வாழ்க்கை வரலாறு திரைப்படம்

வாழ்க்கை வரலாறு திரைப்படம் (Biographical film) என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும்.

இது கற்பனையற்ற வரலாற்று அடிப்படையிலான நபர் அல்லது மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் வாழ்க்கை வரலாறுத் திரைப்படம் ஆகும். இத்தகைய திரைப்படங்கள் ஒரு வரலாற்று நபரின் வாழ்க்கையைக் காட்டுகின்றன, மேலும் மைய கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வகை திரைப்படம் ஆவணத் திரைப்படம் மற்றும் வரலாற்று நாடகப் படங்களிலிருந்து வேறுபடுகின்றன, அதில் அவர்கள் ஒரு நபரின் வாழ்க்கைக் கதையை அல்லது அவர்களின் வாழ்க்கையின் மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளை விரிவாகச் சொல்ல முயற்சிக்கிறார்கள்.

ஒரு நபரை பற்றி சித்தரிக்கப்படும் பொது உண்மையான நபர்களாக இருப்பதால், அவற்றின் செயல்களும் குணாதிசயங்களும் பொதுமக்களுக்குத் தெரிந்தவை (அல்லது குறைந்தபட்சம் வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தப்பட்டவை) அதன் காரணமாக வாழ்க்கை வரலாற்றுப் பாத்திரங்க ளில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைக ள் தேர்வு மிகச்சரியாக இருத்தல் வேண்டும்.

1972 ஆம் ஆண்டு அகத்தியர் என்ற தமிழ் சித்தரை மையமாக வைத்து இயக்குனர் ஏ. பி. நாகராஜன் என்பவரால் அகத்தியர் என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெரியார் (2007), நடிகையர் திலகம் (2018) போன்ற திரைப்படங்கள் வெளியானது.

மேற்கோள்கள்

Tags:

திரைப்படம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சோழர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்முத்துராமலிங்கத் தேவர்இராபர்ட்டு கால்டுவெல்உன்னை நினைத்துவாலி (கவிஞர்)நம்மாழ்வார் (ஆழ்வார்)தேனீம. பொ. சிவஞானம்இந்திய வரலாறுசுற்றுலாஆண்டு வட்டம் அட்டவணைஉத்தரகோசமங்கைதிருமங்கையாழ்வார்பழனி முருகன் கோவில்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தமிழக மக்களவைத் தொகுதிகள்நாழிகைநான் அவனில்லை (2007 திரைப்படம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தனுஷ் (நடிகர்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்திருவிளையாடல் புராணம்இயோசிநாடிசதுரங்க விதிமுறைகள்வினைச்சொல்பூப்புனித நீராட்டு விழாவைரமுத்துஅரவான்சிவனின் 108 திருநாமங்கள்நாலடியார்அமலாக்க இயக்குனரகம்தமிழ்ப் புத்தாண்டுபுரோஜெஸ்டிரோன்நெடுஞ்சாலை (திரைப்படம்)அன்னை தெரேசாவீரப்பன்கல்லீரல் இழைநார் வளர்ச்சிஆற்றுப்படைதமிழ் மாதங்கள்கருத்தரிப்புகேட்டை (பஞ்சாங்கம்)புங்கைநெல்சங்குபிலிருபின்அண்ணாமலையார் கோயில்பகத் பாசில்திரிசாதிராவிசு கெட்சாகித்திய அகாதமி விருதுஅகநானூறுகாளமேகம்விந்துகபிலர் (சங்ககாலம்)தமிழக வெற்றிக் கழகம்சீறாப் புராணம்திருமுருகாற்றுப்படைஇரட்டைக்கிளவிமலைபடுகடாம்காவிரி ஆறுசபரி (இராமாயணம்)பாலை (திணை)பிரீதி (யோகம்)சங்க காலம்கிளைமொழிகள்திருவிழாவெப்பம் குளிர் மழைஆழ்வார்கள்அருந்ததியர்வட்டாட்சியர்தொல்காப்பியம்அபினிகாற்று வெளியிடைபஞ்சாயத்து ராஜ் சட்டம்🡆 More