பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம்

பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross, ICRC; பிரெஞ்சு மொழி: Comité International de la Croix-Rouge) என்பது சுவிட்சர்லாந்து, ஜெனீவாவில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு மனிதநேய அமைப்பாகும்.

இவ்வமைப்பு மூன்று முறை நோபல் பரிசைப் பெற்றுள்ளது. 1949 ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளும், 1977 (நெறிமுறை I, நெறிமுறை II) மற்றும் 2005 இன் கூடுதல் நெறிமுறைகளும், பன்னாட்டு, உள் ஆயுத மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான ஆணையை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்கியுள்ளன. இத்தகைய பாதிக்கப்பட்டவர்களில் போரில் காயமடைந்தவர்கள், கைதிகள், ஏதிலிகள், பொதுமக்கள் மற்றும் பிற போராளிகள் அல்லாதவர்கள் உள்ளனர்.

பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம்
International Committee of the Red Cross
Comité international de la Croix-Rouge
பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம்
துவங்கியது17 பெப்ரவரி 1863; 161 ஆண்டுகள் முன்னர் (1863-02-17)
வகைபன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்பு
Purpose/focusமோதல்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தலும், அவர்களுக்கு உதவி வழங்குதலும்
தலைமையகம்ஜெனீவா, சுவிட்சர்லாந்து
ஆள்கூறுகள்46°13′39″N 6°08′14″E / 46.2274°N 6.1373°E / 46.2274; 6.1373
Region servedஉலகளாவியது
தலைவர்மிர்சானா இசுபொல்சாரிச் எகர்
துணைத் தலைவர்கிலெசு கார்போனியர்
பணிப்பாளர்இராபர்ட் மர்தீனி
வரவுசெலவுCHF 1576.7 மில்லியன் (2016)
203.7 m for headquarters
1462.0 m for field operations
வலைத்தளம்www.icrc.org

பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம், பன்னாட்டு செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம், செஞ்சிலுவை, செம்பிறை இயக்கங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு (IFRC), 191 தேசிய சங்கங்கள் ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். செஞ்சிலுவைச் சங்கம் இவ்வியக்கத்தில் உள்ள மிகப் பழமையானதும், மிகவும் மரியாதைக்குமுரிய அமைப்பாகும், அத்துடன் உலகில் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றாகும். இது மூன்று அமைதிக்கான நோபல் பரிசுகளை 1917, 1944, 1963 ஆண்டுகளில் வென்றுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஏதிலிசுவிட்சர்லாந்துஜெனீவாஜெனீவா உடன்படிக்கைநோபல் பரிசுபிரெஞ்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்அறுபது ஆண்டுகள்முக்கூடற் பள்ளுரோசாப்பூ ரவிக்கைக்காரிமுனியர் சவுத்ரிஊட்டச்சத்துபானுப்ரியா (நடிகை)இந்திய ரூபாய்தற்குறிப்பேற்ற அணிமுதலாம் இராஜராஜ சோழன்பிச்சைக்காரன் (திரைப்படம்)உளவியல்தமிழ்நாடுதிருவள்ளுவர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஈ. வெ. இராமசாமிமாணிக்கவாசகர்பிள்ளைத்தமிழ்சீனாஜெ. ஜெயலலிதாசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கணிதம்பணம்கண்ணதாசன்ஜெயகாந்தன்இரைப்பை அழற்சிமருத்துவம்ரமலான் நோன்புதிருமூலர்பஞ்சபூதத் தலங்கள்காதல் மன்னன் (திரைப்படம்)கும்பம் (இராசி)இளையராஜாவெள்ளியங்கிரி மலைசுடலை மாடன்சித்த மருத்துவம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பூக்கள் பட்டியல்புதினம் (இலக்கியம்)தமிழ்நாடு சட்டப் பேரவைகுற்றாலக் குறவஞ்சிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கொல்லி மலைசிவகார்த்திகேயன்ஹூதுகொன்றைபைரவர்மெட்பார்மின்நம்ம வீட்டு பிள்ளைசோழிய வெள்ளாளர்சுற்றுச்சூழல்சிவன்காரைக்கால் அம்மையார்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைதமிழரசன்தொகைச்சொல்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மனித உரிமைமண்ணீரல்வேற்றுமையுருபுசூரரைப் போற்று (திரைப்படம்)கருத்தரிப்புமேற்கு வங்காளம்சட்டவியல்நடுக்குவாதம்பறையர்கருக்காலம்மூலம் (நோய்)இந்தியப் பிரதமர்திராவிட மொழிக் குடும்பம்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்தினமலர்உருவக அணிதமிழ்நாட்டின் அடையாளங்கள்ஜலியான்வாலா பாக் படுகொலைஐம்பெருங் காப்பியங்கள்மாநிலங்களவைகழுகுமலை வெட்டுவான் கோயில்ரேஷ்மா பசுபுலேட்டி🡆 More