மொர்மனியம்

மொர்மனியம் (Mormonism) என்பது பின்னாள் புனிதர் இயக்க மரபினை சேர்ந்த கிறித்தவ மறுசீரமைப்பு இயக்கமாகும்.

இதனை 1820 களில் இரண்டாம் யோசப்பு இசுமித்து நிறுவினார். 1830 களிலும் 1840 களிலும் இவ்வியக்கம் தன்னை சீர்திருத்தத் திருச்சபையிலிருந்து பிரித்துக்காட்டத்துவங்கியது. சிமித்தின் இறப்புக்குப் பின்பு பெருவாரியான மொர்மனியர்கள் பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறித்து சபை (The Church of Jesus Christ of Latter-day Saints) என்னும் பெயரில் பிரிகாம் யங் (Brigham Young) என்பவரின் தலைமையின் கீழ் செயல்படத்துவங்கினர். இவர்கள் விவிலியத்தையும் தமது சமய நூற்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். மோர்மொன் நூல் இவர்களின் மற்றுமொரு மறைநூலாகும். இதனை ஜோசஃப் ஸ்மித் தனக்கு ஒரு தேவதை மூலம் கிடைத்த தங்கத் தகடுகளில் இருந்த மறைமொழிகளை மொழிபெயர்த்து உருவாக்கினார் என்பர். இவரை இச்சமயத்தினர் பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ளவர்களைப் போன்ற ஒரு இறைவாக்கினர் எனவும் இரத்த சாட்சியாகவும் கருதுகின்றனர்.

மொர்மனியம்
மொர்மனிய நூல்

மொர்மனியம் ஏனைய கிறித்தவ சமயப் பிரிவுகளின் அடிப்படை நம்பிக்கை முதலாக ஒத்த கருத்து கொண்டதாக இல்லை. பல வேறுபாடான சமயக் கொள்கைகள் மொர்மனியத்திடம் உண்டு.

மேற்கோள்கள்

Tags:

1820கள்இரண்டாம் யோசப்பு இசுமித்துஇறைவாக்கினர்சீர்திருத்தத் திருச்சபைபழைய ஏற்பாடுமோர்மொன் நூல்யோசப்பு இசுமித்து, இளையவர்விவிலியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இலட்சம்அண்ணாமலையார் கோயில்நன்னீர்பாரதிதாசன்மண்ணீரல்நீர் விலக்கு விளைவுமூசாஹதீஸ்ஓம்தமிழர் விளையாட்டுகள்பதினெண்மேற்கணக்குஎம். ஆர். ராதாமதுராந்தகம் தொடருந்து நிலையம்பல்லவர்கல்லீரல்இராவண காவியம்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்தமிழ்ப் பருவப்பெயர்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024நானும் ரௌடி தான் (திரைப்படம்)போதி தருமன்விஷ்ணுமூவேந்தர்இடலை எண்ணெய்ரமலான்முதலாம் இராஜராஜ சோழன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்குறிஞ்சிப் பாட்டுலோகேஷ் கனகராஜ்ஆனந்தம் விளையாடும் வீடுதூத்துக்குடி மக்களவைத் தொகுதிபொருநராற்றுப்படைதங்கம்பதுருப் போர்கட்டுரைதமிழ் தேசம் (திரைப்படம்)தமிழ் இலக்கியம்நாயக்கர்முருகன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நாம் தமிழர் கட்சிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிஏலாதிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கே. மணிகண்டன்நெசவுத் தொழில்நுட்பம்இந்தியன் (1996 திரைப்படம்)இஸ்ரேல்இந்திய அரசுகலாநிதி வீராசாமிதிருமணம்கௌதம புத்தர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திராவிட முன்னேற்றக் கழகம்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்தேவாரம்தங்கம் (திரைப்படம்)நாமக்கல் மக்களவைத் தொகுதிபிரித்விராஜ் சுகுமாரன்தமிழ்விடு தூதுமகாபாரதம்காரைக்கால் அம்மையார்மொழிஜெயகாந்தன்மார்ச்சு 28சிலுவைப் பாதைவெ. இராமலிங்கம் பிள்ளைமதயானைக் கூட்டம்சிவனின் 108 திருநாமங்கள்நிணநீர்க்கணுதிரு. வி. கலியாணசுந்தரனார்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுகுருபுணர்ச்சி (இலக்கணம்)முதற் பக்கம்உவமையணிகிரிமியா தன்னாட்சிக் குடியரசு🡆 More