புதுக்கோட்டை

புதுக்கோட்டை (ஆங்கிலம்:Pudukkottai), இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தலைமையிட நகரம் ஆகும்.

புதுக்கோட்டை சமஸ்தானம் 1974-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் நாள் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. இங்கு முந்திரி மற்றும் கோடைக்கால பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.

புதுக்கோட்டை
புதுகை
தேர்வு நிலை நகராட்சி
புதுக்கோட்டை சமஸ்தானம் மாவட்ட நீதிமன்றம்
புதுக்கோட்டை சமஸ்தானம் மாவட்ட நீதிமன்றம்
அடைபெயர்(கள்): தொண்டைமான் சீமை, புதிய கோட்டை
புதுக்கோட்டை is located in தமிழ் நாடு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சமஸ்தானம், தமிழ்நாடு
புதுக்கோட்டை is located in இந்தியா
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°23′00″N 78°48′00″E / 10.383300°N 78.800100°E / 10.383300; 78.800100
நாடுபுதுக்கோட்டை India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை சமஸ்தானம்
பகுதிபாண்டிய நாடு
அரசு
 • வகைதேர்வு நிலை நகராட்சி
 • நிர்வாகம்புதுக்கோட்டை நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்சு. திருநாவுக்கரசர்
 • சட்டமன்ற உறுப்பினர்மருத்துவர் முத்துராஜா
 • மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு, இ. ஆ. ப
பரப்பளவு
 • மொத்தம்21.25 km2 (8.20 sq mi)
ஏற்றம்116 m (381 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,17,630
 • அடர்த்தி5,500/km2 (14,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு622 001 - 622 006
தொலைபேசி குறியீடு04322
வாகனப் பதிவுTN-55
சென்னையிலிருந்து தொலைவு390 கி.மீ (242 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு58 கி.மீ (36 மைல்)
தஞ்சாவூரிலிருந்து தொலைவு60 கி.மீ (37 மைல்)
மதுரையிலிருந்து தொலைவு111 கி.மீ (69 மைல்)
இணையதளம்Pudukkottai

வரலாறு

முன்பு இப்பகுதியில் ஒரு கோட்டை இருந்திருக்கலாம் என்றும் பொ.ஊ. 1734-இல் நடைபெற்ற போரில் சந்தா சாகிப்பின் படைகளாலோ அல்லது தஞ்சாவூர் தளபதி ஆனந்தராவாலோ இந்தக் கோட்டை அழிவுற்றிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. நகர் பகுதியில் பழைய கோட்டை இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை.பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இரகுநாதர் என்ற தொண்டைமான் மன்னரால் புதிதாக இங்கு கோட்டை கட்டப்பட்டதால் புதுக்கோட்டை சமஸ்தனம் என்று பெயர் பெற்றது என்ற கருத்தும் உள்ளது. 1825-இல் பழைய ஊரை அழித்து புதிய நகரமானது விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1898-இல் மன்னர் மார்த்தாண்ட தொண்டைமான் ஐரோப்பா சென்று விக்டோரியா மகாராணியை சந்தித்து திரும்பியதன் நினைவாக நகரில் ஒரு நகரமண்டபமானது வடக்கு இராஜவீதியில் கட்டப்பட்டது.(புதுக்கோட்டை சமஸ்தானத்திற்க்கு கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பொற்பனைக்கோட்டை என்னும் கிராமத்தில் சங்க கால கோட்டை இருந்த இடிபாடுகள் காணக்கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது போல அகழிகளுடன் கூடிய ஒரே கோட்டை இதுவாகும்) பண்டைய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை சமஸ்தானம் என்று அழைக்கப்பட்டது. தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு (சமஸ்தானம்) மார்ச் 3, 1948-இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

மக்கள் வகைப்பாடு

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
79.40%
முஸ்லிம்கள்
15.14%
கிறிஸ்தவர்கள்
4.89%
சீக்கியர்கள்
0.02%
மற்றவை
0.04%
சமயமில்லாதவர்கள்
0.50%

