விவேகானந்த கேந்திரம்

விவேகானந்த கேந்திரம் என்பது ஒரு இந்து ஆன்மீக நிறுவனமாகும்.

சுவாமி விவேகானந்தரின் போதனைகளைப் பரப்ப, ஜனவரி 7 1972 ல் ஏக்நாத்ஜி ரானாடேவால் கன்னியாகுமரியில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் மூலம் யோக வகுப்புகளும், பண்பாட்டு வகுப்புகளும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும், இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆளுமைதிறன் பயிற்சி முகாம்களும் தொடர்ந்து பல மாநிலங்களில் நடத்தப்படுகின்றன.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. இதன் சார்பாக விவேகானந்த நினைவுக் கண்காட்சி, விவேகானந்தர் நினைவு மண்டபம் போன்றவை பராமரிக்கப்படுகிறது மேலும் பல்வேறு இடங்களில் கல்விக் கூடங்களும் நடத்தப்படுகிறது. இதன் இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் போன்றவை பல்நோக்குப் பார்வை கொண்ட திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அனுசரிக்கப்படும் முக்கிய நாட்கள்

  • சமர்த்த பாரத பருவம்: சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் தவம் மேற்கொண்ட டிசம்பர் 25,26,27 ஆகிய நாட்கள் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
  • குரு பூர்ணிமா: மூதாதையர்களின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச சகோதர தினம்: சுவாமி விவேகானந்தர் சிக்காகோ சமய மாநாட்டில் உரையாற்றிய செப்டம்பர் 11 ம் நாள் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
  • கீதை ஜெயந்தி: பகவத் கீதையின் சிறப்பைச் சொல்ல கொண்டாடப்படுகிறது.
  • சாதனா தினம்: விவேகானந்த கேந்திர நிறுவனர் ஏக்நாத்ஜி ரானாடேவின் பிறந்த நாளான நவம்பர் 19ம் நாள் கொண்டாடப்படுகிறது.

வெளியீடுகள்

விவேகானந்த கேந்திர பிரகாஷன் அறக்கட்டளை மூலம் பல்வேறு நூல்களும், இதழ்களும் வெளியிடப்படுகின்றன.

விருதுகள்

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலுக்குரிய 108 புனித தீர்த்தங்களில், அறுபதுக்கும் மேற்பட்ட தூர்ந்து போன தீர்த்தக் குளங்களை விவேகானந்தா கேந்திரம் தொண்டு புனரமைத்தது. இதற்காக 2022-ஆம் ஆண்டில் ஜல் சக்தி துறையின் தேசிய விருது கிடைத்துள்ளது.

இதையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

Tags:

விவேகானந்த கேந்திரம் அனுசரிக்கப்படும் முக்கிய நாட்கள்விவேகானந்த கேந்திரம் வெளியீடுகள்விவேகானந்த கேந்திரம் விருதுகள்விவேகானந்த கேந்திரம் இதையும் பார்க்கவும்விவேகானந்த கேந்திரம் வெளி இணைப்புகள்விவேகானந்த கேந்திரம்இந்துஏக்நாத்ஜி ராமகிருஷ்ண ரானாடேகன்னியாகுமரி மாவட்டம்சுவாமி விவேகானந்தர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நபிஇரட்டைக்கிளவிமதுரைக் காஞ்சிஉஹத் யுத்தம்பனிக்குட நீர்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிகுறிஞ்சி (திணை)யூதர்களின் வரலாறுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கீர்த்தி சுரேஷ்பழமுதிர்சோலை முருகன் கோயில்நருடோசிலப்பதிகாரம்வங்காளதேசம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்வெந்தயம்முடியரசன்சைவ சமயம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024திரிசாஇறைமைபண்பாடுமலையாளம்தற்கொலை முறைகள்கள்ளர் (இனக் குழுமம்)சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்இயேசுவின் சாவுபுகாரி (நூல்)தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்புதுமைப்பித்தன்சைலன்ஸ் (2016 திரைப்படம்)தினகரன் (இந்தியா)விவேக் (நடிகர்)புங்கைகட்டுவிரியன்சிறுகதைஆறுமுக நாவலர்சாகித்திய அகாதமி விருதுஉயிர்ப்பு ஞாயிறுமுருகன்கரணம்கலித்தொகைசுந்தரமூர்த்தி நாயனார்இயேசுவின் இறுதி இராவுணவுமுதலாம் உலகப் போர்சிலுவைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ரவிச்சந்திரன் அசுவின்ஆதம் (இசுலாம்)மக்களவை (இந்தியா)லோகேஷ் கனகராஜ்தட்டம்மைரோசுமேரிவிஜயநகரப் பேரரசுமோசேமொழிபெயர்ப்புஇரண்டாம் உலகப் போர்வாதுமைக் கொட்டைஔவையார் (சங்ககாலப் புலவர்)தாய்ப்பாலூட்டல்பல்லவர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்கண்டம்ஆண் தமிழ்ப் பெயர்கள்அக்பர்புரோஜெஸ்டிரோன்வேதநாயகம் பிள்ளைதவக் காலம்தமிழ் மன்னர்களின் பட்டியல்கணியன் பூங்குன்றனார்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபரணி (இலக்கியம்)ஐம்பெருங் காப்பியங்கள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)பதிற்றுப்பத்துஉணவுகரூர் மக்களவைத் தொகுதிமண் பானை🡆 More