லஷ்கர்-ஏ-தொய்பா

லஷ்கர்-ஏ-தொய்பா (உருது: لشكرِ طيبه, அல்லது சுத்தமான இராணுவம்) தெற்காசியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகும்.

லாகூர், பாகிஸ்தான் அருகில் இவ்வமைப்பின் தளம் அமைந்துள்ளது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் இணைக்கவேண்டும் என்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இக்குழுமத்தின் சில கொள்கைகள் பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் முஷரஃப்பின் அரசுக்கு எதிரானது. இதனால் அவரின் அரசுக்கு எதிராகவும் இவ்வமைப்பு சில தாக்குதல் செய்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளால் இவ்வமைப்பு தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள், 2005 இலண்டன் குண்டுவெடிப்புகள், 2006 வாரணாசி குண்டுவெடிப்புகள் மற்றும் பல்வேறு வன்முறை நிகழ்வுகளில் லஷ்கர் ஏ தொய்பாவின் உட்படுத்துவது சந்தேகப்படுகிறது.

Tags:

ஆஸ்திரேலியாஇந்தியாஇஸ்லாம்உருதுஐக்கிய அமெரிக்காஐக்கிய இராச்சியம்ஜம்மு காஷ்மீர்தெற்காசியாபயங்கரவாதம்பர்வேஸ் முஷரஃப்பாகிஸ்தான்ரஷ்யாலாகூர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிலக்கடலைதுரை வையாபுரிநிர்மலா சீதாராமன்மக்காயூடியூப்விபுலாநந்தர்தொல்லியல்தங்கம் தென்னரசுபாண்டியர்குப்தப் பேரரசுநம்மாழ்வார் (ஆழ்வார்)தேர்தல் பத்திரம் (இந்தியா)சிவபெருமானின் பெயர் பட்டியல்கட்டுவிரியன்பிரேசில்தாராபாரதிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சூல்பை நீர்க்கட்டிஐம்பூதங்கள்சிங்கப்பூர்உ. வே. சாமிநாதையர்இயேசுவின் இறுதி இராவுணவுகேசரி யோகம் (சோதிடம்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மாதவிடாய்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவாட்சப்சூரைஆப்பிள்கணினிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)சுவாதி (பஞ்சாங்கம்)பொருநராற்றுப்படைசிறுநீர்ப்பாதைத் தொற்றுமலையாளம்திருநெல்வேலிதமிழச்சி தங்கப்பாண்டியன்எல். முருகன்நஞ்சுக்கொடி தகர்வுகுடும்பம்இராவண காவியம்பனைசீறாப் புராணம்இலட்சம்புனித வெள்ளிமு. க. ஸ்டாலின்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்வாதுமைக் கொட்டைகுமரி அனந்தன்விருதுநகர் மக்களவைத் தொகுதிசெக் மொழிசிவனின் தமிழ்ப் பெயர்கள்வியாழன் (கோள்)விவேகானந்தர்பெயர்ச்சொல்முதலாம் உலகப் போர்புறப்பொருள்பழமுதிர்சோலை முருகன் கோயில்மனத்துயர் செபம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பாட்டாளி மக்கள் கட்சிஅ. கணேசமூர்த்திபங்களாதேசம்சீர் (யாப்பிலக்கணம்)மருது பாண்டியர்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சுமேரியாதமிழிசை சௌந்தரராஜன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ்நாடு சட்டப் பேரவைஉயிர் உள்ளவரை காதல்சத்குருதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்நாடகம்வினைத்தொகைவிலங்குஔவையார்🡆 More