வசிட்டர்

வசிட்டர் (वसिष्ठ, வசிஷ்டர்) பிரம்ம ரிஷி ஏழு புகழ்பெற்ற சப்தரிசிகளுள் ஒருவர்.

வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் இருக்கு வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் உள்ளது. இருக்கு வேதத்தில் இந்த ஏழாவது மண்டலத்தில் இருக்கு 7.33 இல், பத்து அரசர்களின் மாபெரும்போர் என்னும் நிகச்சியில் இவருடைய குடும்பத்தாரும் இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது. மாந்தகுலத்தைச் சேர்ந்த ஒருவரைப் புகழும் ஒரே சுலோகம் இதுவே என்பர்.

வசிட்டர்

இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்கிதை (Vasishta Samhita). இவரது மனையாளின் பெயர் அருந்ததி. தேவலோகப் பசுக்களான காமதேனு மற்றும் நந்தினி, இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் கௌசிகர் இப்பசுக்களைப் பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் பிரம்ம இருடி விசுவாமித்ரர் என்று பெயர் பெற்றார்.

இராமாயண காவியத்தில்

இராமாயணக் காவியத்தில் வசிஷ்டர், தசரதனின் அரச குருவாக விளங்கியவர். விசுவாமித்திரரின் வேண்டுகோளின் படி, இராமன் மற்றும் இலக்குமணணை விசுவாமித்திரருடன் வனத்திற்குச் செல்ல வசிஷ்டர் தசரதனுக்கு ஆலோசனை கூறினார்.

மகாபார காவியத்தில்

மகாபாரத காவியத்தில், வசிட்டரின் மகனாக சக்தி மகரிஷி அறியப்படுகிறார். தன் மகன் சக்தியைக் கொன்ற இச்வாகு குல மன்னர் கல்மாஷபாதனுக்கு வசிட்டர் புத்திரபேறு வழங்கியவர்.

புராணங்களில்

வசிட்டரின் பெயர் அனைத்து புராணங்களிலும் அறியப்படுகிறது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

வசிட்டர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இராமாயணம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

வசிட்டர் இராமாயண காவியத்தில்வசிட்டர் மகாபார காவியத்தில்வசிட்டர் புராணங்களில்வசிட்டர் மேற்சான்றுகள்வசிட்டர் வெளி இணைப்புகள்வசிட்டர்இருக்கு வேதம்சப்த ரிஷிரிஷிவேதகாலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரிப்புத் தோலழற்சிவிருத்தாச்சலம்உமறுப் புலவர்தமிழ் இலக்கியப் பட்டியல்கிறிஸ்தவம்மாசாணியம்மன் கோயில்மார்க்கோனிஇந்திய தேசியக் கொடிபிரசாந்த்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்காயத்ரி மந்திரம்அட்சய திருதியைகாளமேகம்கார்ல் மார்க்சுசின்ன வீடுபெ. சுந்தரம் பிள்ளைஐங்குறுநூறு - மருதம்வீரமாமுனிவர்நீர்திருப்பாவை2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்விடு தூதுஆல்இளையராஜாதிருமலை நாயக்கர்புனித யோசேப்புரோசுமேரிபாரதிதாசன்பரதநாட்டியம்இடிமழைகோயம்புத்தூர்ஜவகர்லால் நேருஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சோமசுந்தரப் புலவர்மனித உரிமைகபிலர்கடையெழு வள்ளல்கள்இந்திய தேசிய காங்கிரசுஇராமலிங்க அடிகள்நன்னூல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபரிபாடல்மத கஜ ராஜாவெண்குருதியணுமக்களவை (இந்தியா)பிள்ளையார்ஜெ. ஜெயலலிதாதண்டியலங்காரம்இயற்கைதேவாரம்கபிலர் (சங்ககாலம்)தேஜஸ்வி சூர்யாவிஷ்ணுஆசிரியப்பாஉடன்கட்டை ஏறல்சுற்றுச்சூழல்நீதிக் கட்சிதமிழில் சிற்றிலக்கியங்கள்பனைகிராம்புஅன்புமணி ராமதாஸ்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பௌத்தம்பெண்ணியம்சுபாஷ் சந்திர போஸ்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஆறுசீமான் (அரசியல்வாதி)ஆசாரக்கோவைஉவமையணிஆய்த எழுத்து (திரைப்படம்)நாம் தமிழர் கட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பிரேமலுதமிழ்ப் புத்தாண்டுதிராவிட இயக்கம்🡆 More