நக்காடா

நக்காடா (Naqada) (அரபு மொழி: نقادة‎, Naqāda, வார்ப்புரு:Lang-cop Nekatērion) தெற்கு எகிப்தின் கியூ ஆளுநகரத்தில், நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த பண்டையத் தொல்லியல் நகரம் ஆகும்.

நக்காடா நகரத்தின் பெயரைக் கொண்டு எகிப்தில் கிமு 4,400 முதல் கிமு 3,000 முடிய நிலவிய தொல்லியல் பண்பாட்டிற்கு நக்காடா பண்பாடு என்று எகிப்தியவியல் அறிஞர்கள் பெயரிட்டனர்.

நக்காடா
நக்காடா is located in Egypt
நக்காடா
நக்காடா
எகிப்தில் நக்காடாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°54′N 32°43′E / 25.900°N 32.717°E / 25.900; 32.717
நாடுநக்காடா Egypt
ஆளுநகரம்கியுனா ஆளுநகரம்
நேர வலயம்EST (ஒசநே+2)
 • கோடை (பசேநே)+3 (ஒசநே)

வரலாறு மற்றும் அகழாய்வுகள்

வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் நக்காடா நகரத்தில், கிமு 3,500 முதல் எகிப்தியக் கடவுள்களான இரா மற்றும் அமூன் வழிபாட்டு மையமாக விளங்கியது. மேலும் பெரிய அளவில் கோயில்கள் எழுப்பப்பட்டது.

நக்காடா நகரத்தின் தொல்லியல் அகழாய்வுகள் மூலம், வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் கிமு 4,400 முதல் கிமு 3,000 வரையில் விளங்கிய நக்காடா பண்பாட்டின் இறுதியில் துவக்ககால அரசமரபுகள் குறித்த செய்திகள் அறியமுடிகிறது.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

நக்காடா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naqada
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

நக்காடா வரலாறு மற்றும் அகழாய்வுகள்நக்காடா படக்காட்சிகள்நக்காடா இதனையும் காண்கநக்காடா மேற்கோள்கள்நக்காடாஅரபு மொழிநக்காடா பண்பாடுநைல் நதிமேல் எகிப்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

கா. ந. அண்ணாதுரைஐராவதேசுவரர் கோயில்நான் அவனில்லை (2007 திரைப்படம்)கணையம்ஆபுத்திரன்திருமலை நாயக்கர்கடல்முல்லைப்பாட்டுதமிழர் நிலத்திணைகள்சித்த மருத்துவம்பிருகஸ்பதிஇந்திய நிதி ஆணையம்மருது பாண்டியர்சித்திரைத் திருவிழாமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மெஹந்தி சர்க்கஸ்மத்தி (மீன்)வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்மொழிபெயர்ப்புபிரசாந்த்குற்றாலக் குறவஞ்சிமுருகன்இயற்கை வளம்புதுமைப்பித்தன்தமிழ் இலக்கணம்வீரப்பன்சீனாகருப்பசாமிபொருநராற்றுப்படைஇந்திய அரசியலமைப்பு69 (பாலியல் நிலை)மூணார்தேவாரம்21–ஆம் நூற்றாண்டின் திறன்கள்ஆந்திரப் பிரதேசம்பிலிருபின்முன்னின்பம்பத்துப்பாட்டுபொன்னுக்கு வீங்கிவிஸ்வகர்மா (சாதி)யோனிகம்பராமாயணம்கரகாட்டம்மணிமேகலை (காப்பியம்)தினமலர்சிற்பி பாலசுப்ரமணியம்பஞ்சாங்கம்மதுரைசங்க இலக்கியம்வங்காளதேசத்தில் பெண்கள்பாலை (திணை)மயங்கொலிச் சொற்கள்ஜே பேபிதொழிற்பெயர்கர்ணன் (மகாபாரதம்)தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்உழைப்பாளி (திரைப்படம்)சூர்யா (நடிகர்)தொல்காப்பியம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கருச்சிதைவுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்மதீச பத்திரனஇங்கிலாந்துகாற்று வெளியிடைதேம்பாவணிதமிழ் எண்கள்சைவ சமயம்பாண்டவர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசுதேசி இயக்கம்கலித்தொகைஇன்னா நாற்பதுஇராவணன்குறுந்தொகைஸ்ரீலீலாகும்பகோணம்முத்துராமலிங்கத் தேவர்🡆 More