சமுதாய முறையீட்டுக் கூடம்

விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களுக்கிடையே பிணக்குகள் ஏற்படும்போது கடைப்பிடிக்கும் முறையில் முதற்கட்டமாக பங்களிப்பாளர்கள் உரையாடித் தீர்ப்பது தோல்வி காணும் நிலையில் முறையீடு செய்யும் தளம் சமுதாய முறையீட்டுக் கூடம்.

இங்கு பிணக்கின் முக்கிய பகுதிகளை மட்டும் உணர்வடிப்படையிலல்லாமல் புள்ளிகளாகப் பதிவு செய்தால் சமூகத்தினர் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அணுகி முடிவெடுக்க முடியும். அதற்குக் குறைந்தது பத்து நாட்கள் தேவைப்படும்.

தேனி சுப்பிரமணி தொடர்பான முறையீடுகள்

1. புன்னியாமின் பங்களிப்பு நிலை தொடர்பான அவதூறு

முறையீட்டாளர்: இரவி

விளக்கம்: புன்னியாமின் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாமல் இருப்பதற்கு நானும் இன்னொரு பயனரும் காரணம் என்று தேனி சுப்பிரமணி கூறியுள்ளார். அந்த இரண்டாவது பயனர் யார்? அ) இதற்கு ஆதாரமாக அவர் முன்வைத்த புன்னியாமின் கடிதத்தை செல்லுபடியாகாத ஆதாரமாக அறிவிக்க வேண்டும். ஆ) இந்த அவதூறு தொடர்பான முறையான கண்டிப்பை விக்கிச் சமூகத்தின் சார்பில் எவரேனும் ஒருவர் தேனி சுப்பிரமணியின் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். இ) புன்னியாமின் பங்களிப்பு நிலை குறித்த தெளிவையும் அதற்கும் மற்ற பயனர்களுக்கும் உள்ள தொடர்பின்மையையும் உறுதிப்படுத்த வேண்டும். பார்க்க: தொடர்புடைய உரையாடல் --இரவி (பேச்சு) 06:17, 19 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கருத்துகள்

  • ஏற்கனவே அந்தப்பேச்சுப்பக்க உரையாடலில் வழிமொழிந்திருந்தேன். மேலேயுள்ள புள்ளிகளில் ஆவன்னா குறியிட்ட புள்ளியில் உள்ள கடிதத்தை நான் பார்த்ததாக நினைவில்லை. அதுபற்றி இப்போது கருத்துக் கூறவில்லை. மற்றபடி அனைத்து புள்ளிகளையும் வழிமொழிகிறேன். என் நினைவில் புன்னியாமீன் விலகியதற்கு யாருடைய தனிப்பட்ட காழ்ப்பும் காரணமாக இருக்கவில்லை. அவர் பல நபர்களைத் தனது கணக்கிலிருந்து இயக்கும் வகையில் செய்திருந்த ஏற்பாட்டை ஏற்காததால்தான் வெளியேறியதாக நினைவு. -- சுந்தர் \பேச்சு 10:06, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]

கூட்டு முடிவு

செயல்பாடு

2. அரசுடான தொடர்பாடல் குறித்து விளக்கம் தராமை

முறையீட்டாளர்: இரவி

விளக்கம்: தேனி சுப்பிரமணியின் அரசுடனான தொடர்பாடல்கள் குறித்த கேள்விக்கு இது வரை விடை இல்லை. பார்க்க: தொடர்புடைய உரையாடல் --இரவி (பேச்சு) 06:21, 19 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கருத்துகள்

கூட்டு முடிவு

செயல்பாடு

Tags:

சமுதாய முறையீட்டுக் கூடம் தேனி சுப்பிரமணி தொடர்பான முறையீடுகள்சமுதாய முறையீட்டுக் கூடம்விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்வுமுறை (வரைவு)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்உயர் இரத்த அழுத்தம்சொல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கலம்பகம் (இலக்கியம்)சிவாஜி கணேசன்தொல்காப்பியர்சேரன் (திரைப்பட இயக்குநர்)அழகர் கோவில்கள்ளர் (இனக் குழுமம்)இந்திய ரிசர்வ் வங்கிவிண்ணைத்தாண்டி வருவாயாநாம் தமிழர் கட்சிஇந்திய உச்ச நீதிமன்றம்ஜிமெயில்கஞ்சாதன்வினை / பிறவினை வாக்கியங்கள்ஏலாதிபெருஞ்சீரகம்தில்லி சுல்தானகம்டி. என். ஏ.தாராபாரதிதிராவிசு கெட்தமிழர் விளையாட்டுகள்தமிழ்த்தாய் வாழ்த்துஇந்து சமயம்ஆனைக்கொய்யாசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எலுமிச்சைஅயோத்தி தாசர்ஐங்குறுநூறு - மருதம்பட்டினப்பாலைந. பிச்சமூர்த்திபெண்ணியம்அஸ்ஸலாமு அலைக்கும்சங்க காலம்பூலித்தேவன்திருவள்ளுவர்மெய்யெழுத்துதிராவிட முன்னேற்றக் கழகம்முத்தொள்ளாயிரம்குடும்ப அட்டைஎச்.ஐ.விரெட் (2002 திரைப்படம்)தமிழக வெற்றிக் கழகம்பாட்ஷாகா. ந. அண்ணாதுரைகலிங்கத்துப்பரணிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அறம்நைட்ரசன்செவ்வாய் (கோள்)மதராசபட்டினம் (திரைப்படம்)ஜவகர்லால் நேருஉமறுப் புலவர்மொழிமுடிகல்வெட்டுசித்தர்பொருளாதாரம்ஈரோடு தமிழன்பன்முலாம் பழம்கூகுள்கருப்பை நார்த்திசுக் கட்டிஅஜித் குமார்மூலம் (நோய்)தமிழர் பண்பாடுசங்ககாலத் தமிழக நாணயவியல்பார்க்கவகுலம்விண்டோசு எக்சு. பி.திதி, பஞ்சாங்கம்கார்லசு புச்திமோன்நெசவுத் தொழில்நுட்பம்சிவவாக்கியர்மருதம் (திணை)வினோஜ் பி. செல்வம்கோயம்புத்தூர்🡆 More