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 117,630 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 58,737 ஆண்கள், 58,893 பெண்கள் ஆவார்கள். புதுக்கோட்டை சமஸ்தான மக்களின் சராசரி கல்வியறிவு 91.35% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.53%, பெண்களின் கல்வியறிவு 87.21% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுக்கோட்டை சமஸ்தானம் மக்கள் தொகையில் 11,762 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, புதுக்கோட்டை சமஸ்தனத்தில் இந்துக்கள் 79.40%, முஸ்லிம்கள் 15.14%, கிறிஸ்தவர்கள் 4.89%, சீக்கியர்கள் 0.02%, 0.04% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.50% பேர்களும் உள்ளனர்.

சுற்றுலா

  • அரசு அருங்காட்சியகம் (இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம்).
  • புதுக்குளம் (இது புதுக்கோட்டை நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பெரிய குளம்)

சிறப்பு திருத்தலம்

  • கோகர்ணேஸ்வரர் கோயில்
  • ஶ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில் - ஆலங்குடி
  • ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் - கொத்தமங்கலம்
  • ஶ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோவில் - குலமங்கலம்
  • ஶ்ரீ மெய்நின்றநாத சுவாமி திருக்கோவில் - நக்கீரமங்களம்(கீரமங்கலம்)
  • ஸ்ரீ விடங்கேஸ்வரர் கோவில் (மாங்காடு)

மேற்கோள்கள்

Tags:

புதுக்கோட்டை வரலாறுபுதுக்கோட்டை மக்கள் வகைப்பாடுபுதுக்கோட்டை சுற்றுலாபுதுக்கோட்டை சிறப்பு திருத்தலம்புதுக்கோட்டை மேற்கோள்கள்புதுக்கோட்டைஆங்கிலம்இந்தியாதமிழ்நாடுபுதுக்கோட்டை சமஸ்தானம்முந்திரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருப்பைமு. வரதராசன்பெ. சுந்தரம் பிள்ளைசுபாஷ் சந்திர போஸ்முதலாம் உலகப் போர்காரைக்கால் அம்மையார்விசயகாந்துஇளங்கோவடிகள்கண்ணகிபிரீதி (யோகம்)முதல் மரியாதைமொழிபெயர்ப்புவெட்சித் திணைஆசிரியப்பாசென்னை சூப்பர் கிங்ஸ்பர்வத மலைவேற்றுமையுருபுஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மருதமலை முருகன் கோயில்இரைச்சல்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஆறுமுக நாவலர்புனித ஜார்ஜ் கோட்டைமகேந்திரசிங் தோனிநக்கீரர், சங்கப்புலவர்பாம்புஉடுமலைப்பேட்டைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்உவமையணிஉலா (இலக்கியம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்இடைச்சொல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021நிணநீர்க்கணுகருத்துஜி. யு. போப்காளமேகம்மயக்கம் என்னசெவ்வாய் (கோள்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சேரன் (திரைப்பட இயக்குநர்)வெப்பம் குளிர் மழைகவலை வேண்டாம்அழகிய தமிழ்மகன்குமரகுருபரர்மண் பானைசுப்பிரமணிய பாரதிஆற்றுப்படைஉமறுப் புலவர்ஆறுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சதுரங்க விதிமுறைகள்சப்ஜா விதைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கல்விகலிங்கத்துப்பரணிஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்மாமல்லபுரம்இயேசுகல்லீரல்பணவீக்கம்தைப்பொங்கல்அறிவியல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கன்னியாகுமரி மாவட்டம்செயற்கை நுண்ணறிவுபறையர்தேவாங்குநோய்பொது ஊழிபூப்புனித நீராட்டு விழாகவிதைகலிப்பாஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)நவரத்தினங்கள்கம்பராமாயணம்🡆 More