உயர்ந்த உள்ளம்

உயர்ந்த உள்ளம் (Uyarndha Ullam) 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். வாலி, வைரமுத்து ஆகியோரின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பஞ்சு அருணாசலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார்.

உயர்ந்த உள்ளம்
உயர்ந்த உள்ளம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். சரவணன்
எம்.பாலசுப்ரமணியன்
கதைபஞ்சு அருணாசலம் (கதை, வசனம்)
திரைக்கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
அம்பிகா
ராதாரவி
வி. கே. ராமசாமி
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புஆர். விட்டல்
எஸ். பி. மோகன்
கலையகம்ஏவிஎம்
விநியோகம்ஏவிஎம்
வெளியீடு27 ஜூலை 1985
நாடுஉயர்ந்த உள்ளம் இந்தியா
மொழிதமிழ்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஆனந்த் மிகப்பெரிய பணக்காரர். கவலையே தெரியாமல், குடிப்பது, சீட்டாடுவது, நண்பர்களுக்கு உதவுவது என்றிருப்பார் ஆனந்த். அவரின் இரக்க குணத்தையும் ஏமாளித்தனத்தையும் புரிந்துகொண்டு, அவரிடம் வேலையாளாகவும் நண்பனாகவும் மாறி, அவரிடம் இருந்து பணத்தை அபகரிப்பார் செல்வம். செலவுக்கு மேல் செலவு செய்து வந்ததாலும் நண்பர்களிடம் சீட்டாடி ஏமாந்ததாலும் ஓட்டாண்டியாகிவிடுவார் ஆனந்த்.

இந்த நிலையில், வீட்டு வேலைக்காரர் நாகபிள்ளையின் உறவுப் பெண் கீதா மீது காதல். சொத்துகளை இழந்து, வீடு வாசலை இழந்து, நாகபிள்ளையின் குடிசையில் அடைக்கலமாவார். பின்னர், கீதாவின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுவார். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளுக்கு புற்றுநோய் என்று சொல்லி ஆனந்திடம் பணம் பறித்திருப்பார் செல்வம். இறுதியில், அந்தப் பெண்ணை செல்வம் உடன் சேர்த்துவைப்பார், இந்த மோசமான உலகையும் புரிந்துகொள்வார், உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் ஆனந்தை எல்லோரும் வியந்து பாராட்டுவார்கள் என்பதுடன் நிறைவடைகிறது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்..

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "எங்கே என் ஜீவனே" இளையராஜா வைரமுத்து 05:02
2 "எங்கே என் ஜீவனே" கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 04:58
3 "காலைத் தென்றல்" பி. சுசீலா 04:47
4 "ஓட்டசட்டிய" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 04:32
5 "வந்தாள் மகாலட்சுமியே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:29
6 "என்ன வேணும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:22

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உயர்ந்த உள்ளம் கதைஉயர்ந்த உள்ளம் நடிகர்கள்உயர்ந்த உள்ளம் பாடல்கள்உயர்ந்த உள்ளம் மேற்கோள்கள்உயர்ந்த உள்ளம் வெளி இணைப்புகள்உயர்ந்த உள்ளம்1985அம்பிகா (நடிகை)இளையராஜாஎஸ். பி. முத்துராமன்கமல்ஹாசன்பஞ்சு அருணாசலம்வாலி (கவிஞர்)வைரமுத்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

மட்பாண்டம்கண்ணகிகரகாட்டம்அறுபது ஆண்டுகள்மாதோட்டம்தமிழ் படம் 2 (திரைப்படம்)மு. வரதராசன்பண்பாடுமுக்குலத்தோர்சீவக சிந்தாமணிமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திராவிட மொழிக் குடும்பம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கல்வெட்டியல்பயில்வான் ரங்கநாதன்முத்தொள்ளாயிரம்மு. கருணாநிதிசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்இடைச்சொல்ஏப்ரல் 29ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பழனி முருகன் கோவில்முத்துலட்சுமி ரெட்டிகுற்றாலம்வெப்பம் குளிர் மழையானையின் தமிழ்ப்பெயர்கள்தமிழ்ப் பிராமிதன்வினை / பிறவினை வாக்கியங்கள்மரவள்ளிதிருமலை நாயக்கர் அரண்மனைகுருதி வகைமதுரைக் காஞ்சிஇயேசு காவியம்ஜே பேபிவேதம்ஐந்திணை எழுபதுநரேந்திர மோதிஅவதாரம்சுனில் நரைன்இரட்சணிய யாத்திரிகம்நீதிக் கட்சிதுயரம்மதராசபட்டினம் (திரைப்படம்)மாசாணியம்மன் கோயில்சித்தர்தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்மூதுரைதைப்பொங்கல்கம்பராமாயணம்குறியீடுஅண்ணாமலை குப்புசாமிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்கள்ளழகர் கோயில், மதுரைதமிழில் சிற்றிலக்கியங்கள்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)தமிழர் அணிகலன்கள்சமணம்மன்னர் மானியம் (இந்தியா)பெரியாழ்வார்வெண்பாதொலமியின் உலகப்படம்பரிதிமாற் கலைஞர்கிராம ஊராட்சிவிளக்கெண்ணெய்மெய்ப்பொருள் நாயனார்பரணி (இலக்கியம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)விசயகாந்துதளபதி (திரைப்படம்)சித்த மருத்துவம்மருது பாண்டியர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருநங்கைமருதம் (திணை)பூசலார் நாயனார்🡆 More