யாப்பு பரிபாடல்

பரிபாடல் என்னும் யாப்பு வகை பற்றிய செய்திகள் தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்பட்டுள்ளன.

  • பரிபாடல் குறைந்தது 25 அடிகளையும், அதிக-பக்கமாக 400 அடிகளையும் கொண்டிருக்கும்.
  • பாடல்களை யாப்பு வகையால் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என வகைப்படுத்துவர். மற்றும் வாழ்த்தியல், கைக்கிளை, அங்கதம், முதுசொல் எனப் பொருள்நிலை வகையானும் வகைப்படுத்துவர். பரிபாடலானது யாப்பு-வகைப் பாகுபாட்டிலும், பொருள்நிலை-வகைப் பாகுபாட்டிலும் அடங்காது, அனைத்து-வகைப் பாக்களுக்கும் பொதுவாக நிற்கும்.
  • பரிபாடலில் கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் நான்கு உறுப்புகளைக் கொண்டிருக்கும்.
  • பரிபாடலில் சொற்சீர் அடி, முடுகியல் அடி ஆகியவை பயின்று வரும். அதனால் பரிபாடலை அந்தச் சீர்கள் வரும் பாவாகவும் கொள்ளப்படும்.

அடிக்குறிப்பு

Tags:

தொல்காப்பியம்தொல்காப்பியம் செய்யுளியல் செய்திகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வினோஜ் பி. செல்வம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தங்கம்தென்னாப்பிரிக்காபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்வீரப்பன்எனை நோக்கி பாயும் தோட்டாதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்வடிவேலு (நடிகர்)சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)தேவதூதர்சோழர்விண்டோசு எக்சு. பி.ஆளுமை108 வைணவத் திருத்தலங்கள்குடும்பம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)வேலூர் மக்களவைத் தொகுதிடைட்டன் (துணைக்கோள்)சு. வெங்கடேசன்இராமாயணம்லைலத்துல் கத்ர்அமலாக்க இயக்குனரகம்ஐம்பெருங் காப்பியங்கள்புங்கைமுத்தொள்ளாயிரம்பூக்கள் பட்டியல்மூவேந்தர்ஒற்றைத் தலைவலிகலிங்கத்துப்பரணிஹாட் ஸ்டார்தென்காசி மக்களவைத் தொகுதிசூரரைப் போற்று (திரைப்படம்)ஈரோடு மக்களவைத் தொகுதிதமிழ்நாடு சட்டப் பேரவைஇயேசு பேசிய மொழிசுந்தர காண்டம்பாண்டியர்மகேந்திரசிங் தோனிமுதலாம் இராஜராஜ சோழன்பிலிருபின்ஆனந்தம் விளையாடும் வீடுவெள்ளியங்கிரி மலைசென்னை சூப்பர் கிங்ஸ்கங்கைகொண்ட சோழபுரம்இட்லர்செக் மொழிநிணநீர்க்கணுசரண்யா துராடி சுந்தர்ராஜ்திருட்டுப்பயலே 2வேதாத்திரி மகரிசிஆசியாஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராநாம் தமிழர் கட்சிமனித மூளைகாடுவெட்டி குருபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மண் பானைசப்தகன்னியர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இந்திய தேசிய சின்னங்கள்மயில்சிறுகதைசிதம்பரம் நடராசர் கோயில்மெய்யெழுத்துஇந்தியக் குடியரசுத் தலைவர்அக்பர்விண்ணைத்தாண்டி வருவாயாதிருவாரூர் தியாகராஜர் கோயில்கருக்காலம்பாரிமக்களாட்சிபரணி (இலக்கியம்)முத்துலட்சுமி ரெட்டிஅஸ்ஸலாமு அலைக்கும்தமிழ் எண் கணித சோதிடம்🡆 More