சுவிசு பிராங்க்

பிராங்க் (சின்னம்: CHF; குறியீடு: CHF) சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம்.

லீக்டன்ஸ்டைன் நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. "பிராங்க்" என்றழைக்கப்படும் நாணய வகைகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் (ஐ. ஒ) தோன்றிய பின்னர் சுவிட்சர்லாந்தைத் தவிர பிராங்க் நாணய வகைகளை பயன்படுத்தி வந்த நாடுகள் ஐ. ஒவில் இணைந்தபோது அதன் பொது நாணயமான யூரோவுக்கு மாறிவிட்டன. தற்போது சுவிஸ் பிராங்க் மட்டுமே புழக்கத்திலிருக்கின்றது.

சுவிசு பிராங்க்
Schweizer Franken (செருமன் மொழி)
franc suisse (பிரெஞ்சு)
franco svizzero (இத்தாலியம்)
franc svizzer (ரோமான்ஷ்)
சுவிசு பிராங்க் சுவிசு பிராங்க்
சுவிஸ் வங்கித்தாள்கள்சுவிஸ் நாணயங்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிCHF (எண்ணியல்: 756)
சிற்றலகு0.01
அலகு
பன்மைபிராங்கென்(செருமன் மொழி)
பிராங்க்ஸ்(பிரெஞ்சு)
பிராங்கி(இத்தாலியம்)
பிராங்க்ஸ்(ரோமான்ஷ்)
குறியீடுCHF, SFr. (பழைய)
வேறுபெயர்ஸ்டட்ஸ், ஸ்டேய், எயர், ஷ்னாக்(5 CHF நாணயம் Coin), பாலே, தூனே
மதிப்பு
துணை அலகு
 1/100ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம் (பிரெஞ்சு)
சென்டெசிமோ (இத்தாலியம்)
ராப்(ரோமான்ஷ்)
பன்மை
 ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம் (பிரெஞ்சு)
சென்டெசிமோ (இத்தாலியம்)
ராப்(ரோமான்ஷ்)
ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம்கள் (பிரெஞ்சு)
சென்டெசிமி (இத்தாலியம்)
ராபிஸ்(ரோமான்ஷ்)
வங்கித்தாள்10, 20, 50, 100, 200 & 1000 பிராங்க்
Coins5, 10 & 20 சென்டைம்கள், 1/2, 1, 2 & 5 பிராங்க்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து
லீக்கின்ஸ்டைன் லீக்டன்ஸ்டைன்
சுவிசு பிராங்க் காம்பியோன் டி இடாலியா (இத்தாலி)
வெளியீடு
நடுவண் வங்கிசுவிஸ் தேசிய வங்கி
 இணையதளம்www.snb.ch
அச்சடிப்பவர்ஓரல் ஃபுசிலி ஆர்ட்ஸ் கிராபிக்யூஸ் (சூரிக்)
காசாலைசுவிஸ் நாணயசாலை
 இணையதளம்www.swissmint.ch/en-homepage.homepage.html
மதிப்பீடு
பணவீக்கம்-0.5% (2009)
 ஆதாரம்(de) Statistik Schweiz

வெளி இணைப்புகள்

  • Heiko Otto (ed.). "சுவிசு பிராங்க் - தற்போதைய மற்றும் வரலாற்று பணத்தாள்கள்". பார்க்கப்பட்ட நாள் 2019-05-14. (செருமன் மொழி) (ஆங்கிலம்) (பிரெஞ்சு)

Tags:

ஐ.எசு.ஓ 4217ஐரோப்பாஐரோப்பிய ஒன்றியம்சுவிட்சர்லாந்துநாணயச் சின்னம்நாணயம்யூரோலீக்டன்ஸ்டைன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)வராகிதேர்தல்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கம்பராமாயணம்பஞ்சாங்கம்அண்ணாமலையார் கோயில்மெய்ப்பொருள் நாயனார்ஔவையார் (சங்ககாலப் புலவர்)நான்மணிக்கடிகைநாயன்மார்இராமாயணம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்இயற்கைதமிழிசை சௌந்தரராஜன்அழகிய தமிழ்மகன்அமலாக்க இயக்குனரகம்சித்ரா பௌர்ணமிஆய்த எழுத்து (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சிந்துவெளி நாகரிகம்சிறுகதைதொல். திருமாவளவன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்அழகர் கோவில்நெருப்புஇந்தியத் தலைமை நீதிபதிசெஞ்சிக் கோட்டைநாளந்தா பல்கலைக்கழகம்திராவிட முன்னேற்றக் கழகம்மு. மேத்தாஇராமலிங்க அடிகள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஐஞ்சிறு காப்பியங்கள்தடம் (திரைப்படம்)மொழிபெயர்ப்புமெய்யெழுத்துசேரர்பர்வத மலைபால கங்காதர திலகர்வரலாறுஅய்யா வைகுண்டர்நீதிக் கட்சிஎங்கேயும் காதல்ஆந்தைபள்ளுஉலா (இலக்கியம்)மாலைத்தீவுகள்கலிங்கத்துப்பரணிஇந்திய நாடாளுமன்றம்எயிட்சுநேர்பாலீர்ப்பு பெண்சப்தகன்னியர்நவரத்தினங்கள்உவமையணிதமிழ் இலக்கணம்வெங்கடேஷ் ஐயர்இந்திய மக்களவைத் தொகுதிகள்இங்கிலீஷ் பிரீமியர் லீக்சுந்தர காண்டம்அவதாரம்மூலம் (நோய்)உதகமண்டலம்கண்ணகிவெள்ளி (கோள்)ஆர். சுதர்சனம்பாசிப் பயறுநீர்உரைநடைகர்மாஇன்ஸ்ட்டாகிராம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதீரன் சின்னமலைநிணநீர்க்கணுஜெயம் ரவிபி. காளியம்மாள்வசுதைவ குடும்பகம்🡆 More