2022 அபுதாபி தாக்குதல்

2022 அபுதாபி தாக்குதல் (2022 Abu Dhabi attack) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள வானூர்தி நிலையத்தில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதைக் குறிக்கிறது.

2022 ஆம் ஆண்டு 17 ஆம் தேதியன்று புதிதாகக் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த வானூர்தி நிலையப் பகுதியில் ஆளில்லா வானூர்தி மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 3 எரிபொருள் கலன்கள் சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

2022 அபுதாபி தாக்குதல்
2022 Abu Dhabi attack
ஏமனில் ஔதியாளர்கள் கிளர்ச்சியின் ஒரு பகுதி
இடம்அபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம்
நாள்17 சனவரி 2022 (2022-01-17)
14:29 – 14:50 (UTC+4:00)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
எண்ணெய் எரிபொருள் நிரப்பும் சரக்கு வண்டிகள் மற்றும் விமானநிலைய உட்கட்டமைப்பு
தாக்குதல்
வகை
ஆளில்லா விமானம் Motive: தெரியவில்லை
இறப்பு(கள்)3
காயமடைந்தோர்6
தாக்கியோர்2022 அபுதாபி தாக்குதல் ஔதி கிளர்ச்சியாளர்கள்

அன்சர் அல்லா என்றழைக்கப்படும் ஔதி இசுலாமிய கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக அறியப்பட்டது. முசாஃபாவில் உள்ள மூன்றாவது தொழிற்சாலை நகரத்தில் உள்ள அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் எரிபொருள் நிரப்பும் சரக்கு வண்டிகள், சேமிப்பு வசதிகள் மற்றும் விமானநிலைய உட்கட்டமைப்பு போன்றவற்றுக்கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் குறித்து வெளியான தகவலின்படி 2 இந்தியர்கள் மற்றும் பாக்கித்தானைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேற்கோள்கள்

Tags:

அபுதாபிஐக்கிய அரபு அமீரகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆய்த எழுத்து (திரைப்படம்)பங்குனி உத்தரம்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்அம்லோடிபின்வேலைகொள்வோர்தற்கொலை முறைகள்பொன்னியின் செல்வன்நவக்கிரகம்தமிழர் பண்பாடுபரிபாடல்மதுரைதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)சினைப்பை நோய்க்குறிநீர்கருப்பை வாய்மூலம் (நோய்)வாலி (கவிஞர்)இரைப்பை அழற்சிசௌராட்டிரர்தமிழ்சுந்தர காண்டம்மார்ச்சு 28மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதொடர்பாடல்மெட்ரோனிடசோல்சுயமரியாதை இயக்கம்திருப்பூர் குமரன்பறவைகன்னத்தில் முத்தமிட்டால்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்முல்லை (திணை)மாமல்லபுரம்மார்ச்சு 27பாக்டீரியாஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஒற்றைத் தலைவலிவாரிசுதஞ்சாவூர்காளமேகம்தைராய்டு சுரப்புக் குறைதமிழ்ப் புத்தாண்டுபால்வினை நோய்கள்விஸ்வகர்மா (சாதி)மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்அய்யா வைகுண்டர்ஈழை நோய்முப்பரிமாணத் திரைப்படம்மனித உரிமைசிப்பாய்க் கிளர்ச்சி, 1857திருமூலர்தமிழ்நாடு காவல்துறைகோயம்புத்தூர்அன்னை தெரேசாகார்த்திக் ராஜாநாளிதழ்கள்ளுதொகைச்சொல்பட்டினப் பாலைஅறுசுவைபாவலரேறு பெருஞ்சித்திரனார்திருவண்ணாமலைமலையாளம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்குறுந்தொகைமொழிபெயர்ப்புமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)இந்திய ரூபாய்இராவணன்ஆப்பிள்இசுலாத்தின் ஐந்து தூண்கள்இலங்கைநந்தி திருமண விழாகாதலன் (திரைப்படம்)நம்ம வீட்டு பிள்ளைதிதி, பஞ்சாங்கம்சிங்கம்🡆 More