நெல் சீனா - 988

சீனா - 988 (China-988) எனப்படுவது; 1975 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.

135 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம்,சீனாவின் இரண்டாம்தர நெல் வகையாகும். அரைக் குள்ளப் பயிரான 100 - 110 சென்டிமீட்டர் (100-110 cm) உயரம் வளரும் இந்த நெற்பயிரின் தானியங்கள், நேர்த்தியற்று கரடுமுரடான காணப்படுகிறது. நல்ல தரமான உயர் தலைமுறை நெல் வகையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட இந்த நெல் இரகம், சம்மு காசுமீர் மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.

இவற்றையும் காண்க

சான்றுகள்

Tags:

19751978சம்மு காசுமீர்சீனாநெல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மரியாள் (இயேசுவின் தாய்)கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகரும்புற்றுநோய்அங்குலம்நவக்கிரகம்பாடுவாய் என் நாவேவிந்துராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இந்திய ரூபாய்மயில்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021வெள்ளியங்கிரி மலைஆடுகட்டுரைமெய்யெழுத்துதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திருவாசகம்நாளந்தா பல்கலைக்கழகம்கிறிஸ்தவம்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)கம்பர்தமிழக வெற்றிக் கழகம்மருது பாண்டியர்தமிழ்கோயில்இந்திய உச்ச நீதிமன்றம்ஆய்த எழுத்து (திரைப்படம்)பழனி முருகன் கோவில்பாண்டியர்பகவத் கீதைபதினெண் கீழ்க்கணக்குமுத்துராமலிங்கத் தேவர்மூலிகைகள் பட்டியல்சைவத் திருமுறைகள்வீரப்பன்பால்வினை நோய்கள்பொது ஊழிதங்கர் பச்சான்திருநாவுக்கரசு நாயனார்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இன்ஸ்ட்டாகிராம்கருப்பசாமிஈரோடு தமிழன்பன்ஆசாரக்கோவைசங்க இலக்கியம்வாட்சப்சுலைமான் நபிபுவிவெப்பச் சக்திநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிபழனி பாபாபேரிடர் மேலாண்மைஎஸ். ஜானகிவெந்து தணிந்தது காடுமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்பரிவுசிலம்பம்ரோசுமேரிவேலு நாச்சியார்ஓ. பன்னீர்செல்வம்கட்டபொம்மன்கொன்றைவானிலைமருத்துவம்தமிழ்ப் புத்தாண்டுஇரண்டாம் உலகப் போர்பெண்ணியம்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிஅன்புமணி ராமதாஸ்சத்குருபோயர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பெங்களூர்கலாநிதி வீராசாமிதமிழ்நாடு காவல்துறைமறைமலை அடிகள்சேலம் மக்களவைத் தொகுதிகணியன் பூங்குன்றனார்தட்டம்மை🡆 More