கரைக் கொக்கு

கரைக் கொக்கு (Reef Heron) தெற்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் பலபகுதிகளிலிலும் பரவலாகக் காணப்படும் கொக்கு வகையாகும்.

கரைக் கொக்கு
கரைக் கொக்கு
துபாய் ரஷ் அல் கொஉர் பறவைகள் காப்பகத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Egretta
இனம்:
E. gularis
இருசொற் பெயரீடு
Egretta gularis
(Bosc, 1792)
கரைக் கொக்கு
Overview of the distribution zone
கரைக் கொக்கு
Egretta gularis

கடற்கரைக்குப் பக்கத்தில் காணப்படும் இவை கொஞ்சம் சாம்பல் நிறத்தில் உடல் அமைப்பைப் பெற்றுள்ளது. தோற்றத்தில் சில சமயங்களில் சின்னக் கொக்குடன் இக்கொக்குவைக் கொண்டு குழப்பிக்கொள்வார்கள்.

விளக்கம்

இப்பறவைகள் சாம்பல் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது. இவற்றில் வயது வித்தியாசத்தில் நிறம் மாறத்துவங்குகிறது. இவற்றின் இனப்பெருக்க காலத்தில் கால்களும்,அலகுகளும் சிவந்து காணப்படுகிறது.

பரவல்

இந்தியாவின் தமிழகப் பகுதியைச் சார்ந்த இந்த பறவை வெப்ப மண்டலப் பகுதிகளான மேற்கு ஆப்பிரிக்கா, செங்கடல், ஈரான் பகுதியில் துவங்கி இந்தியா வரை பரவியுள்ள பாரசீக வளைகுடா பகுதியிலும் காணப்படுகிறது. இலங்கை, லட்சத்தீவு போன்றவற்றிலும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கிறது. ஸ்பெயின் நாட்டிலும் குறைந்த அளவு பரவியுள்ளது. தென்னமரிக்கா, வட அமெரிக்கா, கரிபியன் கடல் பகுதி போன்ற இடங்களிலும் பரவியுள்ளது. இவற்றின் உணவு வகைகள் பொதுவாக நீரில் வாழும் பூச்சிகள், நண்டுகள், இறால் போன்ற உயிரினங்களை உட்கொள்கிறது. நீர்நிலைகளுக்கு அருகில் பரந்த சமவெளிப்பகுதியில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. சூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செங்கடல் பகுதில் இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் இந்தியாவில் மழைக் காலமான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலு இனப்பெருக்கம் செய்கிறது. இந்த குறிப்பிட்ட காலங்களில் இலங்கையிலும் கூட்டம் கூட்டமாக இனப்பெருக்கம் செய்கிறது.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Tags:

கரைக் கொக்கு விளக்கம்கரைக் கொக்கு பரவல்கரைக் கொக்கு மேற்கோள்கள்கரைக் கொக்கு மேலும் பார்க்ககரைக் கொக்குஆசியாஆப்பிரிக்காஐரோப்பாகடற்கரைகொக்குசின்னக் கொக்குபல்லுருத்தோற்றம் (உயிரியல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொலைபேசிதிருப்பூர் குமரன்இளங்கோவடிகள்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்அவுன்சுதிரிகடுகம்தொல்லியல்தமிழர் நிலத்திணைகள்தாயுமானவர்வியாழன் (கோள்)திருமங்கையாழ்வார்மகேந்திரசிங் தோனிபஞ்சதந்திரம் (திரைப்படம்)உலக மலேரியா நாள்வெட்சித் திணைபாலின விகிதம்காதல் கொண்டேன்ஐம்பூதங்கள்கிராம்புசிறுகதைபஞ்சாங்கம்தமிழ்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்நெசவுத் தொழில்நுட்பம்கல்விவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்இசைகரிசலாங்கண்ணிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்அறிவுசார் சொத்துரிமை நாள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)முடக்கு வாதம்கவலை வேண்டாம்நான்மணிக்கடிகைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பாரிஆசிரியர்செப்புதமிழிசை சௌந்தரராஜன்ஆண்டாள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஇந்திய தேசியக் கொடிதேவிகாஇளையராஜாசுப்பிரமணிய பாரதிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்சங்க காலம்சீறாப் புராணம்தாய்ப்பாலூட்டல்தண்டியலங்காரம்கம்பர்அஸ்ஸலாமு அலைக்கும்பெண்ணியம்சிற்பி பாலசுப்ரமணியம்இன்ஸ்ட்டாகிராம்குற்றியலுகரம்இரண்டாம் உலகப் போர்108 வைணவத் திருத்தலங்கள்வே. செந்தில்பாலாஜிபூனைபால்வினை நோய்கள்இந்திய உச்ச நீதிமன்றம்திருக்குர்ஆன்முதுமொழிக்காஞ்சி (நூல்)பட்டா (நில உரிமை)திணை விளக்கம்பணவீக்கம்சிறுபாணாற்றுப்படைமாத்திரை (தமிழ் இலக்கணம்)தமிழர் கப்பற்கலைதிருநங்கைபாண்டியர்ஔவையார்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்காச நோய்தாஜ் மகால்🡆 More