கருணாநிதி நினைவிடம்

கருணாநிதி நினைவிடம், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரீனா கடற்கரையில், 2018ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

கருணாநிதி">கருணாநிதி நினைவாக சென்னை மெரீனா கடற்கரையில், 2018ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் 2021 ஆகஸ்ட் 24ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் முதல் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும். அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும். அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்" என்றார்.

மேற்கோள்கள்

இதனையும் காண்க

Tags:

மு. க. ஸ்டாலின்மு. கருணாநிதிமெரீனா கடற்கரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இராமர்மரபுச்சொற்கள்ஆனைக்கொய்யாசுற்றுச்சூழல்சென்னைபிரேமலுதனுஷ் (நடிகர்)முகலாயப் பேரரசுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்நஞ்சுக்கொடி தகர்வுகீர்த்தி சுரேஷ்கன்னத்தில் முத்தமிட்டால்விஸ்வகர்மா (சாதி)இட்லர்ஓ காதல் கண்மணிஆடை (திரைப்படம்)அரச மரம்தமிழக மக்களவைத் தொகுதிகள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வெந்து தணிந்தது காடுமக்களவை (இந்தியா)திருத்தணி முருகன் கோயில்ஸ்ரீலீலாவேர்க்குருயாவரும் நலம்69 (பாலியல் நிலை)திட்டம் இரண்டுசிறுதானியம்மாதவிடாய்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கன்னி (சோதிடம்)போயர்விஜய் (நடிகர்)அத்தி (தாவரம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சென்னையில் போக்குவரத்துஆப்பிள்அனுமன்கேரளம்கொன்றைஅறிவுசார் சொத்துரிமை நாள்திணை விளக்கம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சூரியக் குடும்பம்பிள்ளையார்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நாடார்பூக்கள் பட்டியல்காமராசர்பெ. சுந்தரம் பிள்ளைஅரவான்விசாகம் (பஞ்சாங்கம்)ஆசிரியர்அரண்மனை (திரைப்படம்)எல் நீனோ-தெற்கத்திய அலைவுர. பிரக்ஞானந்தாஇல்லுமினாட்டிபிரசாந்த்உத்தரப் பிரதேசம்கூலி (1995 திரைப்படம்)திராவிட இயக்கம்ஜிமெயில்பாண்டியர்புறப்பொருள்முதல் மரியாதைகாயத்ரி மந்திரம்பெரும்பாணாற்றுப்படைதமிழ்விடு தூதுவெள்ளியங்கிரி மலைஇன்று நேற்று நாளைகுற்றியலுகரம்கேள்விமகரம்திட்டக் குழு (இந்தியா)இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்🡆 More