லூப்டுவாபே (Luftwaffe) என்பது இரண்டாம் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட நாட்சி ஜெர்மனி வேர்மாக்ட்டின் வான் சண்டைப் பிரிவு ஆகும்.
லூப்டுவாபே | |
---|---|
சின்னம் (வகை) | |
செயற் காலம் | 1935–45 |
நாடு | ஜெர்மனி |
வகை | வான்படை |
அளவு | வானூர்தி 119,871 (மொத்த உற்பத்தி); வீரர்கள் 3,400,000 (1939–45 காலகட்டத்தில் இருந்த மொத்தம்) |
பகுதி | வேர்மாக்ட் |
சண்டைகள் | எசுப்பானிய உள்நாட்டுப் போர் இரண்டாம் உலகப் போர் |
தளபதிகள் | |
குறிப்பிடத்தக்க தளபதிகள் | RM எர்மன் கோரிங் (1933–45) Gfm ரொபட் ரிட்டர்(1945) |
படைத்துறைச் சின்னங்கள் | |
இரும்புச் சிலுவை (விமானவுடலிலும் இறக்கையின் கீழும்) | |
இரும்புச் சிலுவை (இறக்கையின் மேல்) |
செருமானியப் பேரரசின் படைத்துறையின் வான் பிரிவாக முதல் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட வான்படை (Luftstreitkräfte) வெர்சாய் ஒப்பந்தம் அடிப்படையில், செருமனி வான் படையைக் கொண்டிருக்க முடியாது என்பதால் 1920 இல் கலைக்கப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article லூப்டுவாபே, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.