போபாரா

போபாரா (Popara, (சிரில்லிக் எழுத்துக்கள்: попара, கிரேக்கம்: παπάρα‎, papara, துருக்கியம்: papara) என்ற உணவு, ரொட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் பல்கேரிய உணவு வகைகளில் ஒன்றாகும்.

இவ்வுணவில் பயன்படும் ரொட்டியானது பழைய ரொட்டியாகவும், அதன் மேற்புறம் தடிமனாகவும் இருக்கும். இதனை பால் அல்லது தேநீர் அல்லது நீர் ஆகிய ஏதாவது ஒன்றில் அமுக்கித் தருவர். பெரும்பாலும் சர்க்கரை, தேன், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவினை செய்வது எளிமையாகும். இவ்வுணவை அதிகமாக பல்காரியா, கிரேக்கம் (நாடு), செர்பியா, பொசுனியா எர்செகோவினா, வடக்கு மக்கெதோனியா, துருக்கி, மொண்டெனேகுரோ ஆகிய நாடுகளில் உண்பர். இது செர்பியாவின் ஏழை மக்கள் உணவு ஆகும்.[சான்று தேவை]

போபாரா
Popara
Попара
போபாரா
மாற்றுப் பெயர்கள்Pоpara
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை உணவு
பகுதிபால்கன் குடா
முக்கிய சேர்பொருட்கள்ரொட்டி, சர்க்கரை அல்லது தேன், நீர் அல்லது பால், பாலாடைக் கட்டி, kaymak

மேற்கோள்கள்

Tags:

கிரேக்கம் (நாடு)கிரேக்கம் (மொழி)சர்க்கரைசிரில்லிக் எழுத்துக்கள்செர்பியாதுருக்கிதுருக்கிய மொழிதேன்பல்காரியாபல்கேரியாபாலாடைக் கட்டிபொசுனியா எர்செகோவினாமொண்டெனேகுரோரொட்டிவடக்கு மக்கெதோனியாவிக்கிப்பீடியா:சான்று தேவைவெண்ணெய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தேசிய சின்னங்கள்ஔவையார்தொல். திருமாவளவன்விரித்திசையன் வரைகலைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்நரேந்திர மோதிஇன்ஸ்பெக்டர் ரிஷிதஞ்சைப் பெருவுடையார் கோயில்கரகாட்டக்காரன் (திரைப்படம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மதுரை முத்து (நகைச்சுவையாளர்)கன்னியாகுமரி மாவட்டம்வல்லினம் மிகும் இடங்கள்ந. பிச்சமூர்த்திஜே பேபிஇராவண காவியம்காரைக்கால் அம்மையார்கடையெழு வள்ளல்கள்முதலாம் இராஜராஜ சோழன்மு. கருணாநிதிஹேமார்க்கெட் படுகொலைபோக்கிரி (திரைப்படம்)பிறிது மொழிதல் அணிபுவிவன்னியர்வங்கிகாதல் தேசம்அழகர் கோவில்முன்னின்பம்மதுரைஇலட்சம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தமிழர் நெசவுக்கலைமிஷ்கின்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்பையனூர் புனித மோதிரம்ஐராவதேசுவரர் கோயில்அறுபடைவீடுகள்விபுலாநந்தர்சிவபெருமானின் பெயர் பட்டியல்தொழிலாளிபொதுவுடைமைதமிழக வெற்றிக் கழகம்வெண்பாராஜா (2002 திரைப்படம்)யானைபாலை (திணை)அகத்திணைபுணர்ச்சி (இலக்கணம்)மருதமலை முருகன் கோயில்தினைதமிழ்நாடு அரசு தொல்லியல் துறைதீபிகா பள்ளிக்கல்அரண்மனை (திரைப்படம்)ஜவகர்லால் நேருவாணிதாசன்தமிழ் இலக்கியம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தஞ்சாவூர்முல்லை (திணை)தமிழ் இலக்கியப் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மாம்பழம்மத கஜ ராஜாதைப்பொங்கல்இரசினிகாந்துகணையம்வெள்ளையனே வெளியேறு இயக்கம்காச நோய்காதலர் தினம் (திரைப்படம்)கன்னி (சோதிடம்)கருப்பை வாய்திருக்குறள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வேலு நாச்சியார்கம்பர்தங்க மகன் (1983 திரைப்படம்)காடுஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்🡆 More