துத்தநாகச் சுத்திகரிப்பு

துத்தநாகச் சுத்திகரிப்பு (Zinc refining) என்பது துத்தநாகத்தை உயர் தர சிறப்பு துத்தநாகமாக சுத்திகரிக்கும் ஒரு செயல்முறையாகும்.

இச்செயல் முறையில் கிடைக்கும் துத்தநாகம் குறைந்தபட்சம் 99.995% தூய்மையானதாகும். மின்னாற்பகுப்பு செயல்முறைகள் மூலம் துத்தநாகத்தை கரைக்கும் போது இந்த செயல்முறை பொதுவாக தேவைப்படுவதில்லை. ஆனால் துத்தநாகம் உயர் வெப்ப உலோகவியல் செயல்முறைகளால் உற்பத்தி செய்யப்படும் போது இம்முறை தேவைப்படுகிறது. ஏனெனில் உயர்வெப்ப உலோகவியல் செயல்முறையில் கிடைக்கும் துத்தநாகம் 98.5% மட்டுமே தூய்மையானது.

துத்தநாகத்தை தூய்மையாக்க பல்வேறு சுத்திகரிப்பு முறைகள் உள்ளன. ஆனால் பின்னியக்க செயல்முறை மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

மெதுவாக துத்தநாகச் சிதைவு மற்றும் துத்தநாக வார்ப்புகளில் விரிசல் உண்டாக்கும். துத்தநாக அழுகலை தவிர்க்க தொழில் ரீதியாக உயர் தூய்மையான துத்தநாகம் தேவைப்படுகிறது,

பின்னியக்கச் செயல்முறை

நியூ செர்சி துத்தநாக நிறுவனம் இந்த செயல்முறையை 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தது.

முதலாவது நெடுவரிசையில் உள்ள இரும்பு மற்றும் அலுமினியம் மாசுக்கள் அகற்றப்படுவதுடன் ஒப்பிடுகையில் இந்த செயல்முறை துத்தநாகத்தின் குறைந்த கொதிநிலையைப் (907 பாகை செல்சியசு அல்லது 1665 பாகை பாரங்கீட்டு). பயன்படுத்திக் கொள்கிறது. எனவே, முதல் நெடுவரிசையில் துத்தநாகம் அதன் கொதிநிலைக்கு மேலே சூடாக்கப்பட்டு ஒரு மின்தேக்கிக்கு உயர அனுமதிக்கப்படுகிறது. இரும்பு மற்றும் அலுமினிய அசுத்தங்கள் திண்மம் அல்லது திரவ வடிவில் கீழே மூழ்கும். ஈயம் மற்றும் காட்மியம் நீராவி அசுத்தங்கள் இன்னும் தங்கி உள்ளன. ஈயத்தை அகற்றுவதற்காக 2-3% நீராவி ஒடுக்கப்படுகிறது. இது ஈயத்தின் பெரும்பகுதியை நீராவியிலிருந்து வெளியேற்றுகிறது; மொத்த உள்ளடக்கத்தில் இது 0.003% மட்டுமேயாகும். இறுதியாக நீராவி காட்மியம் நெடுவரிசையில் செலுத்தப்படுகிறது. அங்கு இது கொதிநிலை துத்தநாகத்தின் கொதிநிலைக்கு கீழே ஓர் இடைநிலை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது, ஆனால் அது இன்னும் காட்மியத்தின் கொதிநிலைக்கு (767 பாகை செல்சியசு) மேலே இருக்கும். துத்தநாகம் ஒரு சுத்திகரிக்கப்பட்ட திரவமாக கீழே வெளியேறுகிறது, காட்மியம் நீராவியாக மேலே வெளியேறுகிறது.

மேற்கோள்கள்

மூலம்

Tags:

துத்தநாகம்மின்னாற்பகுப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பவன் கல்யாண்பால கங்காதர திலகர்நயன்தாராதிருமால்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்சென்னை சூப்பர் கிங்ஸ்இலட்சத்தீவுகள்பொது ஊழிமாசாணியம்மன் கோயில்உணவுராஜேஸ் தாஸ்கலித்தொகைபட்டினப்பாலைமத கஜ ராஜாவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைநம்ம வீட்டு பிள்ளைதேவேந்திரகுல வேளாளர்சுற்றுச்சூழல்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமோகன்தாசு கரம்சந்த் காந்திஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்கடையெழு வள்ளல்கள்இந்திய தேசிய சின்னங்கள்பிக் பாஸ் தமிழ்சிலம்பம்சீவக சிந்தாமணிதளபதி (திரைப்படம்)சூரைஇமயமலைதிரிசாசதுரங்க விதிமுறைகள்ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)காச நோய்தொல்காப்பியர்கா. ந. அண்ணாதுரைபாம்புஆவாரைதமிழ்நாடு சட்ட மேலவைமு. மேத்தாசுயமரியாதை இயக்கம்கல்லீரல்கலம்பகம் (இலக்கியம்)சிதம்பரம் நடராசர் கோயில்கௌதம புத்தர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபிலிருபின்ஜிமெயில்சிட்டுக்குருவிஇந்திய வரலாறுமதீச பத்திரனவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கடவுள்அயோத்தி தாசர்பூலித்தேவன்இலங்கைஅரிப்புத் தோலழற்சிநெல்திருமுருகாற்றுப்படைமென்பொருள்அன்னை தெரேசாஅறம்அபினியாதவர்இணையத்தின் வரலாறுகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)இலக்கியம்பறையர்தமிழ் தேசம் (திரைப்படம்)சித்திரகுப்தர் கோயில்குறிஞ்சி (திணை)தொல்காப்பியம்அம்பேத்கர்நான் வாழவைப்பேன்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்விஜய் (நடிகர்)திருக்குறள்🡆 More