இலண்டன் கோபுரம்

மேன்மை தாங்கிய அரசியின் அரண்மனை மற்றும் கோட்டை அல்லது பொதுவாக இலண்டனின் கோபுரம் என அறியப்படும் இது மத்திய இலண்டன், இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும்.

இதனை வடிவமைத்தவர், நோர்மன் துறவியும், தேவாலயம் மற்றும் கோட்டைகள் கட்டுவதில் புகழ்பெற்ற குண்டல்ப் ஆவார். இது இலண்டன் நகரத்தில் உள்ள கோபுர ஹம்லெட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இலண்டன் மாநகரத்தின் கிழக்கு முனையில் இருந்து கோபுர மலை எனப்படும் திறந்தவெளியால் பிரிக்கப்பட்டுள்ளது. இது 1066 ன் இறுதியில் நார்மனின் இங்கிலாந்து வெற்றியின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டது.

இலண்டன் கோபுரம்
இலண்டன் கோபுரம்
இலண்டன் கோபுரம் தேம்சு நதியிலிருந்து பார்க்கும்போது
அமைவிடம்இலண்டன், ஐக்கிய இராச்சியம்
பரப்பளவுகோட்டையகம்: 12 ஏக்கர்
கோபுர தளை: 6 ஏக்கர்
உயரம்வெள்ளைக் கோபுர உச்சி: 27 m
கட்டப்பட்டதுவெள்ளைக் கோபும்: 1078
உள்ளக வட்டம்: 1190s
மீள்கட்டமைப்பு: 1285
துறை விரிவாக்கம்: 1377–1399
கட்டிடக்கலைஞர்குண்டல்ப்
பார்வையாளர்களின் எண்ணிக்கை2,444,296 (2012)  (in 2011)
இலண்டன் கோபுரம் is located in Central London
இலண்டன் கோபுரம்
Location of the Tower of London in central London

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

Tags:

இங்கிலாந்துகுண்டல்ப்கோட்டைதேம்ஸ் ஆறுநோர்மன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்முத்தரையர்முதலாம் உலகப் போர்உப்புச் சத்தியாகிரகம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்இதயம்ஒலிவாங்கிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிபழனி பாபாகள்ளர் (இனக் குழுமம்)ம. கோ. இராமச்சந்திரன்தமிழ் விக்கிப்பீடியாதிருமுருகாற்றுப்படைஜி. யு. போப்அளபெடைஇரட்சணிய யாத்திரிகம்முன்னின்பம்ஏழாம் அறிவு (திரைப்படம்)சிறுபாணாற்றுப்படைகே. என். நேருஸ்ரீபொன்னுக்கு வீங்கிமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பி. காளியம்மாள்திருப்புகழ் (அருணகிரிநாதர்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அருங்காட்சியகம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமு. மேத்தாடி. என். ஏ.பிரீதி (யோகம்)கிராம சபைக் கூட்டம்மூசாரயத்துவாரி நிலவரி முறைசுமேரியாவிண்டோசு எக்சு. பி.சூரியக் குடும்பம்நிதி ஆயோக்திருப்பூர் மக்களவைத் தொகுதிகபிலர் (சங்ககாலம்)அணி இலக்கணம்சுற்றுச்சூழல்சிவம் துபேகுமரிக்கண்டம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிசிவகங்கை மக்களவைத் தொகுதிஎஸ். ஜெகத்ரட்சகன்போக்குவரத்து2024 இந்தியப் பொதுத் தேர்தல்அன்புஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்இராபர்ட்டு கால்டுவெல்திருமூலர்முத்துராமலிங்கத் தேவர்காயத்ரி மந்திரம்இந்திய அரசியலமைப்புகருப்பசாமிஆய்த எழுத்துமனத்துயர் செபம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சனீஸ்வரன்மரணதண்டனைதமிழ்கிரியாட்டினைன்சீறாப் புராணம்தமிழ்ப் புத்தாண்டுவினைத்தொகைபதினெண்மேற்கணக்குதற்கொலை முறைகள்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஆய்த எழுத்து (திரைப்படம்)செண்டிமீட்டர்தமிழில் கணிதச் சொற்கள்பிள்ளைத்தமிழ்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதமிழக வெற்றிக் கழகம்🡆 More