10 டவுனிங் தெரு

10 டவுனிங் தெரு (10 Downing Street) வளாகம், தற்போது ஐக்கிய இராச்சிய அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், பிரதம அமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகமாக உள்ளது.

10 டவுனிங் தெரு
10 டவுனிங் தெரு
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஜார்ஜியக் கட்டிடக் கலை
நகரம்வெஸ்ட்மின்ஸ்டர் நகரம்
லண்டன்
நாடுஐக்கிய இராச்சியம்
ஆள்கூற்று51°30′12″N 0°07′40″W / 51.503396°N 0.127640°W / 51.503396; -0.127640
தற்போதைய குடியிருப்பாளர்
கட்டுமான ஆரம்பம்1682; 342 ஆண்டுகளுக்கு முன்னர் (1682)
நிறைவுற்றது1684; 340 ஆண்டுகளுக்கு முன்னர் (1684)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கெண்டன் கௌஸ்
வலைதளம்
gov.uk
பட்டியலிட்ட கட்டிடம் – Grade I
உசாவு எண்1210759

10 டவுனிங் தெரு, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் அமைந்துள்ளது. 1684ல் ஜார்ஜியக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட 10 டவுனிங் தெரு, மூன்று தளங்களும், 100 அறைகளும் கொண்டது. இதில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரின் அலுவலகங்களும், பிரதமரின் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்கான அறைகளும் உள்ளது.

இதன் அருகில் ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினர் தங்கும் பக்கிங்காம் அரண்மனை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய இராச்சியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நான் அவனில்லை (2007 திரைப்படம்)ஆழ்வார்கள்பரிதிமாற் கலைஞர்திருட்டுப்பயலே 2தமிழ் இலக்கியம்பறையர்சேக்கிழார்ஒழுங்குமுறை சட்டம், 1773மெமு ரயில்அஜித் குமார்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்குருதிச்சோகைநாயக்கர்இடைச்சொல்இராமர்நீதிக் கட்சிசித்தர்கள் பட்டியல்தீரன் சின்னமலைகலம்பகம் (இலக்கியம்)பத்துப்பாட்டுமாநிலங்களவைமராட்டியப் பேரரசுமுதுமொழிக்காஞ்சி (நூல்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சினைப்பை நோய்க்குறிபாளையக்காரர்இன்ஃபுளுவென்சாதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சீவக சிந்தாமணிஔவையார் (சங்ககாலப் புலவர்)நல்லியக்கோடன்காதல் தேசம்சங்க காலப் புலவர்கள்குச்சனூர் சனீஸ்வரன் கோயில்கலாநிதி மாறன்வல்லினம் மிகும் இடங்கள்நிறைவுப் போட்டி (பொருளியல்)வாணிதாசன்வன்னியர்அகமுடையார்ஆந்திரப் பிரதேசம்லோக்பால் மசோதாபொன்னுக்கு வீங்கிமு. மேத்தாஅதியமான்காளமேகம்யுகம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தினைஇராசேந்திர சோழன்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்குற்றாலம்நீர்நிலைபுதிய ஏழு உலக அதிசயங்கள்ஓமின் விதிதெலுங்கு மொழிசெயற்கை நுண்ணறிவுமனித மூளைஇந்தியன் பிரீமியர் லீக்பொது நிர்வாகம்மழைவிருத்தாச்சலம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்கணையம்கன்னியாகுமரி மாவட்டம்அருந்ததியர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)துள்ளித் திரிந்த காலம்விளம்பரம்வினையெச்சம்நீர் மாசுபாடுமருதம் (திணை)ஆசாரக்கோவைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)தனிப்பாடல் திரட்டுசேரன் செங்குட்டுவன்பெயரெச்சம்1938 தமிழ்நாட்டு பெண்கள் மாநாடுகிரியாட்டினைன்🡆 More