ஜகத்குரு ராமாநந்தாசார்ய ஸ்வாமி ராமபத்ராசார்ய (பிறப்பு கிரிதர் மிஸ்ரா; 14 ஜனவரி 1950) ஒரு இந்து சமயத் தலைவர், கல்வியாளர், ஸம்ஸ்க்ருத அறிஞர், பன்மொழியாளர், கவிஞர், எழுத்தாளர், கருத்துரையாளர், தத்துவஞானி, பாடலாசிரியர், பாடகர், நாடக ஆசிரியர் மற்றும் கதையாசிரியர்.
மேலும் இவர் சித்திரகூடம், இந்தியாவைச் சேர்ந்தவர். ஜகத்குரு ராமபத்ராசார்ய பட்டம் பெற்ற நால்வரில் இவரும் ஒருவராவார். இவர் இப்பெயரை 1988 ல் இருந்து வைத்துள்ளார்.
ஜகத்குரு ராமபத்ராசார்ய जगद्गुरुरामभद्राचार्यः जगद्गुरु रामभद्राचार्य | ||
---|---|---|
ஜகத்குரு ராமபத்ராசார்ய, 25 அக்டோபர் 2009, மொராதாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா | ||
பிறப்பு | 14 சனவரி 1950 Shandikhurd, ஜௌன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா | |
இயற்பெயர் | கிரிதர் மிஷ்ரா | |
நிறுவனர் |
| |
Sect associated | Ramanandi sect | |
தத்துவம் | விசிட்டாத்துவைதம் | |
குரு |
| |
குறிப்பிடத்தக்க சீடர்(கள்) | அபிராஜ் ராஜேந்திர மிஸ்ரா | |
மேற்கோள் | Humanity is my temple, and I am its worshiper. The disabled are my supreme God, and I am their grace seeker. | |
கையொப்பம் | ||
|
This article uses material from the Wikipedia தமிழ் article ராமபத்ராச்சார்யா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.