விவேகானந்தர் நினைவு மண்டபம்

விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது.

1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம்மண்டபம் 2 செப்டம்பர் 1970 அன்று அமைக்கப்பட்டது.

விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் நினைவு மண்டபம்
அமைவிடம்கன்னியாகுமரி (பேரூராட்சி), இந்தியா
ஆள்கூற்றுகள்8°04′41″N 77°33′20″E / 8.077955°N 77.555607°E / 8.077955; 77.555607
கட்டப்பட்டது2 செப்டம்பர் 1970; 53 ஆண்டுகள் முன்னர் (1970-09-02)
விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் நினைவு மண்டபம்

வரலாறு

1963 ஆம் ஆண்டில் இந்திய அரசு விவேகானந்தருடைய நினைவைப் போற்றும் வகையில் இங்கு நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க முடிவு செய்தது. இதன் பிறகு, கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த மீனவர்களில் ஒரு குழுவினர் இந்தப் பாறை கிறித்தவர்களுக்குச் சொந்தம் என்று சொல்லி, அவர்களால் அப்பாறையில் சிலுவைச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டது. இதனால் சமயம் சார்ந்த புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. இதில் உண்மையைக் கண்டறிய தமிழ்நாடு அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் விசாரணை முடிவில், இப்பாறை கிறித்தவர்களுக்குச் சொந்தமில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சிலுவைச் சின்னம் அகற்றப்பட்டது. அதன் பிறகு இந்த பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு அன்றைய குடியரசுத் தலைவர் வி. வி. கிரியால் திறந்து வைக்கப்பட்டது. கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் மண்டபத்தின் கீழே ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இது விவேகானந்த கேந்திரம் எனும் அமைப்பின் பராமரிப்பில் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

1892கன்னியாகுமரிடிசம்பர்தமிழ்நாடுவிவேகானந்தர்விவேகானந்தர் பாறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இலக்கியம்இலங்கைசங்கத்தமிழன்புதினம் (இலக்கியம்)வெண்பாஇசுலாம்மதராசபட்டினம் (திரைப்படம்)தனுசு (சோதிடம்)அழகிய தமிழ்மகன்இமாச்சலப் பிரதேசம்பெண்மோகன்தாசு கரம்சந்த் காந்திசேவல் சண்டைசீரடி சாயி பாபாவரிகணையம்இசுலாமிய வரலாறுவெண்ணிற ஆடை மூர்த்திசோழர்பொருளாதாரம்ஹதீஸ்சிவகார்த்திகேயன்ஐக்கிய நாடுகள் அவைதமிழ்குறிஞ்சி (திணை)நடுக்குவாதம்வெள்ளி (கோள்)கர்மாசங்கம் (முச்சங்கம்)மாடுபாரிபகாசுரன்தாயுமானவர்சிங்கப்பூர்நயன்தாராதமிழக வரலாறுகாவிரிப்பூம்பட்டினம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்108 வைணவத் திருத்தலங்கள்ஊராட்சி ஒன்றியம்பழமொழி நானூறுஆளுமைதமிழ் இலக்கியம்திருமந்திரம்குற்றாலக் குறவஞ்சிதினகரன் (இந்தியா)குதிரைமனித மூளைமக்காஇந்திய ரூபாய்கும்பகருணன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வல்லம்பர்வேளாளர்திருவாசகம்வேலுப்பிள்ளை பிரபாகரன்தொகைச்சொல்எகிப்துகாளமேகம்மருது பாண்டியர்முகலாயப் பேரரசுஇரவுக்கு ஆயிரம் கண்கள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்போதைப்பொருள்இந்தியத் துணைக்கண்டம்கன்னத்தில் முத்தமிட்டால்இணைச்சொற்கள்பறையர்கம்பராமாயணம்இந்தியாவில் இட ஒதுக்கீடுஓரங்க நாடகம்முப்பரிமாணத் திரைப்படம்கண்ணதாசன்தமிழ்விடு தூதுமாநிலங்களவைஜலியான்வாலா பாக் படுகொலைமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்பர்வத மலை🡆 More