வாந்தி

வாந்தி (Vomiting) என்பது இரைப்பையில் உள்ள உள்ளடக்கங்கள் தள்ளுவிசையுடன் வாய் மூலம் அல்லது சிலவேளைகளில் மூக்கு வழி மூலம் வெளித்தள்ளப்படுதல் ஆகும்.

வாந்தி உண்டாவதற்கு பற்பல காரணங்கள் உண்டு; இரையக அழற்சி, நஞ்சூட்டம் போன்ற சில உடல்நலப் பாதிப்புகள், சில தொற்றுநோய்கள், மூளைக்கட்டி, மண்டையோட்டுள் அழுத்தமிகைப்பு, அயனாக்கக் கதிர்வீச்சு போன்றன சில குறிப்பிடத்தக்க காரணங்கள் ஆகும். ஒரு நபருக்கு வாந்தி எடுக்கவேண்டும் போல ஏற்படும் உணர்வு குமட்டல் எனப்படும், இதனைத் தொடர்ந்து வாந்தி ஏற்படுவதுண்டு, எனினும் சிலவேளைகளில் வாந்தி வருவதில்லை. சில சந்தர்ப்பங்களில் குமட்டல், வாந்தியைக் கட்டுப்படுத்த வாந்தியடக்கிகள் தேவைப்படக்கூடும். மிகையான அளவு வாந்தி எடுக்கும் நபருக்கு உடலில் இருந்து நீர் வெளியேற்றம் அடைவதனால் உடல் வறட்சி நிலை உருவாகலாம், இதன்போது சிரை வழி நீர்மச் சிகிச்சை தேவைப்படலாம்.

வாந்தி
வாந்தி
1681ம் ஆண்டு ஓவியத்தில் ஒரு நபர் வாந்தி எடுப்பது வரையப்பட்டுள்ளது.
ஐ.சி.டி.-10R11.
ஐ.சி.டி.-9787
MeSHD014839

வாந்தியும் எதிர்க்களித்தலும் வெவ்வேறான செயற்பாடுகள் ஆகும். எதிர்க்களித்தல் அல்லது பின்னோட்டம் என்பது சமிபாடடையாத உணவு இரைப்பையில் இருந்து பின்னோக்கி (மேல்நோக்கி) உணவுக்குழாய் மூலம் தள்ளுவிசையின்றி வாயை அடைதல் ஆகும், இச்சந்தர்ப்பத்தில் வாந்தி எடுக்கும்போது உண்டாகக்கூடிய அசௌகரியங்கள் தோன்றுவது இல்லை, மேலும் இவற்றிற்கான காரணங்கள் வேறுபட்டவையாகும்.

Tags:

இரைப்பைஇரையகக்குடலிய அழற்சிகுமட்டல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆய்த எழுத்துபௌத்தம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஆகு பெயர்பெண் தமிழ்ப் பெயர்கள்நேச நாயனார்சிறுபஞ்சமூலம்கதீஜாவிளம்பரம்மண்ணீரல்தாயுமானவர்எகிப்துநெடுஞ்சாலை (திரைப்படம்)அண்ணாமலையார் கோயில்திரௌபதி முர்முமக்களாட்சிஇரா. பிரியா (அரசியலர்)வாழைப்பழம்காம சூத்திரம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்விஜய் வர்மாஎஸ். ஜானகிஇலங்கையின் வரலாறுஓரங்க நாடகம்இந்தியாகுறிஞ்சி (திணை)கருத்தரிப்புதியாகராஜா மகேஸ்வரன்சூரியக் குடும்பம்இன்ஸ்ட்டாகிராம்மகேந்திரசிங் தோனிஊராட்சி ஒன்றியம்ஓவியக் கலைதிராவிட மொழிக் குடும்பம்குடும்பம்குருதிச்சோகைசப்ஜா விதைகொங்கு வேளாளர்தமிழ்நாடு காவல்துறைவெள்ளியங்கிரி மலைமருதமலை முருகன் கோயில்கழுகுமலைஅன்றில்எயிட்சுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஜெயகாந்தன்சூல்பை நீர்க்கட்டிஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குதாஜ் மகால்பிளிப்கார்ட்பண்பாடுதிருவண்ணாமலைவைரமுத்துஅகரவரிசைசித்தர்காச நோய்தோட்டம்விநாயக் தாமோதர் சாவர்க்கர்பார்த்திபன் கனவு (புதினம்)நவக்கிரகம்கடையெழு வள்ளல்கள்புங்கைமலையாளம்பெண்ணியம்சுற்றுச்சூழல்உயர் இரத்த அழுத்தம்சிலம்பம்இந்து சமய அறநிலையத் துறைதமிழ்நாடு அமைச்சரவைஆந்திரப் பிரதேசம்பனைதமிழர் சிற்பக்கலைஹரிஹரன் (பாடகர்)அழகிய தமிழ்மகன்விஜயநகரப் பேரரசுடொயோட்டாஇந்தியாவின் பண்பாடுநாலடியார்🡆 More