யோசெமிட்டி தேசியப் பூங்கா

யோசெமிட்டி தேசியப் பூங்கா (Yosemite National Park, /joʊˈsɛmɪtɪ/, yoh-SEM-i-tee) கலிபோர்னியாவின் மேற்கு சியேரா நிவாடாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தேசியப் பூங்கா.

ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பூங்கா சேவையால் பராமரிக்கப்பட்டு வரும் இப்பூங்காவின் பரப்பளவு 747,956 ஏக்கர்கள் (1,168.681 ச மை; 302,687 எக்டேர்; 3,026.87 கிமீ2). 1984இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட யோசெமிட்டி உலகளவில் இங்குள்ள கருங்கல் முகடுகள், அருவிகள், தெளிந்த நீரோடைகள், மீப்பெரும் செகுவா மரவனங்கள், ஏரிகள், மலைகள்,புல்வெளிகள், பனிப்பாறைகள், மற்றும் உயிரியற் பல்வகைமைக்காக அறியப்படுகின்றது. கிட்டத்தட்ட 95% பூங்காப் பகுதி அடர்காட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யோசெமிட்டி தேசியப் பூங்கா
யோசெமிட்டி தேசியப் பூங்கா
யோசெமிட்டி பள்ளத்தாக்கின் மலையூடுக் காட்சி
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
அமைவிடம்துவொலும்னெ, மாரிபோசா, & மாதெரா மாவட்டங்கள், கலிபோர்னியா, ஐ.அ.
அருகாமை நகரம்மாரிபோசா, கலிபோர்னியா
ஆள்கூறுகள்37°51′N 119°33′W / 37.850°N 119.550°W / 37.850; -119.550
பரப்பளவு748,036 ஏக்கர்கள் (3,027.19 km2)
நிறுவப்பட்டதுஅக்டோபர் 1, 1890 (1890-10-01)
வருகையாளர்கள்4,336,890 (in 2016)
நிருவாக அமைப்புதேசியப் பூங்கா சேவை
வலைத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
கட்டளை விதிஇயற்கை: vii, viii
உசாத்துணை308
பதிவு1984 (8-ஆம் அமர்வு)

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஏறத்தாழ 4 மில்லியன் மக்கள் யோசெமிட்டிக்கு வருகின்றனர். வருபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் நேரத்தை யோசெமிட்டிப் பள்ளத்தாக்கின் 5.9 சதுர மைல்கள் (15 கிமீ2) பரப்பில் கழிக்கின்றனர். 2016இல் இப்பூங்காவின் வரலாற்றில் சாதனையளவாக 5 மில்லியன் பேர் வந்துள்ளனர். தேசியப் பூங்கா குறித்த கருத்தியல் உருவாக்கத்தில் யோசெமிட்டி முக்கிய பங்கு வகித்தது. துவக்கத்தில், காலென் கிளார்க்கும் மற்றவர்களும் யோசெமிட்டியை பாதுகாக்கப் போராடினர்; இறுதியில் 1864இல் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் யோசெமிட்டி நல்கையில் ஒப்பமிட்டார். பின்னர் ஜான் முயர் யோசெமிட்டி பள்ளத்தாக்கை மட்டுமன்றி சுற்றியுள்ள மலைத்தொடர்களையும் வனங்களையும் உள்ளடக்கிய பெரியத் தேசியப் பூங்கா அமைக்கப் போராடினார். இதுவே ஐக்கிய அமெரிக்க தேசியப் பூங்கா அமைப்பு நிறுவப்பட வழிகோலியது.

ஒளிப்படத் தொகுப்பு

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில ஒலிப்புக் குறிகள்உதவி:IPA/Englishஉயிரியற் பல்வகைமைஉலகப் பாரம்பரியக் களம்கலிபோர்னியாசியேரா நிவாடா (ஐக்கிய அமெரிக்கா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாஞ்சாலி சபதம்ஈழை நோய்கெல்லி கெல்லிஅத்வைத வேதாந்த ஆசிரியர்கள்உ. சகாயம்இரவுக்கு ஆயிரம் கண்கள்ஐம்பெருங் காப்பியங்கள்ஏக்கர்வரகுஏ. ஆர். ரகுமான்பதுருப் போர்முல்லை (திணை)வே. செந்தில்பாலாஜிகாதலும் கடந்து போகும்உயிர்மெய் எழுத்துகள்அமேசான் பிரைம் வீடியோஇன்னா நாற்பதுசத்ய ஞான சபைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பெண்ணியம்நீர் மாசுபாடுகவுண்டமணிமீனா (நடிகை)பெரியம்மைதமிழ் நாடக வரலாறுஅக்பர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுநீதிக் கட்சிசுற்றுச்சூழல்இந்திய புவிசார் குறியீடுகருட புராணம்உலகமயமாதல்ஸ்ரீபள்ளர்முதலுதவிதமிழ்விடு தூதுஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்காதலன் (திரைப்படம்)திரௌபதிவறுமைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பொருளாதாரம்வேலுப்பிள்ளை பிரபாகரன்குமரகுருபரர்பறவைஇந்தியத் துணைக்கண்டம்எஸ். ஜானகிசமையலறைரமலான்விரை வீக்கம்மலைபடுகடாம்மதுரைதமிழ்ப் புத்தாண்டுஅம்பேத்கர்புதிய ஏழு உலக அதிசயங்கள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்குருத்து ஞாயிறுதிரு. வி. கலியாணசுந்தரனார்மொழிநீரிழிவு நோய்முதற் பக்கம்திருக்குர்ஆன்என்டர் த டிராகன்ஊட்டச்சத்துமுல்லைப்பாட்டுவாட்சப்ரக்அத்மருதம் (திணை)காவிரிப்பூம்பட்டினம்நெல்லிடிரைகிளிசரைடுதமிழ்நுரையீரல்எஸ். சத்தியமூர்த்திபொருநராற்றுப்படைபுரோஜெஸ்டிரோன்எட்டுத்தொகை தொகுப்புமுப்பரிமாணத் திரைப்படம்🡆 More