ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.

1953இல் ஐக்கியநாடுகளின் நிதந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி (United Nations International Children's Emergency Fund) என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப்பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனிசெஃப் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 1965ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களுக்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
நிறுவப்பட்டது1946
வகைஉதவிவழங்கும் அமைப்பு
சட்டப்படி நிலைஇயங்குகின்றது.
இணையதளம்http://www.unicef.org

முக்கிய இலக்குகள்

யுனிசெஃப் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. கீழ்வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது.

  • பெண் பிள்ளைகளின் கல்வி
  • ஏற்பூசி ஏற்றல் (Immunisation )
  • எச்.ஐ.வி/எய்ட்ஸ்
  • சிறுவரின் பாதுகாப்பு
  • சிறார் பருவம் (Early childhood)

இவை தவிர, குடும்ப அமைப்பில் குழந்தைகளை வளரச் செய்தல், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

இதையும் காண்க

யுனிசெப் இந்தியா

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் முக்கிய இலக்குகள்ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இதையும் காண்கஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளி இணைப்புகள்ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மேற்கோள்கள்ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்11 டிசம்பர்194619531965ஐக்கிய அமெரிக்காதனியார் நிறுவனம்தாய்நியூயார்க்நோபல் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜே பேபிகுணங்குடி மஸ்தான் சாகிபுதிரிகூடராசப்பர்விராட் கோலிமரவள்ளிவிந்திய மலைத்தொடர்முதலாம் இராஜராஜ சோழன்பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்வடிவேலு (நடிகர்)அட்சய திருதியைகாதல் கொண்டேன்இலங்கை தேசிய காங்கிரஸ்முடக்கு வாதம்சிவன்சுயமரியாதை இயக்கம்ஒத்துழையாமை இயக்கம்நம்ம வீட்டு பிள்ளைகாளமேகம்ஆற்றுப்படைபத்ம பூசண்சூரரைப் போற்று (திரைப்படம்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சீரடி சாயி பாபாமுத்துலட்சுமி ரெட்டிதிருவள்ளுவர்திருக்குர்ஆன்வெப்பநிலைவேளாண்மைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)சிவாஜி (பேரரசர்)ஒலியன்அயோத்தி தாசர்குக்கு வித் கோமாளிநாயன்மார்கில்லி (திரைப்படம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்மாநிலங்களவைசைவத் திருமணச் சடங்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இளையராஜாதிருநெல்வேலிதமிழ் மாதங்கள்மாமல்லபுரம்கூகுள்யானைதிருநீலகண்ட நாயனார்தொல்லியல்சுந்தரமூர்த்தி நாயனார்வைணவ இலக்கியங்கள்விக்ரம்விஷால்விந்துமூதுரைகிராம நத்தம் (நிலம்)தகவல் தொழில்நுட்பம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)சோல்பரி அரசியல் யாப்புசேரன் செங்குட்டுவன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)வறட்சிஇந்திய அரசுபட்டினப்பாலைஆங்கிலம்சார்பெழுத்துஇராபர்ட்டு கால்டுவெல்முத்தொள்ளாயிரம்பழனி முருகன் கோவில்பரதநாட்டியம்அறுசுவைஎட்டுத்தொகைபஞ்சாயத்து ராஜ் சட்டம்முருகன்தைப்பொங்கல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்தாயுமானவர்ஜெயகாந்தன்திருமந்திரம்தமிழ் எழுத்து முறை🡆 More