லகுனா செப்பேடு

லகுனா செப்பேடு, 1989 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவிலுள்ள லகுனா டி பே ஏரிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி 900 ஏப்ரல் 21 ஆம் தேதிக்குச் சரியான, சக ஆண்டு 822 ஐச் சேர்ந்த ஒரு தேதியும் பொறிக்கப்பட்டுள்ள இச் செப்பேடு சமஸ்கிருதம், ஜாவா மொழி, மலே மொழி, பழைய தகாலாக் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இச் செப்பேடு இதை வைத்திருப்பவரான நம்வாரன் என்பவரை அவர் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்கும் ஒரு ஆவணம் ஆகும். இது, மணிலா குடா, இந்தோனீசியாவிலுள்ள மெடான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொண்டோ, பிலா, புலிலான் ஆகிய இடங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. இது அக்காலத்தில் தகாலாக் மொழி பேசிய மக்களுக்கும், ஜாவாவின் ஸ்ரீ விஜயப் பேரரசுக்கும் இடையில் வலுவான தொடர்புகள் இருந்ததைக் காட்டுகிறது. இச் செப்பேடு இப்பொழுது பிலிப்பைன்ஸ் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

லகுனா செப்பேடு
லகுனா செப்பேடு (கிபி 900), 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட எசுப்பானியக் குடியேற்றத்துக்கு முன் பிலிப்பைன்ஸில் பெருமளவு இந்தியப் பண்பாட்டுத் தாக்கம் இருந்ததைக் காட்டுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

இந்தோனீசியாசக ஆண்டுசமஸ்கிருதம்ஜாவா மொழிபிலிப்பைன்ஸ்மணிலாமலே மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜவகர்லால் நேருமீனா (நடிகை)கட்டுரைஆங்கிலம்தமிழில் சிற்றிலக்கியங்கள்திருவரங்கக் கலம்பகம்சிறுகதைஒன்றியப் பகுதி (இந்தியா)தமிழர் பண்பாடுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பணவீக்கம்சிவாஜி கணேசன்தமிழ் இலக்கியம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)திருவண்ணாமலைமாதவிடாய்அறுபது ஆண்டுகள்பீப்பாய்சிதம்பரம் நடராசர் கோயில்புங்கைஏலாதிமாசாணியம்மன் கோயில்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கடலோரக் கவிதைகள்ரச்சித்தா மகாலட்சுமிமேகக் கணிமைகேள்விசுபாஷ் சந்திர போஸ்தொழிலாளர் தினம்பெரியபுராணம்ஐங்குறுநூறுதமிழ்த் தேசியம்குண்டூர் காரம்செஞ்சிக் கோட்டைசிறுத்தைசொல்இரைச்சல்மனித வள மேலாண்மைபரணர், சங்ககாலம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்உலகம் சுற்றும் வாலிபன்பொன்னுக்கு வீங்கிமோகன்தாசு கரம்சந்த் காந்திஇந்திய மக்களவைத் தொகுதிகள்இயற்கைபுதுக்கவிதைபுலிநற்கருணைமீராபாய்தமிழர் பருவ காலங்கள்சீறாப் புராணம்மதுரை நாயக்கர்மனித மூளைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திருவாசகம்திருப்பூர் குமரன்கோவிட்-19 பெருந்தொற்றுமதுரைகபிலர் (சங்ககாலம்)நவக்கிரகம்இளங்கோவடிகள்நரேந்திர மோதிவசுதைவ குடும்பகம்அறிவியல்தமிழர் நிலத்திணைகள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கவலை வேண்டாம்கிராம சபைக் கூட்டம்தேசிக விநாயகம் பிள்ளைநுரையீரல்நாடார்வணிகம்பெ. சுந்தரம் பிள்ளைஉத்தரகோசமங்கைசட் யிபிடிமனித உரிமைமுலாம் பழம்🡆 More