பாக்கித்தான் தேசிய நாள்

பாக்கித்தான் தேசிய நாள் அல்லது பாக்கித்தான் நாள் (Pakistan Day, உருது: یوم پاکستان, lit.

யோம்-இ-பாகிஸ்தான்) அல்லது பாக்கித்தான் முன்மொழிவு நாள், அல்லது குடியரசு நாள், 1940ஆம் ஆண்டில் மார்ச் 23 அன்று முதன்முதலாக தனிநாடு முன்மொழியப்பட்டதைக் கொண்டாடும் வகையில் பின்பற்றப்படும் தேசிய விடுமுறை நாளாகும். தவிரவும் இதேநாளில் 1956இல் பாக்கித்தான் உலகின் முதல் இசுலாமியக் குடியரசாக மாறியதையும் குறிக்கின்றது. இந்த நாளில் பாக்கித்தானின் படைத்துறைகள் இணைந்து படையிடை அணிவகுப்பை நடத்திக் கொண்டாடுகின்றன.

பாக்கித்தான் தேசிய நாள்
یوم پاکستان
பாக்கித்தான் தேசிய நாள்
மார்ச் 23, 2007இல் இஸ்லாமாபாத்தில் நடந்த படைத்துறை அணிவகுப்பில் இரண்டு ஜேஎப்-17 தண்டர் போர் வானூர்திகள்.
அதிகாரப்பூர்வ பெயர்உருது: یوم پاکستان
யோம்-இ-பாக்கித்தான்
கடைபிடிப்போர்பாக்கித்தான் தேசிய நாள் பாக்கிஸ்தான்
முக்கியத்துவம்பாக்கித்தான் முன்மொழியப்பட்டதையும் அரசியலமைப்பையும் இந்நாள் கொண்டாடுகின்றது.
கொண்டாட்டங்கள்முழுமையான இணை படையிடை அணிவகுப்பு, தேசிய விருதுகளை அளித்தல்
அனுசரிப்புகள்பாக்கித்தான் (மற்ற நாடுகளிலுள்ள பாக்கித்தானிய தூதரகங்களில்)
நாள்23 மார்ச்
நிகழ்வுஆண்டுக்கொருமுறை


1940ஆம் ஆண்டில் மார்ச் 23ஆம் நாள் இலாகூரில் தற்போதைய மினார்-இ-பாக்கித்தான் (பொருள். பாக்கித்தான் கோபுரம்) உள்ள இடத்தில் கூடிய முசுலிம் லீக் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கிலிருந்த நான்கு மாகாணங்களின் கூட்டமைப்பாக தன்னாட்சியுடைய கூட்டமைப்பு நிறுவப்பட வேண்டுமென்று அரசியல் தீர்மானம் நிறைவேற்றியது; அந்தத் தீர்மானத்தில் பாக்கித்தான் என்ற பெயர் இடம்பெறவில்லை எனினும் அந்நாளை நினைவுகொள்ளும் வண்ணமே இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளைக் கொண்டாடும் விதமாக பாக்கிதானியப் படைகள் அனைத்தும் இணைந்து படையணிவகுப்பை நடத்துகின்றன.

ஒளிப்படங்கள் தொகுப்பு

குறிப்புகள்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

பாக்கித்தான் தேசிய நாள் ஒளிப்படங்கள் தொகுப்புபாக்கித்தான் தேசிய நாள் குறிப்புகள்பாக்கித்தான் தேசிய நாள் மேற்சான்றுகள்பாக்கித்தான் தேசிய நாள் வெளி இணைப்புகள்பாக்கித்தான் தேசிய நாள்உருதுபாக்கித்தான்பாக்கித்தான் முன்மொழிவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜெயகாந்தன்திராவிசு கெட்கன்னத்தில் முத்தமிட்டால்முல்லை (திணை)இல்லுமினாட்டிவரலாறுஎட்டுத்தொகைசார்பெழுத்துமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)பொன்னுக்கு வீங்கிஇன்குலாப்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஐஞ்சிறு காப்பியங்கள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஜெ. ஜெயலலிதாதீபிகா பள்ளிக்கல்சங்க இலக்கியம்திராவிட முன்னேற்றக் கழகம்முடிசங்கம் (முச்சங்கம்)தமிழ் எழுத்து முறைஐங்குறுநூறு - மருதம்முருகன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்விஷ்ணுகட்டபொம்மன்வேதாத்திரி மகரிசிவிஜயநகரப் பேரரசுமுலாம் பழம்தமிழர் அளவை முறைகள்தாஜ் மகால்எயிட்சுதிரு. வி. கலியாணசுந்தரனார்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மழைநீர் சேகரிப்புவேதநாயகம் பிள்ளைகணையம்இந்திய நிதி ஆணையம்சினேகாமுத்தரையர்புறப்பொருள் வெண்பாமாலைதண்டியலங்காரம்அகநானூறுமுன்னின்பம்உணவுஇன்னா நாற்பதுமாசிபத்திரிஆளுமைநாடகம்முள்ளம்பன்றிமருதமலை முருகன் கோயில்கரிசலாங்கண்ணிஅருந்ததியர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதொழிற்பெயர்சிறுபஞ்சமூலம்முதலாம் உலகப் போர்இடைச்சொல்ம. கோ. இராமச்சந்திரன்உரிச்சொல்பாண்டியர்பறையர்ஏலாதிகருப்பசாமிகல்விகல்லீரல்அகமுடையார்ஐராவதேசுவரர் கோயில்நல்லெண்ணெய்இயேசு காவியம்சுற்றுச்சூழல்சீமான் (அரசியல்வாதி)சடுகுடுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிசூர்யா (நடிகர்)முத்துராஜாகண்டம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்🡆 More