித்த கருத்தினால் சுய இன்பம் இயல்பான ஒன்று என அறிவித்தது. இது ஒருவரின் உடலின் ஆற்றலைக் குறைக்காது, முன்கூட்டிய விந்து தள்ளல் ஏற்படாது. சுயஇன்பம் என்பது மருத்துவ ரீதியாக ஆரோக்கியமான மற்றும் உளவியல் ரீதியாக இயல்பான பழக்கம் என்பது மருத்துவ உலகின் ஒருமித்த கருத்தாகும்.

சுய இன்பம் குறித்து தவறாகப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தனியார் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் சுயஇன்பத்தைப் பற்றியதான பயம் மக்களிடையே உள்ளது. சுய இன்பத்தால் எந்த விதமான பாதிப்புகளும் வராது என மருத்துவ உலகம் கூறுகிறது. இதனை நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கல்ல என்று நிருபித்துள்ளார்கள்.

வரலாறு

உலகெங்கிலும் உள்ள வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களில் ஆண் மற்றும் பெண் சுயஇன்பத்தின் சித்தரிப்புகள் உள்ளன. ஆரம்பகால பதிவுகளில் இருந்து, பழங்கால சுமேரியர்கள் பாலுறவில் மிகவும் நிதானமான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தனர். சுயஇன்பம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் ஆற்றலை மேம்படுத்தும் என்று சுமேரியர்கள் பரவலாக நம்பினர்.

பண்டைய கிரேக்கர்கள் சுயஇன்பத்தை மற்ற வகையான பாலியல் இன்பங்களுக்கு ஒரு சாதாரண மற்றும் ஆரோக்கியமான மாற்றாகக் கருதினர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சுய இன்பம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுய இன்பம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சுய இன்பம் உடல்நலம்சுய இன்பம் வரலாறுசுய இன்பம் மேற்கோள்கள்சுய இன்பம் வெளி இணைப்புகள்சுய இன்பம்புணர்ச்சிப் பரவசநிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

விடுதலை பகுதி 1கர்ணன் (மகாபாரதம்)திருவள்ளுவர் ஆண்டுமஞ்சள் காமாலைசூரரைப் போற்று (திரைப்படம்)காமராசர்மலைபடுகடாம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சீவக சிந்தாமணிபெயர்ச்சொல்ஹோலிவிளம்பரம்இயேசுதமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்ஆரணி மக்களவைத் தொகுதிதிருவிளையாடல் புராணம்திருட்டுப்பயலே 2பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கண்டம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜயநகரப் பேரரசுஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சிவபுராணம்தீரன் சின்னமலைஇலட்சம்ஜெயம் ரவியூடியூப்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதொழில் நிறுவனங்கள்யோகம் (பஞ்சாங்கம்)மூன்றாம் நந்திவர்மன்ஆர். இந்திரகுமாரிதொல்காப்பியர்நடுக்குவாதம்கஞ்சாஅபியும் நானும் (திரைப்படம்)இராமாயணம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிமுக்குலத்தோர்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்நான்மணிக்கடிகைவிழுப்புரம் மக்களவைத் தொகுதிமதுரை வீரன்மயக்கம் என்னதினத்தந்திதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிஎங்கேயும் காதல்திருமூலர்மருதமலைஅறுசுவைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்வ. வே. சுப்பிரமணியம்இரண்டாம் உலகப் போர்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிதமிழர் பருவ காலங்கள்நாயன்மார்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சைமன் குழுமருது பாண்டியர்கொன்றைஏற்காடுகட்டுவிரியன்ஜி. யு. போப்இந்திய மக்களவைத் தொகுதிகள்ஒன்றியப் பகுதி (இந்தியா)மீனாட்சிதாமரைகுலசேகர ஆழ்வார்பத்துப்பாட்டுசிவாஜி (பேரரசர்)சங்கம் மருவிய காலம்இந்திய நிதி ஆணையம்சித்ரா பௌர்ணமிதைப்பொங்கல்🡆 More