கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட்

கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் (Gliders India Limited (GIL), இந்திய அரசின், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் இந்திய இராணுவத்திற்குத் தேவையான வான்குடைகளை உற்பத்தி செய்கிறது. இதன் தொழிற்சாலை உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரத்தில் செயல்படுகிறது. முன்னர் இந்நிறுவனம் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் ஒரு அங்கமாக இருந்தது.2021ஆம் ஆண்டு முதல் இதனை பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.

கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட்
வகைஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம்
முந்தியதுபடைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்
நிறுவுகைஅக்டோபர் 1, 2021 (2021-10-01)
முதன்மை நபர்கள்பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர்
தொழில்துறைபாதுகாப்பு தொழிற்சாலை
உற்பத்திகள்இராணுவம், சரக்குப் போக்குரவரத்து, வான்-விளையாட்டு மற்றும் சிறப்புப் பயன்பாட்டிற்கான வான்குடைகள் மற்றும் இரப்பர் உற்பத்திகள்
உரிமையாளர்கள்இந்திய அரசு
பிரிவுகள்படைத்துறைக்கான வான்குடை தொழிற்சாலை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்திய அரசுஇந்திய இராணுவம்உத்தரப் பிரதேசம்கான்பூர்படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா)பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியாவான்குடை

🔥 Trending searches on Wiki தமிழ்:

அஸ்ஸலாமு அலைக்கும்முத்துராமலிங்கத் தேவர்வேளாளர்கண்ணாடி விரியன்பேரிடர் மேலாண்மைதமிழ்நாடு காவல்துறைபத்துப்பாட்டுநபிகுதுப் நினைவுச்சின்னங்கள்பஞ்சாபி மொழிசைவ சமயம்ஆழ்வார்கள்தமிழ்நாடு சட்டப் பேரவைதனுஷ்கோடிம. பொ. சிவஞானம்சிங்கம்வாட்சப்தேவேந்திரகுல வேளாளர்புவிஆண்டு வட்டம் அட்டவணைகண்டேன் காதலைஉ. வே. சாமிநாதையர்முத்துராஜாசடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்சுற்றுலாஉத்தராகண்டம்சிறுகோள்திருமந்திரம்ஆகு பெயர்கிறிஸ்தவம்பக்கவாதம்வெண்குருதியணுவாழைப்பழம்கட்டபொம்மன்மகேந்திரசிங் தோனிஅன்புமணி ராமதாஸ்இனியவை நாற்பதுபனைஇசைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்உலகமயமாதல்புகாரி (நூல்)அருந்ததியர்மரபுச்சொற்கள்நவதானியம்தமிழ் இலக்கியம்கிளிஆண் தமிழ்ப் பெயர்கள்விஷ்ணுயூதர்களின் வரலாறுவெந்து தணிந்தது காடுபுதன் (கோள்)கருமுட்டை வெளிப்பாடுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சுரைக்காய்இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்இரட்டைக்கிளவிஷபானா ஷாஜஹான்நஞ்சுக்கொடி தகர்வுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்திராவிட மொழிக் குடும்பம்இன்று நேற்று நாளைநண்பகல் நேரத்து மயக்கம்தமிழர் விளையாட்டுகள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்நாம் தமிழர் கட்சிசெயற்கை அறிவுத்திறன்இந்திய புவிசார் குறியீடுபதுருப் போர்வாணிதாசன்பெருமாள் முருகன்சிலம்பரசன்விளம்பரம்பனிக்குட நீர்கொச்சி கப்பல் கட்டும் தளம்ஹஜ்சாதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்🡆 More