2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு

20 சூலை 2012 அன்று ஒரு ஆயுததாரியால் த டார்க் நைட் ரைசஸ் என்ற திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள அவுரோரா எனுமிடத்திடத்திலுள்ள ஓர் படமாளிகை மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டும், 58 பேர் காயமடைந்தனர்.

பாதுகாப்புக் கவசம் அணிந்திருந்த தனியொரு ஆயுததாரி படமாளிகையினுள் நுழைந்து புகை கைக்குண்டுகளினால் தாக்கிவிட்டு பலவித துப்பாக்கிகளினாலும் தாக்குதல் நடத்தினார். சமகால அமெரிக்க வரலாற்றில் இது பயங்கரமான பொருந்திரள் கொலையும் உலகளாவிய ஊடகங்களில் இத்தாக்குதல் முக்கிய இடத்தையும் பிடித்தது.

2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு
அவுரோரா நகர நிலையம் - துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்
அவுரோரா நகர நிலையம் - துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்
2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு
கீழ் இடம்: டென்வருடன் கொலராடோ மற்றும் அவுரோரா குறிக்கப்பட்ட வரைபடம்.
மேல்: மத்திய அவுரோரா வரைபடம்.
கீழ் வலம்:அவுரோரா நகர நிலையத்துடன் சென்சுரி 16 படமாளிகை அமைவிடம்.
இடம்14300 இ. அலமெடா அவென்யு
அவுரோரா, கொலராடோ, அமெரிக்கா.
ஆள்கூறுகள்39°42′21″N 104°49′14″W / 39.7059°N 104.8206°W / 39.7059; -104.8206
நாள்சூலை 20, 2012 (2012-07-20)
12:39 காலை (உள்ளூர் நேரம்) (UTC-6)
தாக்குதல்
வகை
பொருந்திரள் கொலை
ஆயுதம்ஏஆர்-15, ரெமிங்டன் 870, 2 .40 கலிபர் குளக் கைத்துப்பாக்கி
இறப்பு(கள்)12
காயமடைந்தோர்58
சந்தேக நபர்ஜேம்ஸ் ஈகன் கொல்மஸ் (கைது)

தாக்குதலுக்குள்ளானோர்

10 பேர் சம்பவ இடத்தில் மரணமடைய, 2 பேர் உள்ளூர் வைத்தியசாலையில் மரணமடைந்தனர் சுடப்பட்ட 70 பேர்களில் 58 பேர் காயமடைய, 12 பேர் மரணமாயினர்.

தாக்குதலுக்குள்ளானோரில் 3 மாத குழந்தை முதல் 51 வயது உடையோர் வரை காணப்பட்டனர். காயப்பட்டவர்களில் 3 அமெரிக்க படைத்துறையினரும் அடங்குவர்.

சந்தேக நபர்

சந்தேக நபர் ஜேம்ஸ் ஈகன் கொல்மஸ் (பிறப்பு: டிசம்பர் 13, 1987) சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் படமாளிகைக்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் காணப்பட்ட இவர் கைது செய்தபோது எதிர்ப்பு எதனையும் காட்டவில்லை. அவருடைய வாகனத்திலிருந்து பல துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. இது பற்றி கருத்துத் தெரிவித்த அலுவலர்கள் சந்தேக நபர் தன் தலைக்கு சிவப்பு நிற மை புசி தன்னைத்தானே "கோமாளி" என்றழைத்ததாக ஏபிசி செய்திக்குத் தெரிவித்தனர். ஆயினும் இதுபற்றி அவுரோரா காவல்துறை அதிகாரி எதுவும் தெரிவிக்கவில்லை.

குறிப்புகள்

வெளியிணைப்புக்கள்

வரைபடம்

ஒலி வடிவம்

செய்திகளும் காணொளியும்

Tags:

2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குள்ளானோர்2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு குறிப்புகள்2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு வெளியிணைப்புக்கள்2012 அவுரோரா துப்பாக்கிச் சூடுகொலராடோத டார்க் நைட் ரைசஸ் (திரைப்படம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

நரேந்திர மோதிஇடலை எண்ணெய்விருத்தாச்சலம்அல்லாஹ்திருவிளையாடல் புராணம்பெண்ணியம்பந்தலூர் வட்டம்பிரேமலதா விஜயகாந்த்கலைவரலாறுதிராவிசு கெட்பிலிருபின்திருப்போரூர் கந்தசாமி கோயில்மெய்யெழுத்துஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)நம்மாழ்வார் (ஆழ்வார்)நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிபொதுவாக எம்மனசு தங்கம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ராச்மாகமல்ஹாசன்கிருட்டிணன்சு. வெங்கடேசன்சுபாஷ் சந்திர போஸ்கொன்றை வேந்தன்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்திருக்குர்ஆன்ஈரோடு மக்களவைத் தொகுதிபெங்களூர்வயாகராமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கொடைக்கானல்பண்பாடுவிஜய் ஆண்டனிதிருமந்திரம்ரஜினி முருகன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மு. க. ஸ்டாலின்சிற்பி பாலசுப்ரமணியம்பகவத் கீதைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்முதுமலை தேசியப் பூங்காமனத்துயர் செபம்பெரிய வியாழன்பெண்இலவங்கப்பட்டைகர்ணன் (மகாபாரதம்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கபிலர் (சங்ககாலம்)சிவாஜி கணேசன்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ்நாடுவெண்பாயுகம்இந்திய அரசியலமைப்புஇந்தியன் பிரீமியர் லீக்உப்புச் சத்தியாகிரகம்ஆத்திசூடிஎங்கேயும் காதல்ஏலாதிதிருப்பாவைஇந்திய ரூபாய்குறை ஒன்றும் இல்லை (பாடல்)கலாநிதி மாறன்அறிவியல்சுந்தரமூர்த்தி நாயனார்அமெரிக்க ஐக்கிய நாடுகள்சூர்யா (நடிகர்)டி. எம். செல்வகணபதிஇந்திய அரசியல் கட்சிகள்கன்னியாகுமரி மாவட்டம்பசுபதி பாண்டியன்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்குணங்குடி மஸ்தான் சாகிபுகொன்றைபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பாண்டவர்🡆 More