ரவீஷ் குமார்

ரவீஷ் குமார் (ஆங்கில மொழி: Ravish Kumar Pandey) (பிறப்பு 5 டிசம்பர் 1974) என்பவர் இந்திய தொலைக்காட்சித் தொகுப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக ஆளுமையாவார் என்டிடிவி குழுமத்தின் என்டிடிவி இந்தியா என்ற தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியராகவுள்ளார்.

சமூகம் மற்றும் அரசியல் பிரிவுகளில் கவனம்செலுத்தும் இவர் என்டிடிவியின் இந்தி செய்தித் தொலைக்காட்சியில் பிரைம் டைம், ஹம் லோக் மற்றும் ரவீஷ் கி ரிப்போர்ட் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். பத்திரிக்கைத் துறையில் இவரின் சிறந்த பங்களிப்பை அங்கீகரித்து ரமோன் மக்சேசே விருது 2019 இல் வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறும் ஆறாவது இந்தியர் என்ற பெயரையும் பெறுகிறார்.

ரவீஷ் குமார்
ரவீஷ் குமார்
2017 ராம்நாத் கோயங்கா விருதுடன் ரவீஷ் குமார்
பிறப்புதிசம்பர் 5, 1974 (1974-12-05) (அகவை 49)
மோதிஹாரி, பீகார், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்தேசபந்து கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் இந்திய செய்தித் தொடர்பியல் கல்விக்கழகம்
பணிஎன்டிடிவியின் பத்திரிகையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1996–தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
நயனா தாஸ்குப்தா
உறவினர்கள்பிரஜேஷ் குமார் பாண்டே(சகோதரர்)ref
விருதுகள்ராம்நாத் கோயங்கா விருது 2013 & 2017
ரெட் இன்க் விருது 2016
ரமோன் மக்சேசே விருது 2019
வலைத்தளம்
www.naisadak.org
ரவீஷ் குமார்
டெல்லி, சிகாகோ பல்கலைக் கழக மையத்தில் இதழியல் வாரத்தில் பேசுகிறார்

இளமைக் காலம்

ரவீஷ் குமார் 1974 ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் நாள் பீகார் மாநிலத்தின் மோதிஹாரியில் பிறந்தார். பாட்னா லயோலா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மேற்படிப்பிற்கு டில்லி வந்து தில்லி பல்கலைக்கழகத்தின் தேஷ்பந்து கல்லூரியில் இளநிலைப் பட்டமும், இந்திய செய்தித் தொடர்பியல் கல்விக்கழகத்தில் இதழியல் முதுநிலைப் பட்டயமும் பெற்றார்.

புத்தகங்கள்

  • இஸ்க் மேம் ஸஹர் ஹோனா
  • தேக்தே ரஹியே
  • ரவீஸ்பந்தீ
  • தி பீரி வாய்ஸ்: ஆன் டெமொகிரசி, கல்சர் அண்ட் த நேசன்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ரவீஷ் குமார் இளமைக் காலம்ரவீஷ் குமார் புத்தகங்கள்ரவீஷ் குமார் மேற்கோள்கள்ரவீஷ் குமார் வெளியிணைப்புகள்ரவீஷ் குமார்ஆங்கில மொழிஎன்டிடிவிரமோன் மக்சேசே விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஈ. வெ. இராமசாமிஆற்றுப்படைலிங்டின்ஜி. யு. போப்மீராபாய்கல்லீரல்எட்டுத்தொகை தொகுப்புவைதேகி காத்திருந்தாள்இராமாயணம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபகவத் கீதைசமூகம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நாடார்விலங்குஅறிவியல்இடிமழைஆங்கிலம்கோவிட்-19 பெருந்தொற்றுசாத்துகுடிதமிழ் இலக்கியம்கோயில்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தொலைக்காட்சிபி. காளியம்மாள்தங்க மகன் (1983 திரைப்படம்)சுரைக்காய்விஷால்ஞானபீட விருதுசின்ன வீடுபோயர்திருவிளையாடல் புராணம்வேதாத்திரி மகரிசிஐங்குறுநூறுவேளாண்மைபூலித்தேவன்ஆதிமந்திராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சுரதாமகாபாரதம்பாண்டியர்முதலாம் உலகப் போர்குழந்தை பிறப்புபுங்கைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்பெண்ணியம்இந்திய தேசிய காங்கிரசுதிருச்சிராப்பள்ளிகபிலர்பொது ஊழிகாடுவெட்டி குருவிளம்பரம்பெண்களுக்கு எதிரான வன்முறைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்உமறுப் புலவர்சுற்றுலாஐங்குறுநூறு - மருதம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்குடும்பம்ரத்னம் (திரைப்படம்)பிள்ளைத்தமிழ்செம்மொழிஅளபெடைசீனிவாச இராமானுசன்நோய்முல்லைப் பெரியாறு அணைசெஞ்சிக் கோட்டைகடையெழு வள்ளல்கள்நரேந்திர மோதிஅதிமதுரம்தேவயானி (நடிகை)நீக்ரோமகேந்திரசிங் தோனிஆழ்வார்கள்அவுரி (தாவரம்)தமன்னா பாட்டியாஇந்திய வரலாறு🡆 More