பயிர் வகைகள்

பயிர் வகைகள் உலகில் உள்ள விலங்கின வகைகள் போல எண்ணற்றவைகள் இருக்கின்றன.

அவற்றுள் நமக்கு உபயோகமான தாவரங்கள் மட்டும் பயிரிடப்படுகின்றன. அவைகள் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன.

தானியப் பயிர்கள்

உணவுத் தேவைக்காக அதிக அளவில் சாகுபடி செய்யபடும் மாவுச்சத்தை கொண்ட பயிர்கள் தானியப் பயிர்கள் ஆகும்.

  • நெல்
  • கோதுமை
  • பார்லி
  • ஒட்ஸ்
பயிர் வகைகள் 
மக்காச்சோளம்

சிறுதானியப் பயிர்கள்

குறைந்த அளவு பரப்பளவில் பயிரிடப்படும் புல் வகை குடும்பத்தைச் சார்ந்த பயிர்கள்

  • மக்காச்சோளம்
  • கம்பு
  • ராகி
பயிர் வகைகள் 
திணை

குறு தானியப் பயிர்கள்

வறட்சியைத் தாங்கி குறைந்த மழை பெய்யும் இடங்களில் பயிரிடப்படும் பயிர்கள்

  • திணை
  • சாமை
  • வரகு
  • குதிரைவாலி

பயறு வகைப் பயிர்கள்

புரதச் சத்தைக் கொடுக்கக்கூடிய லெகூம் வகைப் பயிர்கள்

  • துவரை
  • அவரை
  • உளுந்து
  • மொச்சை

எண்ணெய் வித்துப் பயிர்கள்

கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்கள்

  • நிலக்கடலை
  • எள்
  • தென்னை
  • சூரியகாந்தி

மேற்கோள்கள்

Tags:

பயிர் வகைகள் தானியப் பயிர்கள்பயிர் வகைகள் சிறுதானியப் பயிர்கள்பயிர் வகைகள் குறு தானியப் பயிர்கள்பயிர் வகைகள் பயறு வகைப் பயிர்கள்பயிர் வகைகள் எண்ணெய் வித்துப் பயிர்கள்பயிர் வகைகள் மேற்கோள்கள்பயிர் வகைகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெள்ளியங்கிரி மலைதிருவள்ளுவர்வேலூர் மக்களவைத் தொகுதிராதிகா சரத்குமார்முத்துலட்சுமி ரெட்டிவெள்ளையனே வெளியேறு இயக்கம்இந்தியத் தேர்தல்கள்அஜித் குமார்பூலித்தேவன்சிவகங்கை மக்களவைத் தொகுதிபதினெண் கீழ்க்கணக்குமட்பாண்டம்மணிமேகலை (காப்பியம்)மரபுச்சொற்கள்ஆய்த எழுத்து (திரைப்படம்)தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்கள்ளர் (இனக் குழுமம்)தினகரன் (இந்தியா)இசுலாமிய நாட்காட்டிகலைச்சொல்வைகோநாமக்கல் மக்களவைத் தொகுதிமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதிருமணம்சமந்தா ருத் பிரபுசனீஸ்வரன்அகமுடையார்பொது ஊழிசூரியக் குடும்பம்பொன்னுக்கு வீங்கிதிருமலை நாயக்கர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅம்பேத்கர்ஈரோடு தமிழன்பன்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்குண்டலகேசிஇராமாயணம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)காளமேகம்திராவிட முன்னேற்றக் கழகம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்வாணிதாசன்தமிழ்ப் பருவப்பெயர்கள்சாகித்திய அகாதமி விருதுவிரை வீக்கம்அரவிந்த் கெஜ்ரிவால்நாளந்தா பல்கலைக்கழகம்பெரும்பாணாற்றுப்படைஅபினிஇந்தியாவின் பொருளாதாரம்இறைமறுப்புஐஞ்சிறு காப்பியங்கள்சிலப்பதிகாரம்சூரைஅஸ்ஸலாமு அலைக்கும்விசயகாந்துதேர்தல்நெடுநல்வாடை (திரைப்படம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்நுரையீரல் அழற்சிமதராசபட்டினம் (திரைப்படம்)மாமல்லபுரம்விநாயகர் அகவல்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)பிள்ளையார்சுந்தர காண்டம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)பனைசுமேரியாமுல்லைப்பாட்டுஅகழ்ப்போர்தமிழ்ப் புத்தாண்டுவிஜயநகரப் பேரரசும. கோ. இராமச்சந்திரன்அரசியல்யூடியூப்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்டுவிட்டர்🡆 More