ஸ்கூபி-டூ

ஸ்கூபி-டூ (Scooby-Doo) என்பது ஒரு அமெரிக்க இயங்குபடத் தொடராகும்.

இது 1969 இல் இருந்து தற்போது வரை வெளியான பல்வேறு படத்தொடர்களின் கருப்பொருளாகும். முதலில் வெளியான ஸ்கூபி-டூ வேர் ஆர் யூ எனும் தொடர் ஹன்னா-பார்பரா இயக்ககத்திற்காக ஜோ ரூபி மற்றும் கென் ஸ்பியர்ஸ் என்போரால் உருவாக்கப்பட்டது. இதில் சித்தரிக்கப்படுவது - பிரெட் ஜோன்ஸ், டாப்னே ப்ளேக், வெல்மா டின்க்லீ, ஷேகி ராஜர்ஸ், மற்றும் இவர்களது ஸ்கூபி-டூ என்னும் பேசும் பழுப்பு கிரேட் டேன் நாய். இவர்கள் தங்கள் மர்ம-இயந்திரம் எனும் வாகனத்தில் மேற்கொள்ளும் சாகசங்கள் இந்த தொடரின் மத்திய அம்சமாகும்.

இத்தொடர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு இணைத்தொடர்கள் வெளியாகின. மேலும் சில கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டு பல ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளியான ஸ்கூபி-டூ பல பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளது.

2013 இல் வெளியான கருத்துக்கணிப்பில் ஸ்கூபி-டூ சித்திரப்பட வரிசையில் 5ஆம் இடத்தைப் பிடித்தது.

மேற்கோள்கள்

Tags:

இயங்குபடம்ஐக்கிய அமெரிக்க மாநிலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தேசிய காங்கிரசுவெட்சித் திணைகொடைக்கானல்சுற்றுச்சூழல்பாரத ரத்னாஅரண்மனை (திரைப்படம்)முரசொலி மாறன்கணையம்அழகர் கோவில்முடியரசன்சிறுகதைமலையாளம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வைதேகி காத்திருந்தாள்நற்றிணைஉத்தரப் பிரதேசம்சீனாநிர்மலா சீதாராமன்திரவ நைட்ரஜன்குற்றியலுகரம்தங்கம்பெருஞ்சீரகம்மொழிஅனுமன்குறிஞ்சிப் பாட்டுதொல். திருமாவளவன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மழைசுபாஷ் சந்திர போஸ்நரேந்திர மோதிமுக்குலத்தோர்பணவீக்கம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)சிற்பி பாலசுப்ரமணியம்விசயகாந்துஅருந்ததியர்சத்திமுத்தப் புலவர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்இமயமலைதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)நெசவுத் தொழில்நுட்பம்வராகிசேலம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்மகேந்திரசிங் தோனிதமிழ் எண்கள்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்ஆற்றுப்படைபள்ளர்இந்திய உச்ச நீதிமன்றம்மனித உரிமைஒற்றைத் தலைவலிகலம்பகம் (இலக்கியம்)சேரர்நிதி ஆயோக்சினைப்பை நோய்க்குறிவிருத்தாச்சலம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்மாரியம்மன்கணியன் பூங்குன்றனார்அனுஷம் (பஞ்சாங்கம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்ஈரோடு தமிழன்பன்முதலாம் இராஜராஜ சோழன்கன்னியாகுமரி மாவட்டம்சிலப்பதிகாரம்ஸ்ரீலீலாபொருநராற்றுப்படைசிறுநீரகம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்மழைநீர் சேகரிப்புசேமிப்புக் கணக்குதமிழர் நிலத்திணைகள்பாலை (திணை)வெள்ளி (கோள்)🡆 More