1967ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த பேரூர் 2008ன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இனி சட்டமன்ற தொகுதியாக இருக்காது.
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | என். மருதாச்சலம் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 43740 | 61.49 | ஆர். இராயப்பன் | காங்கிரசு | 26548 | 37.32 |
1971 | என். மருதாச்சலம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 39270 | 57.68 | கே. பி. பழனிசாமி | காங்கிரசு (ஸ்தாபன) | 21307 | 31.30 |
1977 | ஆ. நடராசன் | திமுக | 29158 | 33.74 | எம். நஞ்சப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 26328 | 30.46 |
1980 | கோவைத்தம்பி | அதிமுக | 47308 | 48.04 | எ. நடராசன் | திமுக | 46823 | 47.54 |
1984 | ஆ. நடராசன் | திமுக | 58302 | 52.63 | கே. மருதாச்சலம் | அதிமுக | 51241 | 46.26 |
1989 | ஆ. நடராசன் | திமுக | 64565 | 47.40 | வி. டி. பாலசுப்ரமணியன் | சுயேச்சை | 34632 | 25.42 |
1991 | கே. பி. இராசு | அதிமுக | 76676 | 57.55 | எ. நடராசன் | திமுக | 47017 | 35.29 |
1996 | ஆ. நடராசன் | திமுக | 96507 | 61.01 | ஆர். திருமலைசாமி | அதிமுக | 38934 | 24.61 |
2001 | கிருட்டிணகுமார் என்ற ரோகினி | அதிமுக | 94607 | 55.50 | என்.நாகேசுவரி திருமதி | திமுக | 59343 | 34.81 |
2006 | எஸ். பி. வேலுமணி | அதிமுக | 114024 | --- | என். ருக்குமணி | திமுக | 99789 | --- |
This article uses material from the Wikipedia தமிழ் article பேரூர் (சட்டமன்றத் தொகுதி), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.