சட்டமன்றத் தொகுதி கங்கவள்ளி

கங்கவள்ளி, சேலம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

இத்தொகுதி கங்கவள்ளி வட்டம் முழுவதும் மற்றும் ஆத்தூர் வட்டத்தின் நடுவலூர், தெடாஊர், ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

இந்த தொகுதியில் ஆண்கள் 1,14,127 பேர், பெண்கள்- 1,20,095 பேர், இதரர்- 2 பேர் என மொத்தம் 2,34,224 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியை பொறுத்தவரை ஆதி திராவிடர், வன்னியர், கொங்கு வேளாளர், நாயக்கர் மற்றும் முதலியார் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும் உள்ளனர். கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2006-ம் ஆண்டு வரை தலைவாசல் தொகுதியாக இருந்த போது, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தொகுதியின் முக்கியத் தொழில் விவசாயம். கரும்பு, நெல், மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், பருத்தி, பாக்கு உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகின்றன.நூல் மில்கள், ஜவ்வரிசி (சேகோ) ஆலைகள் மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகின்றன. கொல்லிமலையில் உற்பத்தியாகி வரும் சுவேத நதி சேலத்தின் கூவமாக மாற்றப்பட்டிருப்பது பகுதிவாசிகளின் நீண்ட கால கவலை ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

நடுவலூர்,தெடாஊர்,ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்கள்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 ஆர். சுபா தேமுதிக 72922 48.60 சின்னதுரை திமுக 59457 39.63
2016 ஏ. மருதமுத்து அதிமுக 74301 42.65 ஜே. ரேகா பிரியதர்சினி திமுக 72039 41.35
2021 அ. நல்லதம்பி அதிமுக 9,568 48.02 ஜே. ரேகா பிரியதர்சினி திமுக 82,207 44.08

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

சட்டமன்றத் தொகுதி கங்கவள்ளி தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்சட்டமன்றத் தொகுதி கங்கவள்ளி வெற்றி பெற்றவர்கள்சட்டமன்றத் தொகுதி கங்கவள்ளி 2016 சட்டமன்றத் தேர்தல்சட்டமன்றத் தொகுதி கங்கவள்ளி மேற்கோள்கள்சட்டமன்றத் தொகுதி கங்கவள்ளி வெளியிணைப்புகள்சட்டமன்றத் தொகுதி கங்கவள்ளிஆத்தூர் வட்டம்கங்கவள்ளி வட்டம்சேலம் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழிசை சௌந்தரராஜன்ஐங்குறுநூறுபகவத் கீதைதிருப்பூர் மக்களவைத் தொகுதிவ. உ. சிதம்பரம்பிள்ளைநாமக்கல் மக்களவைத் தொகுதிமுலாம் பழம்அகத்தியர்திருநங்கைசங்க இலக்கியம்கூகுள் நிலப்படங்கள்சுயமரியாதை இயக்கம்ம. கோ. இராமச்சந்திரன்ராம் சரண்கண்ணே கனியமுதேசிந்துவெளி நாகரிகம்இசுலாமிய நாட்காட்டிஇராவண காவியம்உயிர்மெய் எழுத்துகள்இரச்சின் இரவீந்திராவைகோரயத்துவாரி நிலவரி முறைஉப்புச் சத்தியாகிரகம்ஹஜ்திருத்தணி முருகன் கோயில்கா. ந. அண்ணாதுரைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிவேற்றுமைத்தொகைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சூரைசுந்தர காண்டம்ஆரணி மக்களவைத் தொகுதிநந்திக் கலம்பகம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)அழகர் கோவில்இந்தியாடி. எம். கிருஷ்ணாமருதமலை முருகன் கோயில்எடப்பாடி க. பழனிசாமிஉணவுநிலக்கடலைசுந்தரமூர்த்தி நாயனார்விலங்குஇனியவை நாற்பதுமக்காச்சோளம்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்சித்திரைஉஹத் யுத்தம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பெரியபுராணம்திருவாரூர் தியாகராஜர் கோயில்பர்வத மலைபரிபாடல்நற்கருணைஇளையராஜாசாகித்திய அகாதமி விருதுநுரையீரல் அழற்சிமெட்ரோனிடசோல்ஐம்பூதங்கள்துரை வையாபுரிநெசவுத் தொழில்நுட்பம்பல்லவர்அணி இலக்கணம்அண்ணாமலையார் கோயில்அவிட்டம் (பஞ்சாங்கம்)மாசாணியம்மன் கோயில்ந. பிச்சமூர்த்திஆங்கிலம்கிருட்டிணன்இளங்கோவடிகள்கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்ஒலிவாங்கிதாராபாரதிமலையாளம்மாமல்லபுரம்திருமுருகாற்றுப்படைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்பாரதிய ஜனதா கட்சிஇந்தியன் பிரீமியர் லீக்🡆 More