மைக்ரோசாப்ட் அவுட்லுக்

மைக்ரோசாப்ட் அவுட்லுக் அல்லது அவுட்லுக் (இதன் முழுப்பெயரானது மைக்ரோசாப்ட் ஆபிசு அவுட்லுக் என மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 மென்பொருளில் இருந்து அறியப்படுகின்றது.) ஓர் பிரத்தியேக தகவல் முகாமைத்துவ மென்பொருளாகும்.

இது ஆபிசு மென்பொருளின் ஓர் அங்கம் ஆகும்.

மைக்ரோசாப்ட் அவுட்லுக்
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடு/ நவம்பர் 2006
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோசு
மென்பொருள் வகைமைபிரத்தியேகத் தகவல் முகாமைத்துவம் (Personal information manager)
உரிமம்மூடிய நிரல்
இணையத்தளம்மைக்ரோசாப்ட் அவுட்லுக் (ஆங்கில மொழியில்)

இது பிரதானமாக மின்னஞ்சலிற்கே பயன்பட்டாலும் இது நாட்காட்டி, Task, Contact Management, குறிப்பெழுதும் வசதிகளைக் கொண்டது.

இது ஓர் தனியான மென்பொருளாக இயங்குமெனினும் மைக்ரோசாப்ட் எக்குசுசேஞ்சு சேவருடன் கூட்டியங்கி மின்னசல்களைப் பகிர்தல் அதாவது நாட்காட்டி, பொதுவான கோப்புறைகளை வைத்திருத்தல் (Common Folders) மற்றும் கூட்டங்களுக்கான கால அட்டவணை (இலங்கை வழக்கு: நேர சூசிகை) தயாரித்தல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

பல்வேறு பதிப்புக்கள்

அவுட்லுக் மைக்ரோசாப்டின் முந்தைய செடியூல்+ (Schedule+) மற்றும் எக்ஸ்சேஞ் கிளையண்டை மாற்றீடு செய்ய உருவாகப்பட்ட மென்பொருளாகும்.

முக்கியமான அவுட்லுக் பதிப்புக்களாவன

டாஸ்ஸிற்கான அவுட்லுக் எக்ஸ்சேன்ஞ் சேவர் 5.5 உடன் இணைக்கப்பட்ட பதிப்பு]]
விண்டோஸ் 3.x இற்கான அவுட்லுக் எக்ஸ்சேன்ஞ் சேவர் 5.5 உடனிணைக்கபட்ட பதிப்பு
மாக்கிண்டோஷிற்கான அவுட்லுக் எக்ஸ்சேன்ஞ் 5.5 உடன் இணைப்பட்ட பதிப்பு
அவுட்லுக் 97 released 16 ஜனவரி 1997, எக்ஸ்சேன்ஞ் சேவரி 5.5 உடனும் வெளிவந்தது
அவுட்லுக் 98 வெளியீடு 21 ஜூன் 1998
அவுட்லுக் 2000 அல்லது "அவுட்லுக் 9" வெளியீடு 7 ஜூன் 1999, எக்ஸ்சேங் சேவருடன் 2000 உடன் சேர்த்து வெளியிடப்பட்டது.
அவுட்லுக் 2002 அல்லது "அவுட்லுக் 10" அல்லது "அவுட்லுக் XP" வெளியீடு 31 மே 2001
ஆபிஸ் அவுட்லுக் 2003 அல்லது "அவுட்லுக் 11" வெளியீடு 21 அக்டோபர் 2003, எக்ஸ்சேன்ஞ் சேவர் 2003 உடனும் வெளிவந்தது.
ஆபிஸ் அவுட்லுக் 2007 அல்லது "அவுட்லுக் 12" வெளியீடு 30 நவம்பர் 2006

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுச்சூழல்பஞ்சதந்திரம் (திரைப்படம்)போதைப்பொருள்உயர் இரத்த அழுத்தம்சுக்கிரீவன்இளங்கோவடிகள்இராவணன்நாயன்மார்முலாம் பழம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பித்தப்பைகல்விமுக்கூடல்பூப்புனித நீராட்டு விழாஎல் நீனோ-தெற்கத்திய அலைவுசீமான் (அரசியல்வாதி)மரங்களின் பட்டியல்வராகிதூது (பாட்டியல்)நன்னூல்பிரெஞ்சுப் புரட்சி69ஐங்குறுநூறுசுயமரியாதை இயக்கம்மயங்கொலிச் சொற்கள்நற்றிணைகொங்கு வேளாளர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்வடிவேலு (நடிகர்)சங்க இலக்கியம்காரைக்கால் அம்மையார்கரகாட்டம்ஐம்பெருங் காப்பியங்கள்கீழடி அகழாய்வு மையம்இந்திரா காந்திநாடகம்நவரத்தினங்கள்இந்திய அரசியலமைப்புதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தொல்காப்பியம்ஜெயம் ரவிவல்லினம் மிகும் இடங்கள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மலையாளம்அனைத்துலக நாட்கள்ஸ்டார் (திரைப்படம்)ம. கோ. இராமச்சந்திரன்மழைநீர் சேகரிப்பு108 வைணவத் திருத்தலங்கள்உரிப்பொருள் (இலக்கணம்)மகாபாரதம்மணிரத்னம் திரைப்படப் பட்டியல்மதுரைஅழகிய தமிழ்மகன்காளமேகம்அருந்ததியர்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்குறிஞ்சிப்பாட்டுந. பிச்சமூர்த்திசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்போயர்இந்திய தேசியக் கொடிவாரன் பபெட்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தமிழ்ப் பருவப்பெயர்கள்வட்டாட்சியர்தேவ கௌடாகுமரகுருபரர்பர்வத மலைசிலம்பரசன்தமிழ் இலக்கியப் பட்டியல்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சன்ரைசர்ஸ் ஐதராபாத்முல்லை (திணை)புறப்பொருள்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அரண்மனை (திரைப்படம்)நெருப்புசத்திமுத்தப் புலவர்🡆 More