கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை

கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை (Guindy Thiru Vi Ka Industrial Estate) சென்னையில் அமைந்துள்ள ஒரு இடமாகும்.

இது 1960க்கும் 1970க்கும் இடையில் முன்னாள் முதலமைச்சர் காமராசர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழிற்பேட்டையாகும். இங்கு சிறு தொழில் நிறுவனங்கள் இருந்தன. இங்கு பல்வேறு பட்டறைகள் இருந்தன. தற்போது பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ளது. இங்கிருந்து சென்னை விமான நிலையம் மிக அருகில் உள்ளது. கிண்டி ஒலிம்பியா பார்க் அருகில் உள்ளது.

கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை
—  சுற்றுப்பகுதி  —
கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை
கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை
கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை
கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை
இருப்பிடம்: கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 13°00′54″N 80°12′33″E / 13.0149°N 80.2093°E / 13.0149; 80.2093
நாடு கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
திட்டமிடல் முகமை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
Civic agency சென்னை மாநகராட்சி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் சென்னை மாவட்ட இணையத்தளம்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

அம்லோடிபின்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஆற்றுப்படைஆத்திசூடிஐம்பூதங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்ய ஞான சபைகே. அண்ணாமலைஎடுத்துக்காட்டு உவமையணிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சாரைப்பாம்புதமிழ் படம் 2 (திரைப்படம்)சித்தர்கள் பட்டியல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மாணிக்கவாசகர்தேம்பாவணிஇரத்தப் புற்றுநோய்கர்ணன் (மகாபாரதம்)சிறுபஞ்சமூலம்மீனா (நடிகை)திதி, பஞ்சாங்கம்தமிழ் படம் (திரைப்படம்)மக்களவை (இந்தியா)கார்த்திக் ராஜாமயக்கம் என்னவே. செந்தில்பாலாஜிஇமாச்சலப் பிரதேசம்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கௌதம புத்தர்குறிஞ்சிப் பாட்டுபாரிசே குவேராகுற்றாலக் குறவஞ்சிபுலிஇளங்கோவடிகள்பொருளாதாரம்கருமுட்டை வெளிப்பாடுகிரியாட்டினைன்வெள்ளியங்கிரி மலைசங்க காலம்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்மெட்பார்மின்மு. கருணாநிதிபுறநானூறுஉப்புமாபதுருப் போர்உப்புச் சத்தியாகிரகம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வளைகாப்புசங்க இலக்கியம்அர்ஜூன் தாஸ்நாளிதழ்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005லக்ன பொருத்தம்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்சிந்துவெளி நாகரிகம்மருது பாண்டியர்ஜவகர்லால் நேருஉமறுப் புலவர்திருப்பூர் குமரன்குலசேகர ஆழ்வார்அயோத்தி தாசர்நவரத்தினங்கள்போகர்கல்பனா சாவ்லாஹூதுகொன்றை வேந்தன்பிள்ளைத்தமிழ்திருநாவுக்கரசு நாயனார்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கொங்கு வேளாளர்மலைபடுகடாம்சென்னைஇந்திய ரூபாய்ஆண்டாள்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கா. ந. அண்ணாதுரை🡆 More