வங்காளதேச வங்கி

வங்காளதேச வங்கி, வங்காளதேசத்தின் நடுவண் வங்கியாகும்.

இது ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தில் உறுப்பினர்.

வங்காளதேச வங்கி
বাংলাদেশ ব্যাংক
வங்காளதேச வங்கி மோனோகிராம்
வங்காளதேச வங்கி மோனோகிராம்
தலைமையகம்டாக்கா, வங்காளதேசம்
துவக்கம்16 திசம்பர் 1971 (52 ஆண்டுகள் முன்னர்) (1971-12-16)
உரிமையாளர்100% அரசு உரிமை
ஆளுநர்அப்துர் ரூஃப் தாலுக்தர்
மத்திய வங்கிவங்காளதேசம்
நாணயம்இட்டாக்கா ()
BDT (ஐ.எசு.ஓ 4217)
ஒதுக்குகள்3400 பில்லியன் (US$36 பில்லியன்)
வங்கி விகிதம்4%
வலைத்தளம்www.bb.org.bd
ஆகத்து 2015 வரையிலான கையிருப்பு.
ஆதாரம்: "Bangladesh's forex reserves cross record $26 billion mark". bdnews24.com. bdnews24.com. 17 August 2015 இம் மூலத்தில் இருந்து 10 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150910175515/http://bdnews24.com/economy/2015/08/17/bangladeshs-forex-reserves-cross-record-26-billion-mark. 

செயல்பாடு

இந்த வங்கியின் செயல்பாடுகளாவன:

  • நிதிக் கொள்கைகளை உருவாக்கி செயற்படுத்துதல்
  • உள்நாட்டு நிதிச் சந்தையை மேற்பார்வையிடுதல்
  • நாட்டின் கையிருப்பை பேணுதல்
  • பணத்தாள்களையும், காசுகளையும் அச்சடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு விடுதல்

அமைப்பு

இந்த வங்கியின் உயர் அதிகாரியாக ஆளுநர் நியமிக்கப்படுவார். இவரது அலுவலகம் டாக்காவில் உள்ள மோதிஜீல் என்ற பகுதியில் இருக்கிறது. இயக்குனர் குழுமத்தின் தலைவராகவும் செயல்படுவார். குல்னா, சில்ஹெட், போக்ரா, ராஜ்ஷாஹி, சிட்டகொங் உள்ளிட்ட பட்து இடங்களில் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன.

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

வங்காளதேச வங்கி செயல்பாடுவங்காளதேச வங்கி அமைப்புவங்காளதேச வங்கி மேலும் பார்க்கவங்காளதேச வங்கி சான்றுகள்வங்காளதேச வங்கி இணைப்புகள்வங்காளதேச வங்கிஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்நடுவண் வங்கிவங்காளதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொது ஊழிபிள்ளைத்தமிழ்முதலாம் இராஜராஜ சோழன்அகத்திணைதளை (யாப்பிலக்கணம்)திருநங்கைஇல்லுமினாட்டிவிண்ணைத்தாண்டி வருவாயாகுறிஞ்சிப்பாட்டுபூராடம் (பஞ்சாங்கம்)மெய்ப்பொருள் நாயனார்பாலை (திணை)இந்திய நிதி ஆணையம்நாடகம்அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370புணர்ச்சி (இலக்கணம்)ஆழ்வார்கள்நிதி ஆயோக்பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்முத்திரை (பரதநாட்டியம்)வ. வே. சுப்பிரமணியம்இலங்கையின் தலைமை நீதிபதிமண்ணீரல்தங்கம்மணிமேகலை (காப்பியம்)இன்று நேற்று நாளைஞானபீட விருதுஇலங்கை சட்டவாக்கப் பேரவைபுதினம் (இலக்கியம்)மலைபடுகடாம்குதிரைஸ்டார் (திரைப்படம்)பனிக்குட நீர்சட் யிபிடிசுற்றுச்சூழல் கல்விதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சே குவேராமொழியியல்புவிவிந்துவிநாயகர் அகவல்ஐக்கிய நாடுகள் அவைஏப்ரல் 29ஆபிரகாம் லிங்கன்கட்டுரைசிலேடைசுந்தர் பிச்சைதிருவண்ணாமலைவெண்பாமார்பகப் புற்றுநோய்மரபுத்தொடர்கா. ந. அண்ணாதுரைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்யானையின் தமிழ்ப்பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)கள்ளழகர் கோயில், மதுரைஅணி இலக்கணம்நம்பி அகப்பொருள்முலாம் பழம்கருப்பசாமிபழமொழி நானூறுவியாழன் (கோள்)உவமையணிஅங்குலம்திருநீலகண்ட நாயனார்ஆய்த எழுத்து (திரைப்படம்)மரம்பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்மன்னர் மானியம் (இந்தியா)முதலாம் உலகப் போர்மணிரத்னம் திரைப்படப் பட்டியல்தினைவேலைக்காரி (திரைப்படம்)அண்ணாமலையார் கோயில்சிவனின் 108 திருநாமங்கள்அன்னம்எழிமலை நன்னன்உப்புச் சத்தியாகிரகம்🡆 More