வள்ளத்தோள் விருது

கேரளத்தின் முக்கிய எழுத்தாளர்களில் வள்ளத்தோள் நாராயண மேனன் குறிப்பிடத்தக்கவர்.

இவரது நினைவாக வள்ளத்தோல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சிறந்த மலையாள எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதுடன் 1,11,111 ரூபாய் பரிசுத் தொகையும், சான்றிதழும் அளிக்கப்படும்.

விருது பெற்றோஎ

ஆண்டு பெயர்
1991 பாலா நாராயணன் நாயர்
1992 சூரநாடு குஞ்ஞன்பிள்ளை
1993 பாலாமணியம்மா, வைக்கம் முகம்மது பஷீர்
1994 பொன்குன்னம் வர்க்கி
1995 எம்.பி. அப்பன்
1996 தகழி சிவசங்கரப் பிள்ளை
1997 அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி
1998 கே. எம். ஜார்ஜ்
1999 எஸ். குப்தன் நாயர்
2000 பி. பாஸ்கரன்
2001 டி. பத்மநாபன்
2002 எம். லீலாவதி
2003 சுகதாகுமாரி
2004 கே. அய்யப்பப் பணிக்கர்
2005 எம். டி. வாசுதேவன் நாயர்
2006 ஓ. என். வி. குறுப்பு
2007 சுகுமார் அழீக்கோடு
2008 புதுசேரி ராமசந்திரன்
2009 காவாலம் நாராயண பணிக்கர்
2010 விஷ்ணு நாராயணன் நம்பூதிரி
2011 சி. ராதாகிருஷ்ணன்
2012 யூசபலி கேச்சேரி
2013 பெரும்படவம் ஸ்ரீதரன்

சான்றுகள்

  1. prd.kerala.gov.in/awards.htm கேரள அரசின் விருதுகள் பரணிடப்பட்டது 2007-05-24 at the வந்தவழி இயந்திரம்

Tags:

வள்ளத்தோள் நாராயண மேனன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவேந்திரகுல வேளாளர்அகமுடையார்சுபாஷ் சந்திர போஸ்மருதம் (திணை)கபிலர் (சங்ககாலம்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சோழர்விபுலாநந்தர்பொருளாதாரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்முத்தரையர்புவிஇயற்கை வளம்இலங்கைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பஞ்சாயத்து ராஜ் சட்டம்சாத்துகுடிபள்ளிக்கூடம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்இளங்கோவடிகள்இட்லர்மதுரை வீரன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிலம்பம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்ஆனைக்கொய்யாவடலூர்வேதாத்திரி மகரிசிநிலாசிவனின் 108 திருநாமங்கள்விளம்பரம்விலங்குபால் (இலக்கணம்)விவேகானந்தர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதிராவிட மொழிக் குடும்பம்விஜயநகரப் பேரரசுஎலுமிச்சைசிவாஜி (பேரரசர்)வாதுமைக் கொட்டைதிருட்டுப்பயலே 2புவியிடங்காட்டிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஐங்குறுநூறு - மருதம்பிரேமலுகுடும்ப அட்டைபல்லவர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024முக்குலத்தோர்கட்டபொம்மன்சைவத் திருமுறைகள்குறிஞ்சிப் பாட்டுகொடைக்கானல்உடன்கட்டை ஏறல்ரயத்துவாரி நிலவரி முறைகாடுசங்க காலப் புலவர்கள்புனித யோசேப்புஅறுபடைவீடுகள்நாம் தமிழர் கட்சிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370உடுமலைப்பேட்டைபஞ்சபூதத் தலங்கள்தைப்பொங்கல்ஐங்குறுநூறுகுப்தப் பேரரசுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தமிழ்விடு தூதுஅகத்தியர்வைர நெஞ்சம்மொழிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தலைவி (திரைப்படம்)திருப்பூர் குமரன்யானைபாடாண் திணைபெரியபுராணம்நக்கீரர், சங்கப்புலவர்🡆 More