ரி-14 ஆர்மட்டா

ரி-14 ஆர்மட்டா (T-14 Armata; உருசியம்: Т-14 «Армата»; தயாரிப்பு குறி: Object 148) என்பது உருசியாவின் ஐந்தாம் தலைமுறை பிரதான போர்க் கவச வாகனம் ஆகும்.

இது முதன் முதலாக பொதுவிடத்தில் 2015 மாஸ்கோ வெற்றி நாள் அணி வகுப்பில் தென்பட்டது. 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் உருசியாப் படை 2,300 ரி-14 போர்க் கவச வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

ரி-14 ஆர்மட்டா
T-14 Armata
ரி-14 ஆர்மட்டா
உருசியப் படையின் ரி-14 ஆர்மட்டா
வகைபிரதான போர்க் கவச வாகனம், நடுத்தர போர்க் கவச வாகனம்
அமைக்கப்பட்ட நாடுஉருசியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்உருசிய தரைப்படை
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்Uralvagonzavod
தயாரிப்பாளர்Uralvagonzavod
ஓரலகுக்கான செலவு7.6 மில்லியன் USD
உருவாக்கியது2015
எண்ணிக்கை20
அளவீடுகள்
எடை48 t 49 t (with Urban Warfare Package)
நீளம்10.8 m (35 ft)
அகலம்3.5 m (11 ft)
உயரம்3.3 m (10 ft)
பணிக் குழு3

கவசம்44S-sv-Sh
முதல் நிலை
ஆயுதங்கள்
125 mm (4.92 அங்) 2A82-1M போர்க் கவச வாகன பீரங்கி - 45 rounds (32 தானியக்கம்)
இரண்டாம் நிலை
ஆயுதங்கள்
12.7 mm (0.50 அங்) Kord (6P49), 7.62 mm (0.30 அங்) PKTM (6P7К)
இயந்திரம்ChTZ 12Н360 (A-85-3A) டீசல் பொறி
1,500 hp (1,100 kW), de-rated to 1,500 hp (1,100 kW) in normal operation
ஆற்றால்/எடை31 hp/t
பரவுமுறை12-வேக தானியங்கி
இயங்கு தூரம்
500 கிலோமீட்டர்கள் (310 mi)
வேகம்80–90 kilometres per hour (50–56 mph)

குறிப்புகள்

வெளி இணைப்புக்கள்

Tags:

உருசியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வீரமாமுனிவர்பிள்ளையார்கவின் (நடிகர்)அம்மனின் பெயர்களின் பட்டியல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்காளை (திரைப்படம்)கல்வெட்டுபூரான்நீர்நிலைஆண் தமிழ்ப் பெயர்கள்பஞ்சபூதத் தலங்கள்உவமையணிதமிழில் சிற்றிலக்கியங்கள்மகேந்திரசிங் தோனிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மஞ்சும்மல் பாய்ஸ்கன்னியாகுமரி மாவட்டம்தமன்னா பாட்டியாகட்டுரைஅதியமான்அயோத்தி தாசர்முதல் மரியாதைதிருப்பதிபக்தி இலக்கியம்சட் யிபிடிசுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986மாணவர்ஆசாரக்கோவைகர்மாஇந்திய மக்களவைத் தொகுதிகள்திருமணம்சின்ன வீடுஉயர் இரத்த அழுத்தம்தமிழ்நாடு அமைச்சரவைகேழ்வரகுஇந்து சமய அறநிலையத் துறைசிலேடைசங்ககாலப் போர்முறைதேவாங்குஇராமாயணம்சோழர் கலைகாளமேகம்கடல்பசுபதி பாண்டியன்நாளிதழ்பாளையக்காரர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பௌத்தம்கூகுள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்அறுசுவைபர்வத மலைபாலை (திணை)நுரையீரல் அழற்சிஎதற்கும் துணிந்தவன்யாழ்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கள்ளர் (இனக் குழுமம்)அட்சய திருதியைஇயேசுதிருநாவுக்கரசு நாயனார்சித்தர்தாராபாரதிசிவவாக்கியர்திருக்குறள்இடைச்சொல் விளக்கம்அரண்மனை (திரைப்படம்)பாண்டவர்மஞ்சள் காமாலைகாடுவெட்டி குருஅங்கன்வாடிமுடிவு செய்தல்கல்விபணவியல் கொள்கைபாவலரேறு பெருஞ்சித்திரனார்மத கஜ ராஜாஇலிங்கம்எயிட்சு🡆 More