ரொமேனிய லியு

லியு (சின்னம்: leu; குறியீடு: RON) ரொமேனியா நாட்டின் நாணயம் ஆகும்.

இது 1867 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. அன்று முதல் இன்று வரை நான்கு முறை ரொமேனிய நாட்டில் புதிய நாணயமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் லியு என்றே அழைக்கப்பட்டன. தற்போஹ்டு புழக்கத்திலுள்ள லியு 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ரொமேனியா ஜனவரி 1, 2007 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து விட்டதால் 2014ம் ஆண்டு லியு நாணய முறை கைவிடப்பட்டு யூரோ ரொமேனியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியூ என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். இதன் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பனிக்கள் உள்ளன.

ரொமேனிய லியு
Leu românesc (உரோமேனியம்)
ரொமேனிய லியு
ஒரு லியு
ஐ.எசு.ஓ 4217
குறிRON (எண்ணியல்: 946)
சிற்றலகு0.01
அலகு
பன்மைலெய்
மதிப்பு
துணை அலகு
 1/100பான்
பன்மை
 பான்பானி
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)1 லியு, 5, 10, 50, 100 லெய்
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)200, 500 lei
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
5, 10, 50 பானி
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1 பான்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)ரொமேனிய லியு ருமேனியா
வெளியீடு
நடுவண் வங்கிரொமேனிய தேசிய வங்கி
 இணையதளம்www.bnr.ro
அச்சடிப்பவர்ரொமேனிய தேசிய வங்கி
 இணையதளம்www.bnr.ro
காசாலைமானிடரியா ஸ்டாடுலுயி
 இணையதளம்www.monetariastatului.ro
மதிப்பீடு
பணவீக்கம்4.28% (இலக்கு 3.5 ± 1)
 ஆதாரம்ரொமேனிய தேசிய வங்கி (நவம்பர் 2009)

மேற்கோள்கள்

Tags:

18672005ஐ.எசு.ஓ 4217ஐரோப்பிய ஒன்றியம்நாணயச் சின்னம்நாணயம்யூரோரொமேனிய மொழிரொமேனியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஸ்ரீலீலா2024 இந்தியப் பொதுத் தேர்தல்இயேசுவின் சாவுதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிசிறுபாணாற்றுப்படைஅண்ணாமலை குப்புசாமி108 வைணவத் திருத்தலங்கள்ஜோதிமணிசிவனின் 108 திருநாமங்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019இராவணன்குருத்து ஞாயிறுவியாழன் (கோள்)கஞ்சாதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சேலம் மக்களவைத் தொகுதிஜி. யு. போப்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019நற்கருணை ஆராதனைவிவேகானந்தர்இந்திரா காந்திஅமலாக்க இயக்குனரகம்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிமங்கோலியாகலித்தொகைபனிக்குட நீர்மூலிகைகள் பட்டியல்இசுலாம்பூரான்பங்குச்சந்தைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சட் யிபிடிசு. வெங்கடேசன்பறையர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சனீஸ்வரன்அறுசுவைஅஜித் குமார்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்பொன்னுக்கு வீங்கிகாரைக்கால் அம்மையார்குமரி அனந்தன்தேவநேயப் பாவாணர்உமறு இப்னு அல்-கத்தாப்பரதநாட்டியம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கல்விஇந்திய ரிசர்வ் வங்கிதமிழக வரலாறுகரும்புற்றுநோய்தஞ்சாவூர்கிராம நத்தம் (நிலம்)பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்சுப்பிரமணிய பாரதிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கல்லீரல்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தேவாரம்நெசவுத் தொழில்நுட்பம்மனித மூளைகருப்பை வாய்மாலைத்தீவுகள்சிலப்பதிகாரம்தமிழில் சிற்றிலக்கியங்கள்பயண அலைக் குழல்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்கொன்றை வேந்தன்ஈரோடு தமிழன்பன்சிவாஜி கணேசன்கண்ணனின் 108 பெயர் பட்டியல்அகத்தியர்ஞானபீட விருதுகுணங்குடி மஸ்தான் சாகிபுஎலுமிச்சைகுற்றாலக் குறவஞ்சிஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்🡆 More