பிரசியோடைமியம் பாசுபைடு: வேதிச் சேர்மம்

பிரசியோடைமியம் பாசுபைடு (Praseodymium phosphide) என்பது PrP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

பிரசியோடைமியமும் பாசுபரசும் சேர்ந்து படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது.

பிரசியோடைமியம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின்பிரசியோடைமியம்
இனங்காட்டிகள்
12066-49-8
ChemSpider 74805
EC number 235-068-2
InChI
  • InChI=1S/P.Pr
    Key: ZWIUVBLJANXBMO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82904
SMILES
  • P#[Pr]
பண்புகள்
PPr
வாய்ப்பாட்டு எடை 171.88
தோற்றம் அடர் பச்சை படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
நீரில் சிதைவடையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு

அயோடின் முன்னிலையில் பிரசியோடைமியத்தையும் பாசுபரசையும் ஒன்றாகச் சேர்த்து சூடுபடுத்தினால் பிரசியோடைமியம் பாசுபைடு உருவாகிறது.:

      பிரசியோடைமியம் பாசுபைடு: வேதிச் சேர்மம் 

இயற்பியல் பண்புகள்

Fm3m என்ற இடக்குழுவும் a = 0.5872 நானோமீட்டர், Z = 4 என்ற அலகு அளவுருக்களும் கொண்டு சோடியம் குளோரைடு கட்டமைப்பில் கனசதுரப் படிகத் திட்டத்தில் பிரசியோடைமியம் பாசுபைடு படிகமாகிறது.

3120 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியம் பாசுபைடு உருகுகத் தொடங்குகிறது.

மேற்கோள்கள்

Tags:

கனிம வேதியியல்சேர்மம்பாசுபரசுபிரசியோடைமியம்மூலக்கூற்று வாய்ப்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்கட்டபொம்மன்பிரேமலுபெட்டிதசாவதாரம் (இந்து சமயம்)சாக்கிரட்டீசுதமிழ்க் கல்வெட்டுகள்பில்லா (2007 திரைப்படம்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்69பொன்னகரம் (சிறுகதை)சுபாஷ் சந்திர போஸ்தொழிலாளர் தினம்அக்பர்கருட புராணம்மறைமலை அடிகள்நாலடியார்செப்புபுதுமைப்பித்தன்இயேசு காவியம்கூத்தாண்டவர் திருவிழாபூசலார் நாயனார்நிணநீர்க்கணுதலைவாசல் விஜய்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்நீலகேசிதிராவிட முன்னேற்றக் கழகம்மதுரைக்காஞ்சிமனித மூளைமலையகம் (இலங்கை)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கில்லி (திரைப்படம்)சூரரைப் போற்று (திரைப்படம்)இங்கிலீஷ் பிரீமியர் லீக்இந்திய தேசிய காங்கிரசுமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)நல்லெண்ணெய்ஒலியன்மரகத நாணயம் (திரைப்படம்)இயற்கைதமிழ்நாட்டின் நகராட்சிகள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சைவத் திருமணச் சடங்குதிருவிளையாடல் புராணம்கொடைக்கானல்ஜன கண மனநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பெரும்பாணாற்றுப்படைபோக்குவரத்துகுலசேகர ஆழ்வார்வேற்றுமையுருபுபுறப்பொருள்ஏலாதிஅண்ணாமலை குப்புசாமிஅஸ்ஸலாமு அலைக்கும்அரண்மனை (திரைப்படம்)தினமலர்கவின் (நடிகர்)ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்குறிஞ்சிப் பாட்டுமனித உரிமைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ரத்னம் (திரைப்படம்)அழகிய தமிழ்மகன்தொல்லியல்முத்துராமலிங்கத் தேவர்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்விராட் கோலிமுக்கூடற் பள்ளுபூராடம் (பஞ்சாங்கம்)நந்திக் கலம்பகம்அகமுடையார்மேற்குத் தொடர்ச்சி மலைதேவேந்திரகுல வேளாளர்வெந்து தணிந்தது காடுபல்லவர்வாணிதாசன்சிறுகதை🡆 More