கோபிகா குகை கல்வெட்டுக்கள்

கோபிகா குகைக் கல்வெட்டு (Gopika Cave Inscription), இதனை மௌகரி மன்னர் இரண்டாம் அனந்தவர்மனின் நாகார்ஜுனி மலைக்குகை கல்வெட்டு என்றும் அழைப்பர்.

இக்கல்வெட்டு இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள பராபர் குகைகள் அருகே கோபிகா குகையில் கிபி 1788-இல் கண்டுபிடிக்கப்பட்டது.கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்த குகைகல்வெட்டு, சக்தி வழிபாட்டாளர்களின் துர்கை தெய்வத்தைப் போற்றி எழுதப்பட்ட கல்வெட்டாகும். 18-ஆம் நூற்றாண்டில் கோபிகா குகையை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்களுக்கு, கோபிகா குகையில் மௌகரி வ்மசத்தின் இரண்டாம் அனந்தவர்மன் நிறுவிய துர்கையின் கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை.

கோபிகா குகை கல்வெட்டுக்கள்
கோபிகா குகை கல்வெட்டுக்கள்
சாக்த சமயம் தொடர்பான சமஸ்கிருத மொழி கல்வெட்டுக்கள்
செய்பொருள்குகைப் பாறை
எழுத்துகுப்தர்கள் காலத்திய சமஸ்கிருத எழுத்துமுறை
காலம்/பண்பாடுமௌகரி வம்சம் (குப்தர்கள் காலம்)
கண்டுபிடிப்புGaya district, Bihar
இடம்நாகார்ஜுனி மலை, பராபர் குகைகள்
தற்போதைய இடம்கோபிகா குகை

கிமு மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், நாகார்ஜுனி மலையில் அருகே அமைந்த பராபர் குகைகள், லோம ரிஷி குகை மற்றும் கோபிகா குகைகளை பேரரசர் அசோகர் ஆசிவகத் துறவிகள் தங்கி தியானம் செய்ய கொடையாக வழங்கினார். இவைகள் கயைக்கு வடக்கே 16 மைல் தொலைவில் உள்ளது.

விளக்கம்

கோபிகா குகை கல்வெட்டுக்கள் 
இடதுபுறத்தில் பாதி கல்வெட்டு
கோபிகா குகை கல்வெட்டுக்கள் 
கோபிகா குகை நுழைவாயிலின் வலது புறத்தில் கருங்கல் பாறையில் கல்வெட்டு

கோபிகா குகையின் நுழைவு நடைப்பாதையின் உள்ளே பாறைச் சுவரில் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 5 அடி நீளமும், 2 அடி அகலத்தில் குப்தர் கால சமஸ்கிருத எழுத்துமுறையில் மந்திர வடிவில் 10 வரிகள் கொண்டது. சமஸ்கிருத மொழியின் ஆரம்ப இந்தியக் கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும். கல்வெட்டு பாதுகாப்பாக இருப்பினும், இவ்விடத்தில் இருந்த துர்கை கோயிலை பராமரிப்பதற்கு மன்னரால் தானமாக வழங்கப்பட்ட கிராமங்களின் பெயர்கள் காணவில்லை. மேலும் கல்வெட்டின் இறுதியான பத்தாவரி வரி வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கோபிகா குகையின் பிந்தைய கால பிராமி எழுத்து கல்வெட்டை தேவநாகரி எழுத்தில் வரிக்கு வரி, 1785-இல் சார்லஸ் வில்கின்ஸ் என்பரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

ஆதார நூல்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கயா மாவட்டம்கிபிசமசுகிருதம்சாக்தம்துர்கைபராபர் குகைகள்பிகார்மௌகரி வம்சம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவநேயப் பாவாணர்பிள்ளைத்தமிழ்வின்னர் (திரைப்படம்)வரலாறுமக்கள் தொகைதிருநங்கைபயில்வான் ரங்கநாதன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மழைமாம்பழம்இரண்டாம் உலகப் போர்மத கஜ ராஜாவாதுமைக் கொட்டைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்காளமேகம்சிங்கப்பூர்தமிழர் கலைகள்இந்திய உயர் நீதிமன்றங்கள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)வாலி (கவிஞர்)மியா காலிஃபாநிலம்அறுபடைவீடுகள்இலக்கியம்தமிழக வரலாறுரோஜாக்கூட்டம்கருக்கலைப்புபர்வத மலைமுத்தொள்ளாயிரம்பெண்சிவாஜி (பேரரசர்)சங்க காலம்சனீஸ்வரன்மீரா (கவிஞர்)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்நஞ்சுக்கொடி தகர்வுகண் (உடல் உறுப்பு)நாளந்தா பல்கலைக்கழகம்சாருக் கான்இந்திய ரிசர்வ் வங்கிதிணை விளக்கம்சென்னைசோழர்குடும்ப அட்டைமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)சிலப்பதிகாரம்இந்திய தேசிய காங்கிரசுகாடுவெட்டி குருசுற்றுச்சூழல் மாசுபாடுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ருதுராஜ் கெயிக்வாட்பதினெண் கீழ்க்கணக்குஇணையம்அரண்மனை 3நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பருவ காலம்பொன்னியின் செல்வன்நுரையீரல்மனித வள மேலாண்மைகாரைக்கால் அம்மையார்சாகித்திய அகாதமி விருதுவேதநாயகம் பிள்ளைஅழகர் கோவில்சீமராஜா (2018 திரைப்படம்)ஜெயகாந்தன்நாடகம்தமிழ்நாட்டின் புவியியல் அமைப்புஉயிரியற் பல்வகைமைஇளங்கோவடிகள்சீவக சிந்தாமணிவெப்பம் குளிர் மழைதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதிஎம். சின்னசுவாமி அரங்கம்பனைவிஜயநகரப் பேரரசுகம்பராமாயணம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்நீரிழிவு நோய்🡆 More