2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம்

2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம் (2017 Central Mexico earthquake) 2017 செப்டம்பர் 19 அன்று பிற்பகல் 13:14 நநேவ (18:14 ஒசநே) 7.1 MW அளவுடன் மெக்சிக்கோவின் புவெப்லா நகரில் இருந்து 55 கிமீ தெற்கே தாக்கியது.

ஏறத்தாழ 20 செக்கன்களுக்கு மிகப்பலமான அதிர்வுகள் உணரப்பட்டன. இந்நிலநடுக்கத்தால் மெக்சிக்கோவின் புவெப்லா, மொரேலொசு ஆகிய மாநிலங்களும், மெக்சிக்கோ நகரமும் பாதிப்புக்குள்ளாயின. நாற்பதிற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன. மெக்சிக்கோ நிலநடுக்க எச்சரிப்பு மையம் மெக்சிக்கோ நகரில் 20 செக்கன்கள் எச்சரிக்கையை அறிவித்தது. குறைந்தது 230 பேர் உயிரிழந்ததாக இரண்டாம் நாள் செய்திகள் தெரிவித்தன. 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

2017 மத்திய மெக்சிக்கோ நிலநடுக்கம்
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம்
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம் is located in மெக்சிக்கோ
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம்
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம் is located in Puebla (state)
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம்
மெக்சிக்கோ, புவெப்லாவில் நிலநடுக்க மையம்
நாள்19 செப்டம்பர் 2017 (2017-09-19)
தொடக்க நேரம்18:14:39 UTC
கால அளவு20 செக்கன்களுக்கு பலமான அதிர்வு
நிலநடுக்க அளவு7.1 (Mw)
ஆழம்51 கிமீ (32 மைல்)
நிலநடுக்க மையம்18°35′02″N 98°23′56″W / 18.584°N 98.399°W / 18.584; -98.399
வகைஇறக்கச் சறுக்கல் (உட்தட்டு)
அதிகபட்ச செறிவுVIII (கடுமை)]]
உயிரிழப்புகள்குறைந்தது 230 பேர் இறப்பு, 800+ காயம்

இந்நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னர், மெக்சிக்கோவில் 1985 ஆம் ஆண்டு நிலநடுக்க அழிவுகள் நினைவுகூரப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் இதே நாளன்று மெக்சிக்கோவைத் தாக்கிய நிலநடுக்கம் 10,000 இற்கும் அதிகமானோரைக் கொன்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உந்தத்திறன் ஒப்பளவுஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்புவெப்லாபுவெப்லா (நகரம்)மெக்சிக்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெல்சட் யிபிடிநாலடியார்சோழர் காலக் கட்டிடக்கலைவிஜய் (நடிகர்)நீலகிரி மக்களவைத் தொகுதிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)யாவரும் நலம்கவிதைகரூர் மக்களவைத் தொகுதிவெந்தயம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நீலகிரி மாவட்டம்தமிழ்நாடு சட்டப் பேரவைபாபுர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்மலைபடுகடாம்எடப்பாடி க. பழனிசாமிநீரிழிவு நோய்சுற்றுச்சூழல் மாசுபாடுரமலான்அயோத்தி தாசர்அகோரிகள்இசுலாம்சூரியக் குடும்பம்முக்கூடற் பள்ளுதேர்தல் பத்திரம் (இந்தியா)ஒலிவாங்கிபி. காளியம்மாள்புணர்ச்சி (இலக்கணம்)இரச்சின் இரவீந்திராஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ரோகித் சர்மாகொங்கு வேளாளர்முத்துலட்சுமி ரெட்டிபங்களாதேசம்தற்குறிப்பேற்ற அணிஈ. வெ. இராமசாமிவ. உ. சிதம்பரம்பிள்ளைபிரான்சிஸ்கன் சபைவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்போக்குவரத்துகம்பராமாயணம்வாணிதாசன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்நோட்டா (இந்தியா)சுந்தர காண்டம்பீப்பாய்தப்லீக் ஜமாஅத்குருதிச்சோகைமுத்துராஜாவிளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)அவிட்டம் (பஞ்சாங்கம்)சிறுகதைபண்ணாரி மாரியம்மன் கோயில்ஹர்திக் பாண்டியாகுருதி வகைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இந்தியாமதீனாநாடாளுமன்றம்தேசிக விநாயகம் பிள்ளைஅல்லாஹ்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்மக்களாட்சிதாயுமானவர்கார்லசு புச்திமோன்இராவண காவியம்தீரன் சின்னமலைபெண்திருநாவுக்கரசு நாயனார்கருப்பைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்சீறாப் புராணம்ஆய கலைகள் அறுபத்து நான்குதமிழில் சிற்றிலக்கியங்கள்மாணிக்கம் தாகூர்அறுபது ஆண்டுகள்ஆண்டாள்🡆 More