ழோன் திரோல்: பிரெஞ்சு பொருளாதார வல்லுநர்

ழோன் மார்செல் திரோல் (Jean Marcel Tirole, ஆகத்து 9, 1953) பிரெஞ்சு பொருளியல் பேராசியர் ஆவார்.

தொழிலகக் கட்டமைப்பு, ஆட்டக் கோட்பாடு, வங்கியியல் மற்றும் நிதி, மற்றும் உளவியல்சார் பொருளியல் துறைகளில் பணியாற்றுகிறார். துலூசு பொருளியல் பள்ளியில் உள்ள ழோன்-ழாக் லபோன் பவுண்டேசனின் தலைவராகவும் துலூசில் உள்ள தொழிலக பொருளியல் கழகத்தில் (IDEI) அறிவியல் இயக்குநராகவும் துலூசு மேம்பட்ட ஆய்வுக் கழகத்தின் (IAST) நிறுவன உறுப்பினராகவும் பொறுப்பேற்றுள்ளார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் 1984 வரை இகோல் நேசனல் டெசு பொன்ட்சு எ சூசியில் ஆய்வாளராக பணியாற்றினார். 1984–1991 காலகட்டத்தில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1998இல் பொருளியலளவை சமூகத்தின் தலைவராக விளங்கினார். 2001இல் ஐரோப்பிய பொருளியல் சங்கத்தின் தலைவராக பொறுப்பில் இருந்தார். இன்னமும் அவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக பணிபுரிகிறார். " சந்தைச் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாடு குறித்த இவரது பகுப்பாய்விற்காக" 2014ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு திரோலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ழோன் திரோல்
Jean Tirole
ழோன் திரோல்: பிரெஞ்சு பொருளாதார வல்லுநர்
2019இல் ழோன் திரோல்
பிறப்புஆகத்து 9, 1953 (1953-08-09) (அகவை 70)
இத்துவா, பிரான்சு
தேசியம்பிரான்சு
நிறுவனம்துலூசு பொருளியல் பள்ளி
துறைகுறும்பொருளியல்
ஆட்டக் கோட்பாடு
தொழிலகக் கட்டமைப்பு
பயின்றகம்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்

பாரிசு தோஃபீன் பல்கலைக்கழகம்
இகோல் நேசனல் டெசு பொன்ட்சு எ சூசி

இகோல் பாலிடெக்னிக்
விருதுகள்ஜான் வொன் நியூமன் விருது (1998) பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2014)
ஆய்வுக் கட்டுரைகள்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆட்டக் கோட்பாடுதுலூஸ்பிரான்சுபொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசுபொருளியல்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மெய்யெழுத்துஉலக நாடக அரங்க நாள்அயோத்தி இராமர் கோயில்கம்போடியாஅவிட்டம் (பஞ்சாங்கம்)சுயமரியாதை இயக்கம்பிரேமலுவினோஜ் பி. செல்வம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்வன்னியர்தமிழர் கலைகள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிசங்க காலப் புலவர்கள்நந்திக் கலம்பகம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)திருவோணம் (பஞ்சாங்கம்)பெண் தமிழ்ப் பெயர்கள்மயக்கம் என்னமுக்குலத்தோர்டுவிட்டர்சித்த மருத்துவம்தமிழ்நாடு காவல்துறைசிவாஜி கணேசன்துரை வையாபுரிபங்குனி உத்தரம்வேற்றுமைத்தொகைதமிழ் எழுத்து முறைவெ. இராமலிங்கம் பிள்ளைதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்பரணி (இலக்கியம்)சங்க காலம்வல்லினம் மிகும் இடங்கள்நாலடியார்முதற் பக்கம்கருப்பசாமிவெ. இறையன்புகுப்தப் பேரரசுமருது பாண்டியர்சாரைப்பாம்புநீதிக் கட்சிநான்மணிக்கடிகைஇராமலிங்க அடிகள்தருமபுரி மக்களவைத் தொகுதிமரபுச்சொற்கள்ஏழாம் அறிவு (திரைப்படம்)ஐ (திரைப்படம்)காளமேகம்அம்மனின் பெயர்களின் பட்டியல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021வரலாறுசுடலை மாடன்சித்தார்த்வளர்சிதை மாற்றம்திருநாவுக்கரசு நாயனார்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)சீரடி சாயி பாபாகாவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்108 வைணவத் திருத்தலங்கள்தமிழ்தமிழ்ப் பருவப்பெயர்கள்நிர்மலா சீதாராமன்பனிக்குட நீர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)திராவிட இயக்கம்ஞானபீட விருதுவாழைப்பழம்முகேசு அம்பானிமுத்தொள்ளாயிரம்பாக்கித்தான்இயற்பியல்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஅணி இலக்கணம்அரிப்புத் தோலழற்சிஉரைநடைமெட்ரோனிடசோல்🡆 More